வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

மாநில சுயாட்சி கோருவது தவறல்ல: முதல்வர் கருணாநிதி



சென்னை, பிப்.17: ""சுதந்திரமடைந்த இந்த நாட்டில், மாநில சுயாட்சி கோருவது தவறல்ல'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:""மாநில சுயாட்சி என்பது நனவாக வேண்டிய கனவு ஆகும். கனவு என்பது கனவாகவே போய்விடாமல், குமரிக் கடலின் ஆழத்தில் இருந்து இமயக் கொடுமுடி வரையில் பரவிக் கடக்கும் இந்தியத் திருநாடு முழுவதும் எதிரொலித்து நாம் கண்டு வரும் கனவு வெறும் கனவல்ல. எதிர்காலத்தில் என்றல்ல; நம் காலத்திலேயே நடக்கக் கூடிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் கடிகாரத்தின் முள்ளாக விளங்குகிறது.கடிகாரத்தின் முள் சுழன்றால் அதன் தொடர்ச்சியாக காலண்டரில் நாள்கள் சுழலும். அப்படிச் சுழன்ற போது, எத்தனை எத்தனை இடங்களுக்கு, நாடுகளுக்கு சுயாட்சியும், சுதந்திர ஆட்சியும் கிடைத்திருக்கிறது.அதனால்தான் நம்பிக்கையோடு சொல்கிறேன்}""கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது'' என்ற பழம்பெரும் சுதந்திரப் பாடலை நினைவிலே நிறுத்தி}சுதந்திரமடைந்த இந்த நாட்டில் சுயாட்சி கோருவது தவறல்ல.மாநில சுயாட்சி கோரிக்கை என்பது நாட்டைத் துண்டாடும் அல்லது பிரிவினை செய்து தனித்ததோர் ஆட்சி அமைக்கும் முழக்கம் அல்ல. முழக்கத்தின் எதிரொலியும் அல்ல.பெற்ற சுதந்திரத்தை இந்தியாவில் பேணிக் காக்கவும், மாநிலங்கள் வலிமையோடு இருந்தால்தான் மத்திய ஆட்சியும் வலிமையோடு இருக்க முடியும் என்ற தத்துவத்தை உறுதிப்படவும், உளப்பூர்வமாகவும் எடுத்துச் சொல்லி எழுப்புகிற கோஷம்தான் மாநில சுயாட்சி'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இலங்கை அடிமை நாடு ; எனவே, அங்கு தன்னாட்சி கேட்கக் கூடாது என்கிறாரா? அல்லது தன்னாட்சி என்பதைத் தவறாகக் கருதி இருக்கின்றவற்றையும் பிடுங்கக் கூடாது என மத்திய அரசிடம் கோருகிறாரா? எதுவாக இருப்பினும் கட்சி அரசியல் நோக்கங்களுக்காக அவ்வப் பொழுது பழம் பெருமை பேசிக் குரல் கொடு்ககாமல் உண்மையிலேயே குரல் கொடுக்க வேண்டும். மததியஅரசு எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணித்துத்தான வருகின்றது. அனைத்துத் தேசிய மொழிகளையும் கூட்டரசின் ஆட்சி மொழிகளாக நடைமுறைப்படுத்த வில்லை. கல்வித்துறை முதலான அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசின் அதிகாரக் கை நீண்டு இறுக்கிக் கொண்டுதான் உள்ளது. அவரது குடும்பத்தினர் உட்பட திமுக கட்சியினர் யாருக்கும் கூட்டாட்சித் தத்துவம் தெரிந்ததாகத் தெரியவில்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 3:34:00 AM

@M.J.AJMEERALI: Native pandits of kashmir were forced out of kashmir by muslims. Kashmir, Pakistan and part of Afgan belonged to Hindus. Even the muslims in India are converted to Islam by fear or for favour. Unity is strength! It holds good for both divine and devils. But the history teach us that divine will survive to save the world.

By A Human
2/18/2010 11:18:00 PM

கருணாநிதியை நேருவுக்கு ஒப்பிடலாம். இருவரும் தேசபக்தியும், அக்கறையும் கொண்டவர்கள். தம்மக்களின் சுயாட்சிக்காக பாடுபட்டவர்கள். வாழ்க செந்தமிழ், தமிழர்கள், பாரதம் - பாரதி.

By ஒப்பிலாப்பன்
2/18/2010 9:05:00 PM

எல்லா விச‌ய‌ங்க‌ளிலும் ம‌த‌ உன்ர்வோடு பேசுவ‌து என்க்கும் பிடிக்காது அதே நேர‌த்தில் ம‌ற்ற‌வ்ர்க‌ள் ம‌த‌ உன்ர்வுட‌ன் பேசும்போதும‌ட்டுமே நான் அத‌ற்க்கு ப‌தி சொல்லுவேன் ச‌ரி நீங்க‌ள் சொல்லிதான் என்க்கு தெரிகிற்து காஸ்மீரிக‌ள் ம‌த‌ உன‌ர்வுக்காக் போர‌டுகிறார்க‌ள் என்று என்க்கு தெரிந்த‌தெல்லாம் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நாடு இந்தியாவுட‌ன் கால‌னியாக‌ ம‌ட்டுமே இனைந்த்த‌து பிற்கு எப்போது அது இந்தியாவாண்து என்றுதான் கேட்கிறார்க‌ள். க‌ஸ்மீரில் வீடு வாங்க‌முடியாது என்று எழுதியிருக்கிரீர்க‌ள் இப்போதாவ‌து புரிகிற‌தா அது ஏன் என்று. இந்திய சுத்ந்திர‌தின்போது காஸ்மீர் த‌னி நாடு என்று உங்க‌ளுக்கு தெரியுமா அது எப்போது ந‌ம்முட‌ன் இனைத்த‌து என்று தெரியுமா? ஏன் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரையும் ப‌ன‌ய‌ம் வைத்து போராடுகிறார்க‌ள் என்று தெரியுமா? நேரு பிர‌த‌ம‌ர‌யிருக்கும்போது க‌ர‌ன்சிங்கும் க‌ஸ்மீரின் பிர‌த‌ம‌ர் என்ப‌து தெரியுமா ? ஒரு நாட்டுக்கு ரென்டு பிர‌த‌ம‌ர்க‌ள் இருக்க‌முடியாது என்று தெரியுமா ? திரு வேத‌பிர‌சாத் நானும் தேச‌ப‌ற்றால‌ந்தான் எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
2/18/2010 8:54:00 PM

MARK SCORE BOARD FOR M.K(DMK) WITHOUT CORRUPTION. KATHAI VASANA KARTHA 80/100 MARKS ARASIYALVATHI 90/100 MARKS CHIEF MINISTER 10/100 MARKS TAMIL LEADER -(MINUS)100 MARKS SUGGESTION SUITABLE POST IN GOVT, WORK AS S S L C TAMIL TEACHER IN GOVT SCHOOL(25YEARS OLD TO UNTIL DEATH.

By THAMILAN
2/18/2010 7:26:00 PM

நான் குறிப்பிட்டது, "........காஷ்மீர் பெயரைச் சொல்லி "சுய-ஆட்சி" பேசுவதால், அந்த கொலைகாரன் ஹாவிட்ஸ் சய்யித் மற்றும் இந்த கருணநிதிக்கும் என்ன வேறுபாடுள்ளது?" என்பதே. ஆகையால், உங்கள் இஷ்டப்படி வார்த்தைகளை மாற்றாதீர்கள். அடுத்ததாக, "நீங்க‌ள் பேசுவ‌து தேசிய‌வாத‌ம‌ள்ள‌ ம‌த‌வாத‌ம் என்ப‌து நீங்க‌ள் எழுதுவ‌திலேயே தெரிகிற‌து. ம‌த‌வாத‌ம் ஒருபோதும் வெற்றிபெறாது அதிலிருந்து வில‌கி நின்று க‌ருத்துசொல்லுங்க‌ள்", என்பதும் எனக்கு பொறுந்தாது. முஸ்லீம் என்ற ரீதியில் நீங்கள் வாதிட வரும்போது, அது உங்களுக்குத்தான் பொறுந்தும். ஏனெனில் இங்கு மாநில சுய-ஆட்சி பிரச்சினைதான் பேசப்படுகிறதேத் தவிர, உங்கள் பிரச்சினை இல்லை. முதலில் இந்தியாவில் உள்ளவர்கள் "இந்தியர்கள்" என்ற உணர்வு வரட்டும், பிறகு மற்றவிஷயங்களைப் பேசலாம்.

