மேலோட்டமாக இல்லாமல் ஆழமாகப் பார்த்து எழுதப்பட்டுள்ளது. மிகைப் பணியாளர்கள் அனைவருமே குறுக்கு வழிகளில் பணம் கொடுத்துப் பதவிகளுக்கு வந்தவர்கள். எனவே, அரசு பல்கலைக்கழகத்தைத் தன்னகப்படுத்தும் முன்பே, செய்திருக்க வேண்டிய ஒன்றை இப்பொழுதாவது செய்ய வேண்டும். பணிநியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி, முறை யற்ற வழிகளில் சேர்ந்த அனைவரும் மீண்டும் எங்கும் பணியில் சேர இயலா வகையில் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் அவர்களாக 1 திங்களுக்குள் விலகுவதாக இருந்தால் பொதுமன்னிப்பு கொடுப்பதாகவும் அறிவிக்க வேண்டும். அரசாக நீக்கினால் ஏற்படும் இடர்ப்பாடுகளை இதன் மூலம் தவிரக்கலாம். களைகளை அகற்றிச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவும் பல்கலைக்கழகத்தைச் செம்மையாக்க்வும் வழி பிறக்கும். அவ்வாறில்லாமல், முன்புபோல் எடுப்பதுபோல் எடுத்து கொடுப்பதுபோல் கொடுக்கும் நாடகம் அரங்கேறும் என்பதி்ல் ஐயமில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துகள்(18)
அண்ணாமலை பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலமாக
பயிற்ருவிக்கும் லட்சணத்தை அறிய வேண்டுமானால் நீங்கள் வேலூரில் வுள்ள அதன்
கல்வி மையத்தை காணுங்கள். நான் அனைத்து மையங்களையும் குறை கூறவில்லை. ஒரு
நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அற்புதமான அமைப்பு இப்போது
சிரழிந்துகொண்டுள்ளது.
அரசுக்கு தினமணி தரும் ஹருமையான யோசனை. அரசு வழிய பளுவை
ஏற்க கூடாது .நிர்வாகம் சீர்கட்டு உள்ளது யதார்த்தம் .இன்ஜினியரிங்
மருத்துவம் இவற்றை அரசு ஏற்கலாம். உபரி ஆட்களை பனி நீக்கம் செய்வது
அறிவுடைமை .தினமணி நல்ல யோசனைகளை தந்து ஹாக்க பூர்வமாக தனது கடமை யை
நிறைவேற்றி உள்ளது .நன்றி
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொடர்ந்து எட்டு
வருடங்கள் நான் பயின்ற பல்கலைக்கழகத்தின் இப்போதைய அவல நிலையை எண்ணி
வருந்துகிறேன்!
அரசு இந்த பல்கலைக்கழகத்தை ஏற்பதில் ஆர்வம் காட்டுவதில்
ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. பல்கலைக்கழகத்தை சீர்திருத்தி திரும்பவும்
அவர்களிடமே ஒப்படைக்கவே இந்த முயற்சி. அரசாங்கம் ஏன் இந்த அணுகுமுறையை
சாலைப்பணியாளர்கள் பிரச்சனையில் காட்டவில்லை? மேலும் பணம் கொடுத்து வேலையை
வாங்கியவர்களை என்ன செய்யப்போகிறார்கள்? இதுபற்றி விரிவாக அரசு அறிக்கை
கொடுத்திருக்க வேண்டும். மேலும் அந்நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள்
முழுமையாக வெளியே தெரிவதற்கு முன்பே அரசு ஏற்றுக்கொள்வது எந்த விதத்தில்
நியாயம்? யாரையோ காப்பாற்ற அரசாங்கம் ஆழம் தெரியாமல் காலைவிடுகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்று ஊழலில் திளைக்கும் பல்கலைக்கழகம்
இந்தியாவில் எங்குமே கிடையாது. இந்நிறுவனத்தின் மரியாதை என்றோ
கப்பலேரிவிட்டது என்பதுதான் உண்மை. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கிவிடலாம்
என்ற நிலைதான் அங்கு.