-
திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு
ஏதோ விந்தை யான செய்தியாகக் குறிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் நூல்களை த் தாம்பூலப் பைக்கு மாற்றாக அன்பளிப்பாக வழங்குதல் புதிதாக அச்சிட்ட நூல்களை வழங்குதல் என்பன 60 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்கத்தால் நடை முறைப் படுத்தப்பட்டுத் தமிழ் இயக்கங்களால் பரவலாக்கப்பபட்டவை தான். ஒன்றைப் ப்ற்றிக் கூறு்ம் பொழுது அதன் முன் வரலாறு தெ ரியாமல் எழுதி நம் அறியாமையை வெளிப்படுத்தக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக