வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

2-வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா வெற்றி



கொல்கத்தா, பிப்.18: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 1 இன்னிங்ஸ், 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முன்னதாக 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 289 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது. இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியில் ஆம்லா சிறப்பாக விளையாடி 127 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கருத்துக்கள்

விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது இயற்கை. வெற்றி பெற்றதால் இந்தியன் எனப் பெருமை கொள்வதாக எழுதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் தோல்வியடைந்தால் இந்தியன் என்பதற்காக நாணப்படுவாரகளா? அப்படியானால் முதல் ஆட்டத்தில் தோற்ற பொழுது எங்கே போனார்கள்? 100 கோடி பேர் வாழும் இந்தியாவில் ஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் மாற்றாக ஆயிரம்பேராவது இருந்தார்கள என்றால் பெருமை அடையுங்கள். இல்லையேல் விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள். வென்றவரை வாழ்த்துங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 2:37:00 AM

all the best india

By thangal
2/19/2010 1:16:00 AM

I appreciate Amla's effort and Harbhajan's too. wow, really i am proud to be an indian. JAIHIND

By abuomar
2/19/2010 1:00:00 AM

Though I appreciate the good effort of Aamla and harbajan, I congratulate all the team members especially Sachin who is always great.

By Jesuraj,Dindigul
2/18/2010 11:55:00 PM

India will win One-day series...

By Arikumar
2/18/2010 9:30:00 PM

இந்த பயலுவ எப்படியும் தில்லு முள்ளு பண்ணிதான் ஜெயிப்பானுவன்னு நினைச்சேன்; ஆனால் அப்படி இல்லை; நல்லாவே ஆடி ஜெயிசாணுவ. ரொம்ப பீத்திகாதே, இன்னும் ஒரு நாள் போட்டி இருக்கு. இப்பவே நீ சமன் தான் செய்திருக்கே; ஒன்டெயில கோட்ட விட்ட மூத்திர சந்தில வச்சு கும்முடிவோம், ஜாக்கிரத !

By pannadai pandian
2/18/2010 9:12:00 PM

ஏய், காமாட்சி, இங்கிலீசில பேசி எங்களை வதைக்காதே. தினமலரில் கருத்தை தமிழில் எழுதி இங்கே ஓட்ட வைக்கவும். இப்படி செய்தால் நாங்கள் தப்பிப்போம்.

By pannadai pandian
2/18/2010 9:06:00 PM

இந்த போட்டி சமமாகும் என்று நான் நினைக்கவில்லை எப்படியும் போட்டி டரா .வாகும் என்று நான் போட்டியை காண வில்லை இது யாருக்கும் நஷ்டம் இ லை..ஹைலைடஸ் சில் பார்க்கும் போது இருக்காதே ? போட்டி முடிவுதான் தெரியும் மே? வாழ்க இந்தியா கிரிகெட் அணி .உலகில் நம் தன் நம்பர் ஒன்

By தேசநேசன்
2/18/2010 9:01:00 PM

india is proud our boys victory

By umathuraipalnisamy
2/18/2010 8:50:00 PM

I am proud to be Indian, congratulation to Indian Team.

By S.O.S.THAJUDEEN-DUBAI
2/18/2010 6:27:00 PM

I am proud to be Indian, congratulation to Indian Team.

By S.O.S.THAJUDEEN-DUBAI
2/18/2010 6:27:00 PM

I am proud to be Indian, congratulation to Indian Team.

By S.O.S.THAJUDEEN-DUBAI
2/18/2010 6:27:00 PM

I am proud to be Indian, congratulation to Indian Team.

By S.O.S.THAJUDEEN-DUBAI
2/18/2010 6:25:00 PM

india is king of cricket.

By bala
2/18/2010 6:24:00 PM

I am proud to be Indian, congurlation to Indian Team.

By S.O.S.THAJUDEEN
2/18/2010 6:23:00 PM

WISH YOU ALL THE VERY BEST TO INDIAN TEAM SHANKAR,VANGAL

By shankar
2/18/2010 6:23:00 PM

Excellant Dhoni&co... match was so thrilling.... South africans are really lucky.... Zaheer havent bowled.... If he bowled the match might have ended before Tea.... Polaichu pottum Smith... Smith Thambi Pesarathuku munnadi yarkita pesaromnu nonachu pesanum.... Dont worry ond day vum lost pannitu mannatha india kitta kuduthutu poidunga...

By ANAND
2/18/2010 6:20:00 PM

CONGRATS INDIA. ************ CONGRATS DHONI AND BOYS ********** ALL THE BEST INDIA FOR RETAINING NO-1 TEST SPOT IN ICC RANKING ************ SINGHARACHENNAI RANGANATHAN.S******

By RANGANATHAN.S
2/18/2010 6:15:00 PM

indian enbathil enakku indrum perumaiye nandri indian team and our tamil player DINESH KARTHIK FOR ONE SUPER CATCH.

By AZ
2/18/2010 6:06:00 PM

Amla is Another Rakul Dravid JAYAPANDIAN Velachery

By jayapandian
2/18/2010 6:05:00 PM

Amla is Another Rakul Dravid JAYAPANDIAN Velachery

By jayapandian
2/18/2010 6:05:00 PM

Good future for Amla ARUL

By Arul
2/18/2010 5:59:00 PM

sachin is the greatest player in the world. other player cannot beat his record

By prithiviraj kuttalam
2/18/2010 5:55:00 PM

One of the best Test match. Last day Equal to One day match

By A.Senthil Kumar, JSW, Vijayanagar
2/18/2010 5:43:00 PM

BUT PETLUCK I THINK HARPAJAN HET MEN OF THE MATGH BUT AMLA HET REAYLY BET LUCK

By A.KAMATCHI
2/18/2010 5:39:00 PM

"Amla is an one man army"

By JP
2/18/2010 5:38:00 PM

T20 கிரிகெட் போட்டிகள் ஒரு போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பாதிக்காது. இன்று நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, T20 கிரிகெட் போட்டி போல மிகவும் த்ரில்லிங் ஆகஇருந்தது

By mani
2/18/2010 5:36:00 PM

All of you know one thing.. Amla is a Indian... that makes us to get more cheer.. that Indian's outplayed SA....

By raj
2/18/2010 5:35:00 PM

"The great future for Amla" !!!!!! By VS Sudharsan

By Sudharsan
2/18/2010 5:29:00 PM

Thrilling match

By surasaro
2/18/2010 5:11:00 PM

amla is very good test batsman. by ponrajkongalakurichi

By ponraj
2/18/2010 5:07:00 PM

amla super

By zubair
2/18/2010 5:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக