ஞாயிறு, 10 மார்ச், 2013

அமிதாப்பின் தமிழ் வணக்கம் - பேரா.மறைமலை பேச்சு - தமிழக அரசியல் செய்தி



கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் நடத்திய விருது வழங்கு விழாவில்   பேராசிரியர் மறைமலை அவர்கள்,  தமிழ்ப்போர்  ஈகியர் நாளில்  அமிதாப் பச்சன் தமிழ்பற்றிய செ ய்தியை ப் பகிர்ந்து  கொண்டதைக் குறிப்பிட்டு உரை யாற்றினார். இது பற்றிய செய்தித் துணுக்கு தமிழக அரசியல் இதழில் வந்துள்ளதை மேலே காண்கிறீர்கள்.

 நன்றி : துணுக்குத் தோரணங்கள், தமிழக அரசியல் தொகுதி 5 இதழ் 32  நாள் 02.03.2013 பக்கம் 36




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக