செவ்வாய், 10 நவம்பர், 2009

காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்



புதுதில்லி, நவ.9: மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் இன்று அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தார்.பாஜகவிலிருந்து விலகியதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
கருத்துக்கள்

. சரி சரி ஏதேனும் குட்டித் தலைவர் பின்னால்தான் வலம் வர வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பம் என்று இருக்கும பொழுது யார் என்ன சொல்ல முடியும! ஆழ்ந்த இரங்கல்களைத் தமிழுணர்வாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 2:32:00 AM

பாவம் திருநாவுக்கரசர்! தன்னை நம்பியவர்களுக்கு ஏதேனும் செய்ய ஆளும்கட்சியே தேவை என்ற தவறான எண்ணத்தில் படுகுழியில் வீழ்ந்துள்ளார். தொகுதி மக்களுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும என்னும் நல்ல கொள்கையை உடைய இவர் புரட்சித்தலைவர் காலத்தில் நல்ல எழுச்சி மிகு தலைவராக வருவார் என எதிர்பார்த்த இவர் பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு நம் நாட்டிலிருந்தே துடைத்தெறியப்பட வேண்டிய கொலைகாரக் காங்கிரசில் சேர்ந்து விட்டார். செல்வாக்குடன் இருந்த கராத்தே தியாகராசன் இன்று சிதம்பரம் மகன் பின்னால் நிற்க வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார். தடியெடுத்தவன் எல்லாம் தலைவன் என்னும் கட்சியில் இவரால் யாருடைய நிழலிலாவதுதான் புதிய குழவைக்கூட உருவாக்க இயலும். காஙகிரசில் சேர்ந்த பாவச் செயலுக்குக் கழுவாயாக அக்கட்சியைச் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்தாவது மீட்டெடுக்க முயலுங்கள். ஏதோ ஒரு பேரத்தின் அடிப்படையில் சென்றுள்ளதால் அதுவும் முடியாதுதான். சரி சரி ஏதேனும் குட்டித் தலைவர் பின்னால்தான் வலம் வர வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பம் என்று இருக்கும பொழுது யார் என்ன சொல்ல முடியும! ஆழ்ந்த இரங்கல்களைத் தமிழுணர்வாளர்கள

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 2:31:00 AM

I heard about you Mr. Thirunavukarasar from my aranthangi friends. You are clean politician as i heard.Welcome to congress party. U made a wrong choice before. Forget about past, try to bring congress up in T.N and reinforce Rahul's hand. Best of luck Mr. Thiru......

By Madhu
11/10/2009 1:35:00 AM

I heard about you Mr. Thirunavukarasar from my aranthangi friends. You are clean politician as i heard.Welcome to congress party. U made a wrong choice before. Forget about past, try to bring congress up in T.N and reinforce Rahul's hand. Best of luck Mr. Thiru......

By Madhu
11/10/2009 1:35:00 AM

I heard about you Mr. Thirunavukarasar from my aranthangi friends. You are clean politician as i heard.Welcome to congress party. U made a wrong choice before. Forget about past, try to bring congress up in T.N and reinforce Rahul's hand. Best of luck Mr. Thiru......

By Madhu
11/10/2009 1:35:00 AM

இந்திய அரசியலில் எவன் வேண்டுமென்றாலும் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம். விலகலாம். பைத்தியக்கார அரசியல் விபசாரிகள்.

By Saleem,pudukkottai.
11/10/2009 1:04:00 AM

what benefit is in for the nation by this news. May be it is beneficial for him.Wrong decision.Time will tell to which group he will side with. whether he will belong to PC, or vasan or thangabalu or he will have his own group. Looks like PC is consolidating his position and influence in TNCC. Any way All the best.

By king
11/9/2009 11:53:00 PM

BJP failed to use this decent leader with a fairly good public appeal and clean name. They did not give the respect due to this person. BJP leaders in TN feel that the party is their family treasury and an outsider if allowed, will rob it. If they continue with this possessiveness, they can never hope to win even one assembly seat in TN.

By Raam
11/9/2009 10:57:00 PM

அதிமுகவிலேயே ஆரம்பகாலம் தொட்டு இருந்திருந்தால், இன்று அம்மாவுக்கு அடுத்த பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பார். அம்மாவே இப்போது மன்னார்குடி குடும்பத்திடம் இருந்து கட்சியைக் காப்பாற்ற ஒரு வலுவான இரண்டாம் நிலைத் தலைவரை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த "அரசருக்கு" ஏதோ புதுக்கோட்டைக்கே தான்தான் மகாராஜா என்று நினைப்பு. கொஞ்சம் ஜாதி வோட்டுக்களை வைத்துக் கொண்டு கட்சிக்கு கட்சி இவர் போடும் சீன் தாங்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்நாடு காங்கிரசுக்கு இன்னொரு "கோஷ்டி" கிடைச்சாச்சு

By pakee
11/9/2009 10:41:00 PM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/9/2009 10:23:00 PM

திரு.சீதாபதி அவர்களுக்கு அதிமுக விலேயே இருந்திருந்தால் அண்ணா நகர் சாந்தி காலணியில் இன்னொரு லே அவுட் போட வேண் வந்திருக்கும்.

By சேகுவேரா
11/9/2009 10:19:00 PM

All the best Mr Thiru.Defently you have good future in congress.

By seran
11/9/2009 10:19:00 PM

All the best Mr Thiru.Defently you have good future in congress.

By seran
11/9/2009 10:19:00 PM

All the best Mr Thiru.Defently you have good future in congress.

By seran
11/9/2009 10:19:00 PM

All the best Mr Thiru.Defently you have good future in congress.

By seran
11/9/2009 10:19:00 PM

All the best Mr Thiru.Defently you have good future in congress.

By seran
11/9/2009 10:19:00 PM

hai

By suresh
11/9/2009 10:13:00 PM

தமிழர் நலக் கட்சியிலிருந்து பிரிந்து தமிழர் துரோகக் கட்சியில் சேர்ந்திருக்கிரார்.

By keeran
11/9/2009 9:44:00 PM

சரவணன், சென்னை/ சீதா பதி சரியாக சொன்னிர்கள்

By bala
11/9/2009 9:44:00 PM

கடைசி வரை காபினெட் அமைச்சர் ஆக முடியாது போல....

By bala
11/9/2009 9:41:00 PM

Thaanga mudiyalaida..saami..aruvaruppana..polticiean..mr.Thiru. By.Muthukumaran. Dubai

By R.MUTHUKUMRAN
11/9/2009 8:59:00 PM

திருநாவுக்கரசரை மக்களிடம் சரியாக கொண்டு செல்லாமல் அவரை முடக்குவதிலேயே அக்கறை காட்டிய பாஜக, தமிழ்நாட்டில் இன்னும் ஒரு ஜாதிக்கட்சி தான். பாஜக பிராமணாள் கட்சியாக இருக்கும்வரை அக்கட்சி தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. சாதாரண வார்டு கவுன்சிலர் பண்ணும் அலப்பரைகளும் அட்டுழியங்களும் மிகுந்த இக்காலத்தில், அரசர் எளிமையானவர், எந்த பிரச்சினைகளிலும் சிக்காதவர், யாராலும் அணுகக்கூடிய மனிதர். புதுக்கோட்டைத் தொகுதியின் செல்லப்பிள்ளை தான் என்றும். தமிழ்நாட்டின் மக்களை மறந்த தலைவர்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியை, மக்களிடம் கொண்டு செல்ல அரசரால் முடியும். ஆனால் காங்கிரஸ் கோஷ்டிப் பூசலில் தலையெடுப்பாராதிருநாவுக்கரசர் ?

By மதுரைக்காரன்
11/9/2009 8:57:00 PM

ITS VERY BAD MR THIRU YOU LIKE THIS

By THAMBIDURAI
11/9/2009 8:42:00 PM

sssssஅதிமுகவிலேயே ஆரம்பகாலம் தொட்டு இருந்திருந்தால், இன்று அம்மாவுக்கு அடுத்த பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பார். அம்மாவே இப்போது மன்னார்குடி குடும்பத்திடம் இருந்து கட்சியைக் காப்பாற்ற ஒரு வலுவான இரண்டாம் நிலைத் தலைவரை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த "அரசருக்கு" ஏதோ புதுக்கோட்டைக்கே தான்தான் மகாராஜா என்று நினைப்பு. கொஞ்சம் ஜாதி வோட்டுக்களை வைத்துக் கொண்டு கட்சிக்கு கட்சி இவர் போடும் சீன் தாங்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்நாடு காங்கிரசுக்கு இன்னொரு "கோஷ்டி" கிடைச்சாச்சு.

By seethapathy
11/9/2009 8:24:00 PM

Ramados is the reason, Ramados is only one jumping parties, Every body else is clean, they change parties for their plicy.

By Srini
11/9/2009 8:16:00 PM

அதிமுகவிலேயே ஆரம்பகாலம் தொட்டு இருந்திருந்தால், இன்று அம்மாவுக்கு அடுத்த பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பார். அம்மாவே இப்போது மன்னார்குடி குடும்பத்திடம் இருந்து கட்சியைக் காப்பாற்ற ஒரு வலுவான இரண்டாம் நிலைத் தலைவரை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த "அரசருக்கு" ஏதோ புதுக்கோட்டைக்கே தான்தான் மகாராஜா என்று நினைப்பு. கொஞ்சம் ஜாதி வோட்டுக்களை வைத்துக் கொண்டு கட்சிக்கு கட்சி இவர் போடும் சீன் தாங்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்நாடு காங்கிரசுக்கு இன்னொரு "கோஷ்டி" கிடைச்சாச்சு.

By சரவணன், சென்னை.
11/9/2009 8:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக