சனி, 11 செப்டம்பர், 2010

தமிழீழ லட்சியம் என்றும் தோற்காது: வைகோ


கோவை, செப்.10: தமிழீழ லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். ÷கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, வைகோ பேசியது:÷கோவையில் மதிமுக-வின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுக-வினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம்.÷வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்கேறியுள்ளது. தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த பிரபாகரன் உருவப் படத்தை எங்கும் வைக்கக் கூடாது என தமிழக அரசு கூறுகிறது. அதே சமயத்தில் ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமான போருக்கு தலைமை வகித்த ராஜபட்ச இந்தியாவிற்கு வந்தால் ராஜமரியாதை வழங்கப்படுகிறது.÷ஈழ போராட்ட வரலாற்றில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழலிலும் தமிழீழ லட்சியம் மட்டும் தோற்காது. ÷அண்ணா திராவிட நாடு கோரி கடுமையாக போராடிய கால கட்டத்தில் அவருக்கு எதிராக பல போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். முதல்வரான பின்னர் தனக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை அண்ணா பழிவாங்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினார். தன்னலமற்ற அந்தத் தலைவருக்கு பிறகு வந்த தலைமை சுயநல நோக்குடன் மட்டுமே செயல்படுகிறது என்றார் வைகோ.÷மதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை, பெரியார் மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கத் தலைவர் சு.துரைசாமி, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கு.ராமகிருட்டிணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

உண்மை. வெறும் கற்பனையில்லை. தமிழர்களின் தாயமான தமிழீழம் மலரும்!தமிழின மக்கள் உரிமைக் கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கும்! வைகோ அவர்கள் கருத்து வையகத்தார் கருத்து. 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 6:16:00 PM
வைகோ அவர்களே, “நீங்கள் கருணாவை குறை கூறினால் ஜெயாவின் எடுபிடி. ஜெயாவை குறை கூறினால் கருணாவின் அடிவருடி. தமிழுக்காக குரல் கொடுத்தால் எட்டப்ப பக்தர் பார்வையில் தெலுங்கன். தமிழக நலனுக்காக கேரள அரசை கண்டித்தால் தேசத்துரோகி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தீவிர வாதி. தனியார்மயத்தை எதிர்த்தால் வீணாய்ப் போன கம்யூனிஸ்ட். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தால் பயங்கரவாதி.சிறு முதலாளிகளுக்காக குரல் கொடுத்தால் தொழிலாளர் விரோதி. வாஜ்பாயை ஆதரித்தால் இந்து முன்னணி. தொல் பொருள் ஆய்வு சட்டத்தை எதிர்த்தால் கிறிஸ்தவன். திருவாசகம் பேசினால் முஸ்லீம்களின் எதிரி.” என்றெல்லாம் திசை திருப்பிட ஒரு சிலர் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். உங்கள் ஆதரவாளர்களாகிய எங்களுக்கோ நீங்கள் தமிழுக்காக, தமிழகத்திற்காக, தமிழ் இனத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் ஒரே நல்ல, வல்ல தலைவர்.
By நல்லரசு
9/11/2010 5:51:00 PM
இங்கே ஒரு ந‌ன்ப‌ர் இந்திய் த‌மிழ்னுக்கு என்ன‌ செய்தாய் என்று கேட்டுள்ளார். என்ன்மோ அவ‌ர் ஈழ‌ த‌மிழ்னுக்கு பெரிய‌ சாத‌னையை செய்துவிட்ட‌துபோல். அவ‌ர் எந்த‌ த‌மிழ‌னுக்கும் எதையும் செய்யவில்லை உன்மையை சொன்னால் அவ‌ர் க‌ட்சிகார‌னுக்கே க‌டுக்காய் கொடுத்த‌தினால் அவ‌ர்க‌ளும் க‌ட்சியிலிருந்து கானாம‌ல் போய்விட்ட‌ன‌ர். ஏற‌த்தாழ‌ இவ‌ர் அதிமுக‌ கிளை செய‌ளால‌ர் போல‌ செய‌ல்ப‌டுகிறார் ஆனால் அங்கிருந்துகொன்டு பிர‌பாக‌ர‌னைப்ப‌ற்றி உய‌ர்த்திபேசுகிறார் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ஆனால் என்ன‌ பேசுகிறார் என்று புரிய‌வில்லை. பாவ‌ம் ஜெயா இவ‌ரை தேச‌துரோகி என்று பொடா முத்திரை குத்தி ஜெயிலில் போட்டிருக்க‌கூடாது. எம்.ஜே.அஜ்மிர் அலி
By M.J.AJMEERALI
9/11/2010 5:11:00 PM
இங்கே ஒரு ந‌ன்ப‌ர் இந்திய் த‌மிழ்னுக்கு என்ன‌ செய்தாய் என்று கேட்டுள்ளார். என்ன்மோ அவ‌ர் ஈழ‌ த‌மிழ்னுக்கு பெரிய‌ சாத‌னையை செய்துவிட்ட‌துபோல். அவ‌ர் எந்த‌ த‌மிழ‌னுக்கும் எதையும் செய்யவில்லை உன்மையை சொன்னால் அவ‌ர் க‌ட்சிகார‌னுக்கே க‌டுக்காய் கொடுத்த‌தினால் அவ‌ர்க‌ளும் க‌ட்சியிலிருந்து கானாம‌ல் போய்விட்ட‌ன‌ர். ஏற‌த்தாழ‌ இவ‌ர் அதிமுக‌ கிளை செய‌ளால‌ர் போல‌ செய‌ல்ப‌டுகிறார் ஆனால் அங்கிருந்துகொன்டு பிர‌பாக‌ர‌னைப்ப‌ற்றி உய‌ர்த்திபேசுகிறார் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ஆனால் என்ன‌ பேசுகிறார் என்று புரிய‌வில்லை. பாவ‌ம் ஜெயா இவ‌ரை தேச‌துரோகி என்று பொடா முத்திரை குத்தி ஜெயிலில் போட்டிருக்க‌கூடாது. எம்.ஜே.அஜ்மிர் அலி
By M.J.AJMEERALI
9/11/2010 5:09:00 PM
ஏய் இந்திய நேசன், வைகோ, கருணாநிதி குடும்பம் செய்யாததை தமிழர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறார். அவர் திருட்டு ரயிலில் பயணம் செய்து சென்னை செல்ல வில்லை, ஊழலை விஞ்ஞானத்துடன் கலந்து தமிழகத்தையும் இந்தியாவையும் சுரண்ட வில்லை. ரேஷன் அரிசி, மணல் கடத்தி குடும்பத்தை வளர்க்க வில்லை. இந்த நூற்றாண்டின் மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் மூலம் ஒரு லட்சம் கோடி ருபாய் அபேஸ் பண்ணவில்லை. உயிருடன் மக்களை எரிக்க வில்லை; நடந்து போனவரை வெட்டி துண்டாட வில்லை. அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தை (14 பேர்) போல மாபியா மூலம் மிரட்டி பரலோகம் அனுப்ப வில்லை. கனிமொழி போல ஊர் மேய வில்லை. அவள் அப்பன் போல கோடம்பாக்கத்தில் தசை தேடி திரிய வில்லை. இன்னும் என்ன வேணும் ? போயி வைகோ வரும் பாதையில் ஓரமாய் ஒதுங்கி நில்லு; அவர் மூச்சா போவர்....வாங்கி குடி...புத்தி வரும்...
By pannadai pandian
9/11/2010 4:30:00 PM
இப்ப வந்துருவானுங்க பார் கேன பு...........!!! வைகோ என்ன சொல்லாலும் இந்த பிரியாணி கூட்டம் அவரை குறை சொல்ல வந்துவிடும் கோபாலபுரத்து கோணங்கிகள். இவனுங்களுக்கு சாட்டை அடி இருக்கு, சுளுக்கு எடுத்திடுவோம், கொஞ்ச காலம் பொறுங்கள். திருட்டு தேவடியா பசங்கலா......
By Bloody Pakkiri
9/11/2010 4:20:00 PM
ஏய் போய்க்கோ நீ இந்தியதமிழனுக்கு என்ன செய்தாய் ????
By இந்திய நேசன்
9/11/2010 4:20:00 PM
வைகோ அவர்களே, “நீங்கள் கருணாவை குறை கூறினால் ஜெயாவின் எடுபிடி. ஜெயாவை குறை கூறினால் கருணாவின் அடிவருடி. தமிழுக்காக குரல் கொடுத்தால் எட்டப்ப பக்தர் பார்வையில் தெலுங்கன். தமிழக நலனுக்காக கேரள அரசை கண்டித்தால் தேசத்துரோகி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தீவிர வாதி. தனியார்மயத்தை எதிர்த்தால் வீணாய்ப் போன கம்யூனிஸ்ட். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தால் பயங்கரவாதி.சிறு முதலாளிகளுக்காக குரல் கொடுத்தால் தொழிலாளர் விரோதி. வாஜ்பாயை ஆதரித்தால் இந்து முன்னணி. தொல் பொருள் ஆய்வு சட்டத்தை எதிர்த்தால் கிறிஸ்தவன். திருவாசகம் பேசினால் முஸ்லீம்களின் எதிரி.” என்றெல்லாம் திசை திருப்பிட ஒரு சிலர் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். உங்கள் ஆதரவாளர்களாகிய எங்களுக்கோ நீங்கள் தமிழுக்காக, தமிழகத்திற்காக, தமிழ் இனத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் ஒரே நல்ல, வல்ல தலைவர். By
By நல்லரசு
9/11/2010 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக