ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கவிக்கோ தமிழ்க்கோ அல்ல - மெய்ப்பை அணிந்த இனத்தவர் குறித்த பொய்மை

Elangovan N
கி.பி 600/700 வரை சட்டை போடாமலே திரிந்தாரா? :-))
அந்தத் திருவாசகப் பாடலைத் தப்புத் தப்பா படித்துவிட்டு, 
கவலையே படாமல் கவிஞர் அள்ளி விடுகிறாரோ?

இனிமேல் நானும் கவிதை எழுதப்போறேம்ப்பா... 
தமிழில் கவிதை எழுதத் தெரிந்தால் எல்லாமே தெரிந்துவிடும் போல.அன்புடன்
நாக.இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக