சனி, 28 நவம்பர், 2015

இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்! – பாவாணர்

attai_pandai-thamizh-nagarigamum-panpadum-n-devaneyapavanar

வேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது!

  வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 – 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க ளுண்மையாலும் தெரியவருகின்றது.
தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற்றாசிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்துவருகின்றது. தமிழ் வேத ஆரியத்திற்கு முந்தியதா யிருப்பதோடு வேதப் பெயர்களே தமிழ்ச்சொற்களின் திரிபாகவு மிருக்கின்றன.
வேதம் : விழித்தல் = பார்த்தல், காணுதல், அறிதல்.
விழி = அறிவு, ஓதி (ஞானம்).
தேறார் விழியிலா மாந்தர்” (திருமந். 177)
விழி – L. vide – vise; Skt. vid – veda
ஒ.நோ: குழல் – குடல்; ஒடி – ஒசி.
அறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர்
paavanar03

தமிழர் சடங்குமுறை கருத்தரங்கம், கம்பார்


மார்கழி 25, 2046 சனவரி 10, 2016 

காலை 9.00
தேசியவகைத்தமிழ்ப்பள்ளி, கம்பார்

கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்

அழை-கம்பர் கருத்தரங்கம் :azhai_kambar_karutharangam_sadanguneri

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

முத்திரை-பிரித்தானியத்  தமிழர் பேரவை:muthirai-britaniyathamizhperavai தலைப்பு-பிரித்தானியத்  தமிழர் பேரவை : thalaippu_bnrithaniyathamizharperavai
  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.
  அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.
  இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 30ஆவது அமர்வில் அமெரிக்காவினால் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  தொடர்பாக ஈழத்தமிழர் நலனில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்தினர். இத்தீர்மானத்தை இறுதியில் இலங்கையும் சூட்சுமமாக ஆதரித்தது. இத்தீர்மானத்தை முன்னெடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள பொது நலவாய நாடுகளின் நீதிபதிகளும், வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளிணைக்கப்படுகின்ற ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் பன்னாட்டுப் பொறிமுறை மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பு என்பதும் மிகவும் குறைவாகவே காணப்படுவதனால் இத் தீர்மானத்தை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உள்ளது.
  ஆகவே விசாரணையின் நம்பகத் தன்மையை உருவாக்குவதற்கு நீதியான விசாரணையை மேற்கொள்வதற்குரிய உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை நியமிப்பதில் பிரித்தானியா பெரும் பங்கு வகிக்க வேண்டும். விசாரணையின் போது சான்றுரைஞர்களின் பாதுகாப்பும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் இயல்பு நிலையில் அவர்களது சான்றுரைகள் வழங்கப்படவேண்டும் என்றும் தம் கோரிக்கைகளை மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைத்தார்கள்.
  அத்துடன் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுதல்: குறிப்பாக இலங்கையின் எண்பது வீதமான இராணுவம் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இராணுவ நெருக்குவாரத்திற்குள் மீள் குடியேற முடியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் வன்முறைகள், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்கள் இது அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கைகளைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையினர்.
 இந்த வகையில் எடுமண்டன்(Edmonton) பாராளுமன்ற உறுப்பினர் கத்தே ஒசாமர்( Kate Osamor MP) அவர்களையும், தூட்டிங்கு(Tooting) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் சாதிக்குக்கான்(Rt Hon Sadiq Khan MP)  அவர்களையும்,  ஓல்வர்ஆம்பிடன் வ/கி (Wolverhampton N/E) பாராளுமன்ற உறுப்பினர்  எம்மா இரெனால்டு(Emma Reynolds MP ) அவர்களையும், ஓல்வர் ஆம்பிடன் தெ/கி Wolverhampton S/E) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் பேட்டு மெஃபாடென் (Rt Hon Pat Mcfadden) அவர்களையும், கிழக்கு ஃகாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் இசுதீபன் திம்சு(Rt Hon Stephen Timms MP) அவர்களையும், தார்ட்டுஃபோர்டு (Dartford)  பாராளுமன்ற உறுப்பினர்  கரேத்து இயேன்சன் (Gareth Johnson MP) அவர்களையும்,  ஐல்ஃபோர்டு வடக்கு(Ilford North)  பாராளுமன்ற உறுப்பினர் வெசுசிரீட்டிங்கு(Wes Streeting MP)அவர்களையும், அபெர்தீன் வடக்கு (Aberdeen North) பாராளுமன்ற உறுப்பினர் கிருத்தி பிளாக்மேன் (Kirsty Blackman) அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். இதற்குப் பிரித்தானியத் தலைமையாளருடனும் (தலைமையமைச்சருடனும்) வெளியுறவுச் செயலகத்துடனும் பேசி இக் கோரிக்கைகளுக்கு ஏற்ற சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள்.
  முன்னதாக அண்மையில்  அரோ மேற்கு(Harrow West) பாராளுமன்ற உறுப்பினர் கரேத்துத்தாமசு(GarethThomasMP)அவர்களையும்,விம்பிள்தன்(Wimbledon) பாராளுமன்ற உறுப்பினர் இசுதீபன் ஆம்மண்டு (Stephen  Hammond MP)  அவர்களையும், இலீவிசம் கிழக்கு( Lewisham East) பாராளுமன்ற உறுப்பினர் எய்தி அலெக்சாண்டர்( Heidi Alexander MP)  அவர்களையும் மில்தன் கெயினசு(Milton Keynes) பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கு இலான்செசுடர் (Mark Lancaster MP)  அவர்களையும்  நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகத் தாம் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.
 தொடர்ந்தும் ஏனைய பகுதி களிலும் இச் சந்திப்புக்கள் இடம்பெறுவதால் மேலும் எம் உறவுகளின் ஒத்துழைப்புக்ளையும் பிரித்தானியத் தமிழர் பேரவையினர் வேண்டி நிற்கின்றனர்.

படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.






Colombo withdraws police protection to NPC members after Heroes Day

Colombo withdraws police protection to NPC members after Heroes Day

[TamilNet, Saturday, 28 November 2015, 09:19 GMT]
While keeping genocidal military for ‘State’ protection, Colombo regime has suddenly withdrawn police protection given to Northern Provincial Council (NPC) members Sunday morning. “It may have something to do with the democratic political voicing of their feelings and concerns by our Members yesterday (27 November 2015),” NPC Chief Minister Justice C.V. Wigneswaran noted while reminding the Senior Deputy Inspector General W.S.U Fernando in Jaffna that the “police must not get involved in tit for tat” situation. The NPC CM has sent the letter as a matter of urgency to the DIG, news sources in Jaffna told TamilNet.

The NPC CM also reminded the Senior DIG that “[a]ny attempt to stifle democratic behaviour would no doubt go contrary to the accepted new political dispensation.”

“Please ensure that the Police protection given so far to our Members do continue,” Justice Wigneswaran said.

A copy of the letter was sent to NPC councillors, Secretary to SL President, SL Minister of Law and Order and the Sri Lankan IGP.

Chronology:
28.11.15  

Fallen Tamil Eelam sea fighters commemorated in North Sea, Europe

Fallen Tamil Eelam sea fighters commemorated in North Sea, Europe

[TamilNet, Friday, 27 November 2015, 21:05 GMT]
A special remembrance event was organised by Eezham Tamil diaspora activists, including former Sea Tiger fighters, on Friday, in the North Sea of Europe, a non-Tamil solidarity activist told TamilNet providing video clips and photos of the memorial event held on board a boat at the mid-sea. The boat was representing Sea Tiger vessel “M.V. Sofa Maru 2”, the activist further said. Eezham Tamil activists on board the vessel hoisted Tamil Eelam flag and paid floral tributes to the fallen Tamil heroes. The activist didn't want to reveal the location of the event or the details about those who organised the memorial event.


Heroes Day, Sea Tigers
Heroes Day, Sea Tigers

Heroes Day, Sea Tigers
Heroes Day, Sea Tigers


Chronology:
28.11.15  

Occupied Tamil Eelam marks Heroes Day amidst ‘Sri Lankan’ harassment

Occupied Tamil Eelam marks Heroes Day amidst ‘Sri Lankan’ harassment

[TamilNet, Friday, 27 November 2015, 13:54 GMT]
Tamil Eelam Heroes Day was observed in the occupied country of Eezham Tamils amidst intensified monitoring by the occupying military intelligence operatives of genocidal Sri Lanka on Friday. The university community in Jaffna, comprising the student union, teachers association and the union of non-academic staff gathered at Parameasvarar temple, which is located inside the campus of the University of Jaffna, to mark the largest event after 2009 to be organized braving the intimidating presence of the SL military intelligence operatives. Earlier in the day, former TNA parliamentarian and Northern Provincial Councillor M.K. Shivajilingam lit the flame of sacrifice at the historic Nalloor temple. A special prayer was held at St. Patricks Church in Jaffna.
Heroes Day, Jaffna

Heroes Day, Jaffna
University students in Jaffna lit candles Friday noon at the site of destroyed statue.
Maaverar Naa'l Jaffna University 2015
Common flame of Sacrifice lit at 6:05 p.m. at Hereos statue located near Kailaasapathy Hall at the University of Jaffna
Maaveerar memorial addresses were delivered at the Paramesvarar temple event in Jaffna.

The students at the University of Jaffna lit the flame of sacrifice and candles at Tamil Eelam Heroes Square, located within the premises of the University of Jaffna. The occupying SL military had destroyed the memorial statue twice in the past.

"Karthigaipoo" or Gloriosa Lily flowers, declared as the national flower of Tamil Eelam by the LTTE and used to pay tribute to fallen LTTE fighters, were used at the prayers conducted at the churches throughout the Jaffna peninsula on Friday.

Bells were tolled at the temples as usual and Heroes Day memorial events were held at several places in Ki'linochchi, Mullaiththeevu, Mannaar and Vavuniyaa districts.

The Citizens' Committee of Vavuniyaa had openly called to mark Tamil Heroes Day in a statement issued to the public.

Mannaar Citizens' Committee Chairman Fr. Sebamalai, Secretary B.A. Antony Mark, NPC Minister of Fisheries, Transport, Trade and Rural Development B. Deniswaran (TELO) and ITAK Youth Wing leader V.S. Sivaharan took part in a ceremonial event held at an undisclosed location in Mannaar.

Tamil National Peoples Front (TNPF) organised a memorial event in Jaffna with the participation of public on Friday. TNPF Secretary and former parliamentarian Selvaraja Kajendren and Visvalingam Manivannan took part in the event.

On Thursday, youth activists in Valveddiththu'rai (VVT) in Vadamaraadchi organised a Heroes Day volleyball tournament. The SL military was harassing the event by deploying four rings of occupying soldiers around the playground. The SL military also cut off the electricity to the grounds. However, more than 6 teams of players took part in the event and prizes were also distributed in the evening.
Heroes Day, Jaffna
Tamil Eelam Heroes Day remembrance observed by the university community in Jaffna in front of Paramesvarar temple
Heroes Day, Jaffna
NPC Councillor Shivajilingam starting the Heores Day remembrance at Nalloor temple in Jaffna
Heroes Day, Jaffna
TNPF organised event in Jaffna
TNPF organised event in Jaffna
Maaveerar Naa'l event in Mannaar
Maaveerar Naa'l event in Mannaar


Chronology:
28.11.15