இலக்குவனார்
திருக்குறள் விருதுகள் அறிவிப்பு, 2026
1. சான்றோர்(செவிலியர்)
வீ.ஞா.சந்தோசம்
இலக்குவனார் திருக்குறள்
அருளாளர்
இலக்குவனார் திருக்குறள்
அருவினைஞர்
3. தனித்தமிழறிஞர்
முனைவர் பா.வளனரசு
இலக்குவனார் திருக்குறள்
அருவினைஞர்
4. செயற்பாட்டு
அறிஞர்
பேராசிரியர் முனைவர் சான் சாமுவேல்
இலக்குவனார் திருக்குறள்
அருவினைஞர்
5. மருத்துவமாமணி
புதுமை செயப்பிரகாசம்
இலக்குவனார் திருக்குறள்
அருட் கொடைஞர்
இலக்குவனார் திருக்குறள் விருதுகள் பெறுவோர்:
பேராசிரியர் பசீர் அகமது, கவிக்கடல் ஆ. விசுவநாதன் (எ)
தமிழ்க் குழவி ,சிந்தனைக்கவிஞர். பறம்பு நடராசன், செயலியர் சுரேசு சம்பந்தன், செயலியர் செயபாலன்,
பேராசிரியர் ப. இராம்கோபால்,
பாவலர்
கொழுமம்ஆதி, ஆய்வாளர் வே.மு. பொதியவெற்பன், திறனாய்வறிஞர் முகிலை இராசபாண்டியன், செம்பியன்
நிலவழகன், சேயோன், பேராசிரியர் வெ.அரங்கராசன், தமிழ்வானம்
சுரேசு, குறட் திரு துரை.தனபாலன், அ. இல.ஏகலைவன், முனைவர் அ.கோவிந்தராசு,
குறட் திரு இருளப்பன் அருணாச்சலம், கவிஞர்
இல. சாந்தா, கவிஞர் த நளினி சண்முகம், க. செயபாலன், இணையத்
தொண்டர் மு.சத்தியப்பிரியா,, கவிஞர் த நளினி சண்முகம், கவிஞர் இல. சாந்தா, குறட் திரு இருளப்பன் அருணாச்சலம்,
முனைவர் அ.கோவிந்தராசு, எழுத்தாளர் அ. இல.ஏகலைவன், குறட் திரு துரை.தனபாலன், தமிழ்வானம்
சுரேசு, புலவர் உ தேவதாசு. முனைவர் வே.தீனதயாளி, முனைவர்
இரா.குணசீலன் , முனைவர் ஆனந்தி வாசுதேவன்,
முனைவர் இரெ. குமரன், எழுத்தாளர் அர.கனகராசு,
முனைவர் செ. இராசேசுவரி, முனைவர் நேத்திரா ஆனந்து,
முனைவர் மு. சோதிலட்சுமி, முனைவர் வெ. விசயலட்சுமி,
முனைவர். இரா. பாண்டீசுவரி,
குமரி சு.நீலகண்டன், கவிஞர் நா. சூரிய பிரேமா, முனைவர் தங்க பழனிவேல் சுதந்திர பாரதி
இலக்குவனார் தமிழ்க் காப்புத் தொண்டர் விருதுகள் – 9
1. குறட் திரு சோலை ஆ.மதிவாணன்
2. முனைவர் வி. பொ.ப.தமிழ்ப்பாவை
3. முனைவர் புத்தேரி தானப்பன்
4. குறட் திரு மகிழன்
5. முனைவர் மா.போ.ஆனந்தி
6. கவிஞர் நெல்லை சோமசுந்தரி
7. குறட் திரு வேல்ராசு
8. குறட் திரு தமிழ்க்காதலன் என்ற கசுமீர் இராசு
9. எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசம்
இலக்குவனார் குறட்பணித் துணைஞர் விருதுகள்
குறட் திரு வடிவேல்
குறட் திரு அர்ச்சன்
குறட் திரு மாயக்கிருட்டிணன்
குறட் திரு செல்வகுமார் துரைப்பாண்டியன்
குறட் திரு செந்தில்வேல் முருகன்
குறட் திரு தினேசு வரதராசன்
விழா நாளன்று விருதாளர்கள் காலை 9.00 மணிக்கே வந்திருந்து பதிவு செய்து கொள்ளவும் வர இயலாதவர்கள் கொடுக்கப்பட வேண்டியவர்கள் பெயர்களைத் தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
ஐப்பசி 23, 2057 / 09.11.2026
விழா நாளன்று விருதாளர்கள் காலை 9.00 மணிக்கே வந்திருந்து பதிவு செய்து கொள்ளவும் வர இயலாதவர்கள் கொடுக்கப்பட வேண்டியவர்கள் பெயர்களைத் தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்
.இலக்குவனார்
திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
ஐப்பசி 23, 2057 / 09.11.2026
