செவ்வாய், 5 ஜூலை, 2011

Case against rajapakshe in London ?: இராசபட்சவுக்கு எதிராக இலண்டனில் வழக்கு: தமிழர் அமைப்புகள் முயற்சி

விரைவில் விசாரணை தொடங்கி விரைவில் முடிவுற்று விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ராஜபட்சவுக்கு எதிராக லண்டனில் வழக்கு: தமிழர் அமைப்புகள் முயற்சி

First Published : 05 Jul 2011 01:10:59 PM IST


கொழும்பு, ஜூலை 5- இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக லண்டனில் போர்க்குற்ற வழக்கு தொடர தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது."சேனல் 4" தொலைக்காட்சியின் விடியோ ஆதாரம் மற்றும் நேரடி சாட்சிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்து அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவத் தளபதிகள் 9 பேருக்கு எதிராக வழக்கு தொடர லண்டனில் செயல்படும் தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ஆசிய மனித உரிமை மையம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

This Kerala mafia is responsible fpr the killing of Tamils in Sri Lanka. As long as Kerala mafia is influential in Delhi nothing good would happen to Tamil in Sri Lanka as well as Tamils in Tamilnadu. They are the one always jealous of Tamils and block any scheme coming to Tamilnadu. For instance take the case of the Railways where they play the dirty politics and all trains are introduced for the benefit of malayalees. Sitting in Chennai SR head quarters they are able to do any thing they want. Anty train starting and terminating within Tamilnadu would any way be extended to Kerala. Regarding employment in Railways and Ordinance Factory, Tiruchi they bring a malayalee on transfer to fill a vacancy due tio retirement and recruit their own men at the place vacated by transfer.
By cyprian
7/5/2011 4:46:00 PM
How sonia is going to protect the SL criminals this time with the help of Kera Mafia namely Raos, Narayanan, Nambiar and Menon???? The 70 millions Tamils dignity was trashed by Karunanidhi family for his children wealth amassing. Now, the world tamils are spearheading the struggle in internationla capitals, and see how keral mafia is going to obstruct justice. they are real crooked ones. They will not give up until the china takes over the whole sri lanka. stupid keral mafia
By ramesh
7/5/2011 2:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக