தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம்
http://rste.org/2012/04/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/


பிரித்தானியாவில் நடந்தாலும்
ஆங்கிலத்திற்கு முன் உரிமை கொடுக்காமல் தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்கள். பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது உலகவாழ்
தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதை இது. அந்த விளம்பரத்தை
நீங்களும் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக