உங்கள் கவனத்திற்கு ...
தமிழ் அறிஞரும், சிறந்த தமிழ் உணர்வாளருமான முனைவர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக சென்னையில் செப்டம்பர் 7ம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் இலக்குவனார் நினைவரங்கம் நடைபெற இருக்கிறது. விழாவில் பேராசியர் கம்பம் சாகுல் ஹமீதும், பேராசிரியர் பாஸ்கரனும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். தமிழ் உணர்வாளர்களை அழைக்கிறது தமிழறிஞர் இலக்குவனார் நினைவரங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக