புதன், 15 மே, 2013

தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுதமிழ் ஆர்வலர்களுக்கு விருது: திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வெளிநாட்டு தமிழறிஞர் ஜி.யு. போப் தமிழ்த்தொண்டை போற்றும் வகையில், சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு. போப் விருதும், சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக