சனி, 28 நவம்பர், 2009

தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் அழைப்புசென்னை, அக். 18: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்குமாறு சட்டப் பேரவையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக சட்டப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடித விவரம்:தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது.கட்சி வேறுபாடின்றி தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகிறேன்.மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு மாநாட்டுக்கென அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் கட்சியின் சார்பாக தாங்களோ அல்லது தங்களது பிரதிநிதி ஒருவரோ இடம்பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.அதற்கான பெயரை அக்டோபர் 25-ம் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.தனி அலுவலர் நியமனம்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்ய தனி அலுவலராக மூத்த ஐஏஎஸ். அதிகாரி கே. அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் தனிப் பொறுப்பு அலுவலராக டாக்டர் எஸ். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

கருணாநிதி ஒரு தெலுங்கு நாய் !

By கருணாநிதி ஒரு தெலுங்கு நாய் !
11/4/2009 1:08:00 PM

THIRUTTU PAYAL , IDHU DMK MAHANADU, TAMIL INATHIN KARUMATHI , IVAN EPPO SAGUVAN , PORUKKI , POTHUM UN TAMIL VIYABARAM

By nan
10/20/2009 5:35:00 PM

நேற்று கலைஞர் அறிவித்து இருக்கிறார் என்ன தெரியுமா உலக தழிழ் மாநாடு அல்ல இது உலக செம்மொழி மநாடு இது உலகத்தில் எங்குமே நடக்கவில்லை நான் தான் நடத்துகிறேன் ஆம் இவர் தான் நடத்துகிறார் ஏனென்றால் தழிழ் மொழியை விற்று பிழைப்பவர் தானே இந்த கருணாநிதி. இன்று சொல்லுகிறேன் இதில் முன்னோடிகள் தான் தான் அறிவாளி என நினைக்கும் வைரமுத்து,கருப்பு சட்டை அணிந்து உலகை ஏமாற்றும் கி.வீ,தற்பொழுது புதிதகா துதிபாடும் கிழட்டு கவிஞன் வாலி, மற்றும் தழிழுக்காக உழைக்காத தழிழ் அறிஞர் குழு,மகன்,துணைவி மகள் மற்றும் குடும்பத்தின்ர் கலந்து கொள்ளும் க.க. பாராட்டு விழா தான் இது.எது எப்படியொ தமிழின துரேர்கி கருணாந்தி தான்.

By sekaran
10/20/2009 1:01:00 AM

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்து மிக அருமை. அவர் கூறுவதில் 25 சதவீதம் நடந்தால் கூட மகிழ்ச்சி. ஆனால் இவையெல்லாம் இன்றைய நிலையில் பதவி மோகத்தில் இருக்கும் மு.க. வினால் நடக்கும் என்ற நம்பிக்கை இம்மி அளவும் இல்லை. திரு நவீன் அவர்கள் கூறுவது போல் துதி பாடிகளின் மாநாடு நடக்கும் என்றே தோன்றுகிறது. இது தற்புகழ்ச்சியில் மிதக்க முதல்வருக்கு பயன்படும் மாநாடாக இருக்கும். கணக்கில் அடங்கா அவருடைய ஏமாற்று வேளையில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

By GANESSIN
10/20/2009 12:43:00 AM

Karunanithi is not fit to conduct the World Tamil Conference.He is the No.1 person who betrays the Tamil race.He misuses the Tamil to cheat the people.He must be extradited to Srilanka(singaleese area).

By VENDHAN
10/19/2009 10:59:00 PM

MR. CM :-No need to this conference. Send a all party and scholars team to Sri Lanka and let them stay there till all tamils are settled at the own place, if India give huge money, we have to right to monitor the developement also. If Centre does not listen, ask all your minsters to resign, but let them not withdraw support otherwise your governement will fall for sure.

By People of TamilNadu
10/19/2009 9:11:00 PM

தமிழ் இன்னம் அழிய தயங்காமல் பாடுபடும் கருணனிதி தமிழ் காக்கப்போவதாய் தம்பட்டம் அடிகுறார். உலகத் தமிழினம் கருணா நிதி மரனம் பாத்து கதிருகினம் நிலமை தனை புரியாமல் தம்பட்டம் சுஜவிளம்பரம் துதிபாடிகலின் துதிபாடல் கருணா நிதி அவர்களே உங்கலுக்கு அவமானமை இல்லய நிங்கள் செய்யும் செயல்.

By tharan
10/19/2009 7:16:00 PM

....EVE A RAILWAY SEAT BOOKING FORM ISSUED IN TAMIL NADU ONLY AVAILABLE IN HINDI AND ENGLISH..NO SHEEP BARK ABOUT THIS...THIS JOKE TAMIL CONFERENCE..WHY NOT INVITE RAJAPAKSE AND SONIA....YOU HAVE PROVED AGAIN AND AGAIN YOUR ARE A CLOWN....SRI LANKA GENERAL IS 100% RIGHT .....FOR FREE MEAL AND TRANSPORT THOUSANDS OF TAMINGLISH SPEAKING TAMIL NADU SHEEPS WILL ATTEND THIS CARNIVEL.

By KOOPU
10/19/2009 6:36:00 PM

THAZHNTHA THAMIZHAGAME, THANAI MARANTHA THAMIZHAGAME, NEE THIRUNTHUM NAAL ENNAAL, INNUM ETHTHANAI PERIYAAR, ANNA, KALAINGAR VARAVENDUM UNAKKU THANMAANAM ENBATHE VARADHA INNUM ETHTHANAI NAAL VANDHERIGAL, OODUKAALIGALUKKU JAALRA PODUVAAI.

By parithi
10/19/2009 5:08:00 PM

மௌனமே உன் அணு ஆயுதம். மௌனத்தால் நீ எத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம்! கேள்விக்கு பதில் அளிக்காதே! மீண்டும் கேட்டால்? - பதிலளிப்பதுபோல் நடி. தொடர்ந்து கேட்டால்? - நீ சொல்லும் பதில் யாருக்கும் விளங்கக் கூடாது! அணைப் பிரச்சினை? - அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம். ஆற்றுப் பிரச்சினை? - தேர்தல் கடலில் அடிக்கடி கலக்க வேண்டும்! தமிழ் நாட்டு மக்கள்? - என்னை நம்பி ஏமாறுபவர்கள். இலங்கைத் தமிழர்கள்? - யார் அவர்கள்? நடிகர்கள்? - என் கண்கள்! நடிகைகள்? - கண்மணிகள்! கூட்டணி? - அடிக்கடி மாற வேண்டும்! தமிழ் மாநாடு? - தமிழுக்கு அஞ்சலி செலுத்த. தமிழ் மொழி? - நான் பிழைக்க கிடைத்த வழி! கனிமொழி? - என் வாய் மொழி. ஸ்ராலின்? - என்னைப் போல் ஒருவன். ராஜபக்ச? - என் உயிர் நண்பன்! கட்சி? - என் குடும்ப சொத்து! பதவி? - என் பரிவாரங்களுக்கு. நோக்கம்? - ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! ஆட்சி கைக்கு வந்தபின்? - மக்களை எட்டத்தில் வைக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி? - கலைஞர் ரி.வி பார்க்க! குறைந்த விலையில் அரிசி? - ஓட்டுக்கு பிச்சை! வாக்குறுதி? - அடிக்கடி மீற வேண்டும்! பெரியார

By realDMK
10/19/2009 4:11:00 PM

மௌனமே உன் அணு ஆயுதம். மௌனத்தால் நீ எத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம்! கேள்விக்கு பதில் அளிக்காதே! மீண்டும் கேட்டால்? பதிலளிப்பதுபோல் நடி. தொடர்ந்து கேட்டால்? நீ சொல்லும் பதில் யாருக்கும் விளங்கக் கூடாது! அணைப் பிரச்சினை? அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம். ஆற்றுப் பிரச்சினை? தேர்தல் கடலில் அடிக்கடி கலக்க வேண்டும்! தமிழ் நாட்டு மக்கள்? என்னை நம்பி ஏமாறுபவர்கள். இலங்கைத் தமிழர்கள்? யார் அவர்கள்? நடிகர்கள்? என் கண்கள்! நடிகைகள்? கண்மணிகள்! கூட்டணி? அடிக்கடி மாற வேண்டும்! தமிழ் மாநாடு? தமிழுக்கு அஞ்சலி செலுத்த. தமிழ் மொழி? நான் பிழைக்க கிடைத்த வழி! கனிமொழி? என் வாய் மொழி. ஸ்ராலின்? என்னைப் போல் ஒருவன். ராஜபக்ச? என் உயிர் நண்பன்! கட்சி? என் குடும்ப சொத்து! பதவி? என் பரிவாரங்களுக்கு. நோக்கம்? ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! ஆட்சி கைக்கு வந்தபின்? மக்களை எட்டத்தில் வைக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி? கலைஞர் ரி.வி பார்க்க! குறைந்த விலையில் அரிசி? ஓட்டுக்கு பிச்சை! வாக்குறுதி? அடிக்கடி மீற வேண்டும்! பெரியார்? இன்னும் பெரிய சி

By REAL DMK
10/19/2009 4:00:00 PM

எப்பொழுதும் இலக்குவனார் திருவள்ளுவன் நடுநிலையாக நமக்கு வேண்டிய தகவல்களுடன் கருத்து தெரிவிப்பவர். கருணாநிதி கட்சிகளை அழைப்பது நாடகம் என்று அவருக்குத் தெரியாதா? வந்தால் ஈழ மக்களைக் கொன்றொழித்ததை மறக்கடிக்கலாம். வராவிட்டால் தமிழ்த்துரோகி நாங்கள் கூப்பிட்டோம் வரவில்லை என விருப்பம் போல் ஆடலாம் எனத் திட்ட மிட்டுள்ளார். எனவே எப்படியும் மாநாட்டை நடத்துவார். இம்மாநாட்டில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைகள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்பதற்காக இலக்குவனார் திருவள்ளுவன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். நாம் அதனைப் பின்பற்றி இம்மாநாட்டில் ஜால்ராக்கள் இல்லாமல் தமிழர் தாயகம் பற்றிப் பேச வேண்டும் என்று வற்புறுத்தலாமே! ஆகவே நல்ல கருத்தைப்புரிந்து கொள்ளாமல் நவீன் ஏன் அவசரப்படுகிறார்? இனத் துரோகிகள் நடத்தும் மாநாட்டிலும் தமிழ் இன விடுதலை ஒலிக்க இலக்குவனார் திருவள்ளுவன் கருத்தைப் பின்பற்ற வேண்டும்.

By தமிழ் விரும்பி
10/19/2009 1:12:00 PM

உலக தமிழ் மாநாடு அல்ல தன்னை புகழ்ந்து பேசுவதற்க கருணாநிதி ஏற்பாடு ,தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் மாநாடு ஜால்ராக்கள்வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி ,பாட்டு எழுத படம் இல்லாமல் இருக்கும் கிழடு வாலி இவர்களுக்குத்தான் உலக தமிழ் மாநாடு

By sankar
10/19/2009 12:24:00 PM

SADANAI ARASAR ,,KARUNA NIDHI VAALGA DEEPALI SALES WINES 300 CR, SALES ,,SHOULD HIS NAME PUT INTO KINNES RECORD ,, MHAGHA ULAGA SAADANAI PURINDHA THIRU KALAINAR AVERKAR VAALGHA,, NOBEL PARISUKKU SIBAARISU SEYYAVENDUM,, THAMIL NATTU MAKKALAI KUDI MAGHANAAGHA UYATHIYA KUDI MANNAN VAALGHA,,

By SATHISH
10/19/2009 12:15:00 PM

உலக தமிழ் மாநாடு அல்ல தன்னை புகழ்ந்து பேசுவதற்க கருணாநிதி ஏற்பாடு ,தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் மாநாடு ஜால்ராக்கள்வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி ,வாலி இவர்கள்

By sankar
10/19/2009 11:42:00 AM

2009ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த காமெடி சுவரொட்டி.இலங்கைத் தமிழர்களுக்கு 4 நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு /செருப்பால் அடிக்கனும் கெலைஞருக்கு.usanthan

By usanthan
10/19/2009 11:20:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும். நவீன் சென்னை நற்றி நற்றி.usanthan

By usanthan
10/19/2009 11:17:00 AM

இலக்குவனார் திருவள்ளுவனைப் போல் நான்கு பேர் இருந்தால் போதும். விளங்கீரும். கருணா அடுத்த முறையும் ஆட்சியை பிடிப்பான். ஓநாயிடம் ஆடு நியாயம் கேட்பது போல் உள்ளது உன் தமிழ்ப் பற்று. கருணாவிற்ககு என்ன தகுதி உள்ளது தமிழ் மாநாட்டை இப்போது நடத்த.

By நவீன் சென்னை
10/19/2009 9:30:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும்.

By நவீன் சென்னை
10/19/2009 9:27:00 AM

உலகின் மூத்த மொழி தமிழ்,மற்றும் சீனா மொழி . தமிழனை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் சீனா மொழி மட்டுமே உலகின் தொன்மையான மொழியாக ஆகிவிடும் . அப்படி ஒரு திட்டத்துடனும் தான் சீனா தமிழர்களை அழிக்க பல வழிகளிலும் முயல்கிறது. மானமுள்ள தமிழர்கள் இந்தியாவின் மீது வெறுப்பாய் இருக்கிறார்கள் . விரைவில் தமிழ்நாடு தனி நாடாய் கேட்டு போராடும் நிலை வரத்தான் போகின்றது . இந்தியாவுடன் இருந்து என்ன நன்மை கிடைத்தது என் இனிய தமிழ் இனத்திற்கு? அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீரை கூட வாங்க முடியா கேவலத்தில் இருக்கின்றோம். பதவி வேண்டுமென்றால் டெல்லிக்கு நேரடியாய் போவதும் , இனப்படுகொலை என்றால் கடிதம் மட்டும் எழுதும் இது போன்ற கேவலமான தலைவனை உலகில் எந்த இனமும் பெற முடியாது. போன வருடம் இலவச டிவி கொடுத்து ஆட்சியை பிடித்தாய். அடுத்த ஆட்சியில் என்ன இலவசமோ? என் பரம்பரையை உன் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வைப்பேன் என்பது மட்டும் நிச்சயம். வரலாறு என்றும் அழியாது.

By emilee ,singapore
10/19/2009 9:18:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும்.

By நவீன் சென்னை
10/19/2009 8:52:00 AM

Tamilin galai kondru atha kandu kame eruthuttu manadu nadatharaiyee athu matum ellame kanimozi poi Gift vangittu vanthale ethuku melayum onakku Emaranuma Tamil Makkal Onna Mathiri Kevalamanavan entha Olagathula Ellave Ellaida Neeyellam oru....................

By Thamizan
10/19/2009 8:40:00 AM

Thiruvalluvare, perasaiya unakku .. mudhalil tamizh naattil nalla muraiyil tamizh valarppom , athan piraguthan adutha manilangalil tamizh valarpathellam .. ummai vittal tamizhai ulaga mozhi aakkividuveer polum .. tamizhanukku andha garvamum perumaiyum vendum .. vendum . migavum vendum ..

By thamiz kirukkan
10/19/2009 8:37:00 AM

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தப் போவதாக தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பான IATR எனப்படும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூட்டமைப்பின் ஒப்புதல் இதற்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் இந்த மாநாடு ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு என்றில்லாமல், உலக தமிழ் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் நடத்தப்படும் என்றும் தற்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bbctamil.com

By Subash
10/19/2009 8:07:00 AM

Sir, this is one more instance of politicizing things in Tamil Nadu style. Now, what have political parties to do with a classical language? Why should they be involved in nominating members to a large number o committees? This way, DMK roped in parties in deciding on Free TVs to form what is called all party-committee; the free TV scheme has been roundly criticized even by eminent personalities like Abdul Kalam. Classical Tamil is best served by scholars - if the intention is to exchange, promote and formulate programs for further intensive scholarly activities. I don't think political parties can in any way contribute. The intention seems to be to legitimize a different agenda. Classical Tamil should not have any politician to broker on its behalf. It is just one more political move.

By ARJUN
10/19/2009 7:51:00 AM

(3/3) 20. மழலை நிலை முதல் உயர்நிலை வரை தமிழே கல்வி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதலிய நிலைப்பாடுகளை எட்ட இச்செம் மொழி மாநாடு உதவியதெனில் உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:18:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:11:00 AM

(3/3) 20. மழலை நிலை முதல் உயர்நிலை வரை தமிழே கல்வி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதலிய நிலைப்பாடுகளை எட்ட இச்செம் மொழி மாநாடு உதவியதெனில் உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:18:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:06:00 AM

(2/3) 10. எல்லா நாட்டு இந்தியத் தூதரக அதிகாரிகளும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும், 11. தமிழ் இலக்கிய வரலாறும், தமிழ்ப் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் எல்லா மொழிப்பாடங்களிலும் சேர்க்கப்பட வேண்டும், 12. தமிழ் இந்தியாவின் மத்திய அரசின் மொழியாக வேண்டும்.13.மத்திய அரசின் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக ஆக்கப்பட வேண்டும், 14. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக் கல்வி நிலையங்களிலம் தமிழ்மொழிக் கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும், 15. தமிழ்நாட்டுக் கோயில்களில் மண்ணின் மொழியாகிய தெய்வ தெய்வ மொழியாகிய தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெற வேண்டும், 16. தமிழ்நாட்டின் உண்மையான ஆட்சிமொழி தமிழ மட்டுமே, 17. தமிழில் இல்லாத ஆணைகள், ஒப்பந்தங்கள், படிவங்கள், பெயர்ப்பலகைகள், பட்டியல்கள், காசோலைகள், கையொப்பங்கள்,செல்லத்தக்கன அல்ல, 18. ஆரவாரக்கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், 19. பிற கலைகளுக்கெல்லாம் தமிழ்க்கலை தாய்க்கலையாக இருப்பது ஆராயப்பட்டு உலகறியச் செய்ய வேண்ணடும், தொடர்ச்சி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:17:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:04:00 AM

(1/3) மாநாட்டில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றால் ஈழப் படுகொலைகளை மறைக்க மாநாடு என்னும் குற்றச்சாட்டை மூழ்கடித்து விடலாம்; பங்கேற்க வில்லையெனில் விருப்பம் போல் செயல்படலாம். எனவே, இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. எனினும், இம் மாநாட்டின் மூலம், 1. உலகின் மூத்த இனம் தமிழ் இனம், 2. உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, 3. தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம், 4. தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும், 5. மாநாட்டின பொழுது ஒரே நேரத்தில் உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழித் துறை தொடங்கப்பட வேண்டும், 6. தமிழ்மொழித்துறையை இந்திய மொழித் துறை என வரலாற்றைத் திரித்துஅழைக்கக் கூடாது, 7. இந்திய மொழித்துறை எனத் திரித்து அழைக்கப்படும் தற்போதைய மொழித்துறைகளும் தமிழ் மொழித்துறை என அழைக்கப்பட வேண்டும், 8. ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும், 9. உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் சிக்கல்கள ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும். தொடர்ச்சி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:17:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:04:00 AM

When 3000,000 Tamils are incarcerated in SriLanka with the help of Sonia and Congress party, this is NOT the time to have a World Tamil Conference.

By ragavan
10/19/2009 6:04:00 AM

ENNA KALAIJARE, INDHA MAANATTAI NADATHINAAL KOADI KANAKKIL KAASAI SURUTTALAM ENDRU PLAN PANNI VEALAI PAARKIREENGA....... NEENGA UTKAARNDHU YOASIPEENGALOOOOOOOOOOOOOOOOOOO

By Reehan
10/19/2009 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக