காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் கர்நாடக முதல்வர் பி. எஸ். எடியூரப்பா.
காரைக்கால், செப். 4: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருவதால், அடுத்த 5 நாள்களுக்குள் காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார். உண்மைதான். மழை நீரைச் சேமித்து வைத்து அதனால் பெருக்கெடுத்தோடி எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்ற நீரை வெளியேற்றுவோம். நீங்கள் காவிரி அணையைத் திறக்க வைத்தது எங்கள் சாதனை என்று பேசிக் கொள்ளலாம். எனவே, எங்களுக்கும் மிகுதியான நீர் ஓர் அஞ்சத்தக்க சிக்கல் அல்ல. ஆனால்,அணை நிரம்பும் வரை தமிழகம் எவ்வளவுதான் வாடினாலும் நாங்கள் அணையைத் திறந்து விட மாட்டோம். அப்பொழுது நாங்கள் அதனைச் சாதனையாகச் சொல்லிக் கொள்வோ்ம். இதுதான் கருநாடகத்தின் நிலையான கொள்கை.வே
தனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
100% true Mr.Rajasji
தமிழகம் கர்நாடகத்தின் வடிகால் ! அதாவது மழை பெய்து உபரி நீர் இருந்தால் கர்நாடகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுவிடாமல் இருக்க சிறிதளவு நீர் வெளியேற்றப்படும் ! இதற்க்கு தமிழகத்திற்கு நீர் அளிப்பது என்று பெயர் ! வாழ்க தேசீய ஒற்றுமை ! @ rajasji 
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 4:14:00 AM
9/5/2010 4:14:00 AM
100% true Mr.Rajasji
By Akash
9/5/2010 1:21:00 AM
9/5/2010 1:21:00 AM
தமிழகம் கர்நாடகத்தின் வடிகால் ! அதாவது மழை பெய்து உபரி நீர் இருந்தால் கர்நாடகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுவிடாமல் இருக்க சிறிதளவு நீர் வெளியேற்றப்படும் ! இதற்க்கு தமிழகத்திற்கு நீர் அளிப்பது என்று பெயர் ! வாழ்க தேசீய ஒற்றுமை ! @ rajasji 
By rajasji
9/4/2010 11:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/4/2010 11:24:00 PM