இந்தியா வந்த இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றதே பெரும் இழுக்கு. அடிமை நாட்டில் அடிமை பாடிய பாடலை 100,00 பேர் சேர்ந்து பாடியது அதை விடப் பெரும் இழுக்கு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்:
தேசிய கீதத்தை 1 லட்சம் பேர் பாடி சாதனை
Tirupathi திங்கட்கிழமை, ஆகஸ்ட் 08, 12:38 PM IST
திருப்பதி, ஆக. 8-
இந்திய தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் சொந்த மாநிலம் ஆந்திரா ஆகும். இவரது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பதியில் 1 லட்சம் பேர் பங்கேற்று தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சியை திருப்பதி சிட்டி சேம்பர் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது.
திருப்பதி மகதி, ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கையில் தேசிய கொடி ஏந்தி இருந்தனர். 1 லட்சம் பேரும் ஒன்றாக இணைந்து தேசிய கீதத்தை 20 முறை பாடினார்கள்.
நிகழ்ச்சியில் ஆந்திர கனிம வளதுறை மந்திரி கல்லா அருணாகுமார், சித்தூர் எம்.பி. சிவப்பிரகாசம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடினர். இது ஒரு கின்னஸ் சாதனை என பதிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மந்திரி கல்லா அருணாகுமார் பேசும் போது, தேசிய கீதம் இருக்கும் வரை ரவீந்திர நாத் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவரை யாரும் மறக்க முடியாது என்றார்.
<a href='http://ads.reach360ads.com/www/ads/click.php?n=a9a7d93e&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ads.reach360ads.com/www/ads/ad_view.php?zoneid=1189&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a9a7d93e&amp;ct0=INSERT_CLICKURL_HERE' border='0' alt='' /></a>
கருத்து
இரவீந்திநாத்து தாகூர் இன்றைய மே.வங்காளத்தில் உள்ள கல்கத்தாவி்ல் பிறந்த வங்காளி. சொந்த மாநிலம் ஆந்திரா எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! | ||
இந்தியா வந்த இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றதே பெரும் இழுக்கு. அடிமை நாட்டில் அடிமை பாடிய பாடலை 100,00 பேர் சேர்ந்து பாடியது அதை விடப் பெரும் இழுக்கு.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! | ||
ஜனங்களில் மனங்களில் பசிபட்டினி துன்பம் பாருங்கள் இதுதான் இந்தியா, பஞ்சா.....பசிக்குது போடு பரோட்டா தாளிச்ச தக்காளி குருமா...... வெங்காய வடையாம் ஊத்தப்பம் கொடையா.... எல்லாம் வைத்தெரிச்சல் எங்க பரதேசி பான்னாடை மனுசங்களுக்கே... இட்டலி.... சட்டினி..... ராத்திரிக்கி........ பட்டினி.......... சுட சுட சுட சுட காப்பி.........! | ||
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத மராத்தா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ சுப நாமே ஜாகே, தவ சுப ஆஷிஷ மாகே, ஜாஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
|
இரவீந்திநாத்து தாகூர் இன்றைய மே.வங்காளத்தில் உள்ள கல்கத்தாவி்ல் பிறந்த வங்காளி. சொந்த மாநிலம் ஆந்திரா எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! (செய்தியைத் திருத்தாத பொழுது இந்தக் கருத்தை எடுப்பது முறையன்று. திருத்தினாலும் இக்கருத்து இடம்பெறுவது பெருந்தன்மைப்பண்பிற்கு எடுத்துக்காட்டு.)
பதிலளிநீக்கு