சனி, 9 ஜூலை, 2011

cartoon by mathi about dhayanithi maran, dinamani

வழுவான ஆதாரங்கள் என்றால் பிழையான, தவறான ஆதாரங்கள் எனப் பொருள். அப்படி என்றால் மதியின் கருத்திற்கிணங்க தயாநிதி மாறன் மீது பொய்யான சான்றுகள் அடிப்படையில்தான் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றாகிறது. இதற்குத் தாயநிதி மகிழலாம். வலுவான ஆதாரங்கள் என்றால்தான் வலிமையான சான்றுகள் எனப் பொருள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக