செவ்வாய், 24 நவம்பர், 2009

தமிழ்நாட்டில் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து தாங்கிய பதாகைகள்

23 November, 2009 by admin

தமிழீழ தேசியதலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேசிய தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 10875

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக