வியாழன், 11 ஆகஸ்ட், 2011

views about semmozhi song - Suriya kathir: செம்மொழிப் பாடல்பற்றிய செவ்வி- சூரியக் கதிர்






1 கருத்து:

  1. இத்துணை தவறுகள் இருந்திருக்கின்றன... இதைப்போய் ’செம்மொழிப்பாடல்’ என்று, தமிழர்களே தலையில் வைத்துக்கொண்டாடியதை நினைக்கவே அருவருப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.

    இதில் , எனது சிற்றறிவுக்கெட்டியதை அன்றே நான் எனது வலைப்பூவில் கண்டித்திருந்தேன்.
    http://tamilmaravar.blogspot.com/2010/06/blog-post.html
    கொடுங்கோலன் காலம் முடிந்த பிறகாவது இவைகளை வெளிக்கொணர்ந்து தமிழைக்காத்த -
    இலக்கணக்கடலில் விளைந்த முத்துக்கு எமது நன்றிகள்!!!!

    பதிலளிநீக்கு