By Vedaprakash
2/18/2010 6:01:00 PM

ஸலாம் அலைக்கும் எம்.ஜே.அஜ்மீர் அலி அவர்களே, நான், "60 வருடங்களாக பார்த்துவரும் எங்களுக்கு தேசபக்தியும் பிடிக்கவில்லை, திராவிட-மொழி-இன வெறியும், மதமும் பிடிக்கவில்லை", என்று குறிப்பிட்டதை கவனிக்கவில்லையா, சரியாகப் படிக்கவில்லையா? மஹாராஷ்ட்ராவில் அவ்வாறு தம்பட்டம் அடித்துக் கொள்வதும் தவறுதான். ஆனால் ஒரு உண்மைய நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும், இந்தியனாக இருக்கும் எவனும் மும்பையில் வீடு வாங்கலாம், ஆனால் ஜம்மு-காஷ்மீரத்தில் முடியாதே, முதலில் அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொல்லிவிடுங்கள். நீங்கள் மட்டும் என்ன, முஸ்லீம் என்றதினால்தான் கொதித்து எழுகின்றீர்கள்? அதனால்தான் சொல்கிறேன் இந்தியனாக இருக்கின்ற எனக்கொன்றும் பிரச்சினையில்லை. பிறகு, நீங்கள் சொல்லும், "காஸ்மீரிக‌ளுக்கும் இந்த‌ க‌ருனானிதிக்கும் என்ன‌ வேருபாடு என்று தேச‌ப‌ற்று என்ற் போர்வையில் க‌த‌ருகிறார்", என்பதே தவறு. நான் குறிப்பிட்டது, "........காஷ்மீர் பெயரைச் சொல்லி "சுய-ஆட்சி" பேசுவதால், அந்த கொலைகாரன் ஹாவிட்ஸ் சய்யித் மற்றும் இந்த கருணநிதிக்கும் என்ன வேறுபாடுள்ளது?" என்பதே. ஆகையால், உங்கள் இஷ்டப்படி வார்த்தைகளை மாற்றாதீர்கள். அடுத்ததாக

By Vedaprakash
2/18/2010 5:58:00 PM

Indha aalukku thalahyil mudi illai endral, mandayinul moolaiyuma illai? Arampichuttanya arampichutan. Ivan sethalkkooda, ivan aavi thamizhanaiyum, thamizh nattaiyum vidathu polum. Immmmma Immmmmmmma Immmmmmmma.

By Vadivelu
2/18/2010 3:10:00 PM

இங்கு ஒருவ‌ர் ரொம்ப‌வும் கொதிக்கிரார் காஸ்மீரிக‌ளுக்கும் இந்த‌ க‌ருனானிதிக்கும் என்ன‌ வேருபாடு என்று தேச‌ப‌ற்று என்ற் போர்வையில் க‌த‌ருகிறார். ஐயா உங்க‌ள் ந‌ன்ப‌ர் ம‌ஹ‌ராச்ட்ராவில் பால்தாக்ரே பீகாரிக‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் உள்ளே வ‌ர‌கூடாது என்று மிக‌ மிக‌ ப‌ச்சையாக‌ பிரிவினைவாத‌ம்பேசும்போது உங்க‌ கூச்ச‌ல்க‌ளையெல்ல‌ம் கான‌லேயே பாவ‌ம் ஒரு சாதார‌ன் அன்ன‌ட‌ங்காட்சியாக‌ வ‌ல‌ம்வ்ரும் டாக்சி ட்ரைவ‌ர்க‌ளையெல்ல‌ம் ஓட‌ஓட‌ விர‌ட்டி அடித்த‌போது உங‌க‌ளின் தேசிய‌வாத‌ ச‌த்த‌த‌தை நாக்க‌ள் பார்க்க‌வில்லையே நீங்க‌ள் பேசுவ‌து தேசிய‌வாத‌ம‌ள்ள‌ ம‌த‌வாத‌ம் என்ப‌து நீங்க‌ள் எழுதுவ‌திலேயே தெரிகிற‌து. ம‌த‌வாத‌ம் ஒருபோதும் வெற்றிபெறாது அதிலிருந்து வில‌கி நின்று க‌ருத்துசொல்லுங்க‌ள். எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
2/18/2010 2:42:00 PM

திருவாளர் தமிழன் அவர்களே, இப்படி சொல்லிவிட்டால் உண்மை மறைந்து விடுமா? மதத்தின் பெயரால் குண்டு வெடிப்பவர்களை, கொலைசெய்பவர்களை ஆதரிக்கமுடியுமா? அல்லா பெயர் சொல்லி, அயத்துகளைக் குறிப்பிட்டு குண்டு வெடித்து, ரத்தம் பாய்ச்சுகிறர்களே அவர்கள் யார்? ஈ-மெயில் அனுப்பி, தொலைபேசியில் நாங்கள்தாம் குண்டு வைத்தோம் என்று துப்புக்கெட்ட இந்திய ஊடகங்களுக்கு தெரிவிக்கிறார்களே அவர்கள் யார்? "நாட்டு பற்று" என்றாலும், "இந்துத்வா" என்று முத்திரை குத்தி, அந்த ஜிஹாதி பின் செல்வீரோ? 60 வருடங்களாக பார்த்துவரும் எங்களுக்கு தேசபக்தியும் பிடிக்கவில்லை, திராவிட-மொழி-இன வெறியும், மதமும் பிடிக்கவில்லை. உங்களைப் போன்றவர்தாம் "தமிழன்" என்று முகமூடி அணிந்து கொண்டு தமிழுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறீர். அதனால் குற்றம் குருகுருக்க இப்படி புலம்புகிறீர். உண்மையில் நீர் தமிழன் என்றால், இந்தியன் என்றால், இந்த போலிகளை வெளிக்காட்ட முன் வாருங்கள். தூஷிக்க வரவேண்டாம். நாங்கள் இந்தியர்கள் தாம், அதனால் தான் இப்படி உங்கள் கூடவெல்லாம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு தமிழ் பிரச்சினை வேறு!

By Vedaprakash
2/18/2010 1:27:00 PM

Some of the above adverse comments are made by the vested interest peoples.state autonomy is highly essential for the interest of the peoples in that state.Any eligible person or the persons who are giving adverse comments can also come for that position.With out analysing the truth jumping on conclusions is just like committing suicide

By R.Gopu
2/18/2010 1:21:00 PM

வசந்தா......ஏய் கழுத....கழுத.... வீட்டுக்கு போயி சட்டி பானையை கழுவு. உன்னை யார் இங்கன வந்து கருத்து சொல்ல விட்டது ??? நம்ம ஊரு ஆலமரத்துக்கும்தான் அறுநூறு வருழம் ஆவுது, கோயில் கட்டி கும்புட சொல்றியா ???

By pannadai pandian
2/18/2010 12:24:00 PM

அப்பறம் என்ன, தமிழ் நாடு வடக்கை ஸ்டாலினுக்கும் தெற்கை அன்ஜாநெஞ்சனுக்கும் மேற்கை கனிமொழி ஆத்தாவுக்கும் பிரித்து அவர்களை முதல்வர்களாக அழகு பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை. பெங்களூர், கோலார், பங்கார்பேட்டை பகுதிகளை கர்நாடகத்திலிருந்து பிரித்து செல்வியை முதல்வராக்கி பெண்ணினத்திற்கு சேவை செய்வதில் ஒரு தவறும் இல்லை. இன்னும் பல பல திட்டங்கள் உள்ளன; அதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா ? இன்னும் எனக்கு குளிர் ஜுரம் பலமாக எடுத்தால் (காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி), புதுசு புதுசாக யோசனை பிறக்கும். அதை யாரும் கேட்காவிட்டாலும், நானே கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு கொடுத்து பச்சை கோடி காட்டுவேன்.

By pannadai pandian
2/18/2010 12:10:00 PM

IN TAMIL NADU - WE ARE EXPECTING WATER FROM OTHER NEIGHBOURING STATES. IN TAMIL NADU - WE ARE NOT HAVING WATER RESOURCES - EVEN TO CLEAN OUR TOILET (KUNDI KALUVA KKODA THANNI KIDAIYAATHU) - INTHA KARUNANITHI - PUTHTHI KETTA THANAMAA PESURAAN - AVANUKKU ENNA - RAAJAATHI IRUKKA - KANIMOLI IRUKKA -

By K MOHANASUNDARAM
2/18/2010 11:59:00 AM

நீ..ண்..ட.. காலத்திற்குப் பிறகு கலைஞரின் வீரத்தைப் பார்க்கிறேனா? அல்லது திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் + அ.தி.மு.க. கூட்டணியின் வெறுப்பில் வரும் கோப வார்த்தைகளா? என்று எனக்கு புரியவில்லை.

By Abdul Rahman - Dubai
2/18/2010 11:36:00 AM

uurai emaththi kudumbatha kappathirathu eppidi endu thriyanuma? irrukkave irrkkirar krunanithi thamby. paththu padichchukkongada.. appavi payaluhale!

By Gopi
2/18/2010 11:29:00 AM

abdul ,superp abdul thankyou.poodi vasantha nayeee poi un veetai paru apparam nattai paru

By jai indian
2/18/2010 11:12:00 AM

pannada karunnithi yowoo unaku savee varatha thirutu nayaaa.ethuku vakalathu tamilan i am sure u defenetly u r very worst man and aragant

By jai indian
2/18/2010 11:03:00 AM

DINAMANI SHOULD NOT ENGARGE PESON LIKE abdul COMMENTS, AFTER ALL KARUNANIDHI IS OUR CHIEF MINISTER, WE HAVE DIFFERENT OPENON ABOUT HIS POLITICS, BUT WE MUST RESPECT FOR HIS AGE.

By VASANTHA
2/18/2010 10:41:00 AM

this fellow always blabbers something others are all stupid...cheating cunning old fox..tamil ina throgi no 1..supported rajbakse for killing of 40000 tamils in 3 months and supported sonia/mannu/pranab/menin/narayanan/UN Nambiar to give arms to killers and cheated tamil masses by staging dramas that sinhalese are not tamil killers by giving ''ponnadai'' to the genocidal killer.

By babu
2/18/2010 10:33:00 AM

நல்லா சொன்னீங்க அரசு

By praba
2/18/2010 10:25:00 AM

எனக்கு பொழுது புலரவில்லை என்றாலோ மத்திய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை பதிவு செய்யவோ முல்லைப்பெரியாறு பற்றியும் மக்கள் பிரச்சனை பற்றியும் (பெற்ற மக்கள் ) இப்படி பேசுவேன் என்னை யாரும் தவறாக என்னாதிர் என்னை நல்லா சொன்னீங்க அரசு

By praba
2/18/2010 10:23:00 AM

திரு. கருணாநிதி கோருவது தவறல்ல. சுதந்திரம் பெற்று60 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் காந்தி நினைத்த சுய சுதந்திரம் பெறவில்லை. கெஞ்சும் நிலைமையும் பாகுபாடும், நேர்மைஇன்மையும், அறியாமையும், எழ்மையும் அகல வெண்டும். Tamilan, வேதபிரகாஷ்க்கு தேசப்பக்திக்கு பதில் வெறியாக மாறி மதம் பிடித்துள்ளதையே காட்டுகிறது.

By தமிழன்
2/18/2010 10:11:00 AM

perusu irkuira power un kudumpathuku pathalaya..ne ellam thirundhavae matiya?...

By Ram
2/18/2010 10:07:00 AM

கருணாநிதி ஆசையை பூர்த்தி செய்தார் நீங்க பாக்கட்டி இந்த வீடியோவ பாருங்க www.youtube.com/watch?v=vFne5UE_tNY

By abdul
2/18/2010 9:26:00 AM

அவ்வப்போது தனக்கும் சூடுசொரணை இருப்பது மாதிரி காட்டிக் கொள்ள மாநில சுயாட்சி என்று பினாத்துகிறார் இந்த ஆள். இதெல்லாம் ஒரு ஜென்மம். தூ.

By எரித்திரியன்
2/18/2010 9:15:00 AM

APPADI PDU THALIVA... NEEN THAN THALIVA ENKA 33 KODI THEVAR KALUKUM OPATRA ORE THLIVARU... ENNE UN THEERKA THARISANAM... PAKATHILA IRUKIRA 5 LATSAM TAMILARKALAI KAPATRA THUPILLAI... MALILA SUYATSIYAM... KIDAITHU VITTAL... ANJANENJAN THAN SUYATCHI MANNAN...

By GANDHI CHINNA
2/18/2010 9:10:00 AM

முதலில் அத்தகைய கொலைத்தீவிரவதத்தைக் கண்டிக்காமல், காஷ்மீர் பெயரைச் சொல்லி "சுய-ஆட்சி" பேசுவதால், அந்த கொலைகாரன் ஹாவிட்ஸ் சய்யித் மற்றும் இந்த கருணநிதிக்கும் என்ன வேறுபாடுள்ளது? இம்மாதிரி புரட்டுத்தமிழ் பேசி, அத்தீவிரவாதிகளுக்கு சாமரம் வீசுவதே பொதும், 1000 டன் ஆர்.டி.எக்ஸ் கொடுத்து புள்ளிவைத்தால்போல. இனி அவர்கள் நிச்சயம் போலம் போட்டுவிடுவார்கள், அடரும் அலங்கோலம்தான், அடை அவலம்தான், அட்டமான அரற்றல்கள்தாம், அட்டூழிய அக்கிரம்தான், அசௌச அசங்கதம்தான், அப்பும் அசப்யம்தான், அதிகார ஆணவம்தான்...................

By Vedaprakash
2/18/2010 8:36:00 AM

ஜிஹாதி தீவிரவாதம், பிரிவினைத் தீவிரவாதம், கொலைக்குண்டுத்தீவிரவாதம் முதலியன எளிப்படையாக அப்பாவி இந்தியர்களின் உயிர்களைக் குடிக்கும் நேரத்தில், கொஞ்சம்கூட நெஞ்சில் ஈவு-இரமில்லாமல், பொறுப்பில்லாமல் இந்த வயதிலும் செத்தவர் மற்றும் உயிரோடு இருக்கும் பெயர்களைக் குறிப்பிட்டு அத்தகைய தீவிரவாதங்களுக்குத் துணைப் போக, தார்மீகமாக (?)ஆதரிக்க, நயவஞ்சகமாக சூசகமாக புள்ளிவைக்க எப்படித்தான் மனது வருகிறதோ தெரியவில்லையே! ரத்தத்தை பீச்சியடித்து, மனித உறுப்புகள் சிதற, பிணங்களைக் குவிக்கும் நவீனகால அரக்கர்களுக்குத்தான் துணைபோவேன் என்று பேசினால் என்செய்வது? இநேரத்தில் அந்த கொலைகளைக் கண்டித்து ஒரு புள்ளிப்போடவில்லையே? சாகும் நேரத்திலும் சந்தோஷமாக விழாயெடுத்து பூரிக்கும் நிலையுலுள்ள இந்தியர்கள்தாம் இந்தியரா? மாநிலங்களில் உயிர்கள் பலிபோகும்போது சுயநினைவுக்கூட இல்லாமல், எப்படி சுய-ஆட்சிப் பிதற்றல்கள் வர்கின்றன? முதலில் அத்தகைய கொலைத்தீவிரவதத்தைக் கண்டிக்காமல், காஷ்மீர் பெயரைச் சொல்லி "சுய-ஆட்சி" பேசுவதால், அந்த கொலைகாரன் ஹாவிட்ஸ் சய்யித் மற்றும் இந்த கருணநிதிக்கும் என்ன வேறுபாடுள்ளது? இம்மாதிரி புரட்டுத்தமிழ் பேசி

By Vedaprakash
2/18/2010 8:35:00 AM

தலைவரே என்ன சொல்ல வரீங்க. ஒன்னுமே புரியலையே. வேணும் அல்லது வேண்டாம்னு ஒரே வார்த்தைல சொல்லுங்க.

By siva
2/18/2010 8:31:00 AM

BUT KARUNANITHI IS A MONKEY.NO ONE WOULD GIVE GARLAND IN THE HAND OF MONKEYS.KARUNANITHI ASK SELF RULE IN THE STATE NOT FOR A CONSTRUCTIVE PURPOSE FOR THE NATION.IT IS FOR HIS AND HIS FAMILY'S SELF BENEFITS BY DESTROYING THE STATE AND THE NATION.ALREADY AT PRESENT IN HIS RULE TAMILNADU LAST ITS BASIC RIGHTS IN KAVERY,PAALAAR MULLAIPERIYAAR,AMARAVATHI,ETC.ITS TREASURY IS BEING DESTROYED BY VARIOUS UNNECESSARY LAVISH SCHEMES AND PROGRAMMES LIKE THE WORLD CLASSICAL TAMIL MEET.TAMILIANS LOST SELF RESPECT BY ELECTING SUCH SELFISH FOOLISH PLAYBOY C.M.

By TAMILAN
2/18/2010 7:58:00 AM

எனக்கு பொழுது புலரவில்லை என்றாலோ மத்திய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை பதிவு செய்யவோ முல்லைப்பெரியாறு பற்றியும் மக்கள் பிரச்சனை பற்றியும் (பெற்ற மக்கள் ) இப்படி பேசுவேன் என்னை யாரும் தவறாக என்னாதிர் என்னை

By arasu
2/18/2010 7:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக