இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]
- பிரிவு: இந்தியா
ராஜபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]
இன்று
மலேசியாவில் தமிழ் மக்கள் நுதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை
தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி
,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின் உருவப் பொம்மைகளை தீயிலிட்டு
அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில்
கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக