உவமைக்கவிஞர் சுரதா பிறந்தநாள் விழா : இணைய வழிக் கருத்தரங்கம்
*********************
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
வலைத்தமிழ் தொலைக்காட்சி- அமெரிக்கா
இணைந்து இணையம் வழியாக வழங்குகிறது
கார்த்திகை 13, 2057 / 29.11.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி
ValaiTamil.TV is inviting you to a scheduled Zoom meeting.
**********************
அணுக்கிக் கூட்ட இணைப்பு / Join Zoom Meeting
கூட்ட எண்: 945 0336 0817 : கடவுக்குறி / Passcode: 123123
********************
நிகழ்வுத் தலைவர்:
முனைவர் கு.நாகம்மாள்
கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
பேராசிரியர், வேல்சு பல்கலைக்கழகம், சென்னை
*********************
கருத்தரங்கத் தலைவர்:
கவிஞர் கல்லாடன் (கவிஞர் சுரதா அவர்களின் புதல்வர்)
**********************
1) தேன்மழை : முனைவர் அ.இலலிதா
கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்;
தமிழாசிரியர், இந்துத்தான் பன்னாட்டுப் பள்ளி, சென்னை
2) சுரதாவின் கவிதைகள் : முனைவர் கி.துர்காதேவி
கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
பேராசிரியர் வேல்சு பல்கலைக்கழகம், சென்னை
3) அமுதும் தேனும் : கவிமாமணி இரசகை நிலவன்
துணைத்தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
*********************
கவியரங்கத் தலைவர்
**********************
கவிஞர் இராசேசுவரி கல்லாடன் ( கவிஞர் சுரதா அவர்களின் மருமகள்)
********************
தலைப்பு: உவமைக்கவிஞர் சுரதா
**********************
சிறப்பு விருந்தினர் :
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
**********************
1) கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்
புரவலர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
துணை ஆணையர், சுங்கத்துறை, மும்பை
2) பாவரசு முகவை திருநாதன்
ஆலோசகர், தமிழ் எழுத்தாளர் மன்றம் புள்ளியியலாளர்,
இந்தியத் தொடரி
3) பாவலர் கனிசுட்டா (உ)ரூபன கவிஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
4) கவித்திலகம் சி.வி.பரமசிவம்
செயற்குழுச் செயலாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
மேனாள் து.பொ.மே, இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(EX DGM, IDBI BANK), சென்னை
5) முனைவர் சு.பாசுகர்
கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
பேராசிரியர், தமிழ்த்துறை தஞ்சாவூர்
6) கவியருவி திருமதி அ.சமாரியா
கலைப்பிரிவு, தமிழ் எழுத்தாளர் மன்றம்
நடத்துநர்- தித்திக்கும் செந்தேன் திரையிசைக் கீதங்கள் இசைக்குழு, சென்னை
அழைப்பில் மகிழும் வதிலை பிரதாபன்
தலைவர், மராத்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம் & பொறுப்பாளர்கள்
தலைவர், மராத்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம் & பொறுப்பாளர்கள்
