சனி, 28 நவம்பர், 2009

கனடா டொரோண்டோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

27 November, 2009 by admin

கனடா டொரோண்டோவில் இன்று வெகு சிறப்பாக மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இன் நிகள்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது, நாட்டிய நாடகங்கள், இசை மற்றும் அகவணக்கம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1269

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக