வியாழன், 26 செப்டம்பர், 2013

லீ குவான் இயூ அவர்களின் 90-ஆவது பிறந்தநாள்-நூல் வெளியீட்டுவிழா

 லீ குவான் இயூ அவர்களின் 90-ஆவது பிறந்தநாள்-நூல் வெளியீட்டுவிழா
லீ குவான் இயூ அவர்களின் 90-ஆவது பிறந்தநாள் .90பாவலர்கள்வாழ்த்துக்கவிதை-அத்தனையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்.நூல் வெளியீட்டுவிழா 2/9/13 மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது.இசை,நாட்டிய நிகழ்ச்சிகளுடன் (5 photos)

 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களின் வரவேற்புரை (2 photos) 
திருவள்ளுவன் இலக்குவனார் shared Maraimalai Ilakkuvanar's status.
புத்தகவெளியீடு (3 photos)


திருவள்ளுவன் இலக்குவனார் shared Maraimalai Ilakkuvanar's status.
சிங்கபூர்க் குடியரசின் ஆறாவது அதிபர் மேன்மைமிகு செல்லப்பன் இராமநாதன்(எச்.ஆர்.நாதன்) அவர்களுக்குச் சிறப்புச் செய்தல் (4 photos)

நூலின் மொழிபெயர்ப்பாளர் மறைமலை இலக்குவனார் உரையாற்றுகிறார். (3 photos)
நூலின் மொழிபெயர்ப்பாளர் மறைமலை இலக்குவனார் நூலைப் பெறுகிறார்.


 
Like · ·
நூலின் மொழிபெயர்ப்பாளர் மறைமலை இலகுவனார்க்குச் சிறப்புச் செய்தல்


 
வெளியீட்டுச் செலவு,விழாச்செலவு அனைத்தும் வழங்கி விழாவையும் சிறப்புற நடத்திய புரவலர் நாகை தங்கராசு அவர்களின் தலைமையுரை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக