நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது. கண்ணோட்டம் கொண்டு கனிவு காட்ட வேண்டியவர்களிடம் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தண்டிப்பதும் அறநெறியைப் பின்பற்றித் தண்டிக்க வேண்டியவர்களிடம் இன்னார்க்கு இனியர் என்னும் சார்பு கொண்டு விடுவிப்பதும் நீதித் துறைக்கு அழகல்ல.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துகள்(13)
நடுநிலையுடன் மக்களின் பக்கம் நின்று தலையங்கம்
எழுதியதுக்காக தினமணிக்கு நன்றி! பிரபலமாக இருந்தால் எந்த சட்டத்தையும்
வளைத்துவிடலாம் என்று இருப்பது ஒருவகை திமிர்த்தனம். அப்படிப்பட்டவர்
மாட்டிக்கொண்டால் சிறைக்கு செல்லாமல் சப்பை கட்டு
கட்டிக்கொண்டிருக்கிருப்பது கோழைத்தனம். இவருக்கு வக்காலத்து வாங்கி
அனுதாபம் தேட முயற்சி செய்வது அயோக்கியத்தனம். உண்மை குற்றவாளியை
மட்டுமல்லாமல் இவர்போன்ற அலட்சிய மனோபாவம் உள்ளவரையும் சிறையிலடைத்தால்
தான் சாமான்யர்களுக்கு சட்டத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் நம்பிக்கை
இருக்கும்.
நல்ல தலையங்கம் ! ஒரு சினிமா நடிகர் தன்னை நம்பி முதல்
போட்டவர்கள் நட்டம் அடையக்கூடாஹு என்பதற்காக கோர்ட்டில் சரண் அடைய " டைம் "
கேட்டகிறார் ! இதை " கட்ஜு " போன்றோர் ஆதரிக்கின்றனர் ! இதே போல் "
குடும்பத்தை காப்பாற்ற சின்ன குற்றம் புரிந்தவர்கள் சாதாரண மக்கள் தாங்கள்
தனனையை "தன மகன் படிக்கிறான் ,மகள் படிக்கிறார்,அதனால் அவர்கள் படித்து
முடிந்து வேலை கிடைத்தப்பின் ஜெயில் வாசம் செய்கிறேன் " என்றால் ""கோர்ட் "
ஒப்புக்கொள்ளுமா ?
சஞ்சய் தத் ஒரு நடிகன் என்பதால் கருணை காட்டுவது மிகவும்
கேவலமான செயல் . குற்றவாளி குற்றவாளிதான் . இன்னும் சொன்னால் இவரும் ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் முருகன் , பேரறிவாளன் ஒரே
மாதிரி தான் . ஏன் சஞ்சய் தத்துக்கு தூக்கு தண்டனை வழங்கவில்லை ? நடிகன்
என்பதாலா ? அல்லது மும்பையில் இறந்தவர்கள் சாதாரண குடிமக்கள் என்பதாலா ?
அல்லது முருகன் , பேரறிவாளன் தமிழர்கள் என்பதால் தூக்கு தண்டனையா ?
வடநாட்டு அரசியல்வாதிகள் , மார்கண்டேய கட்ஜு சஞ்சய் தத்துக்கு ஆதரவு ஏன் ?
பிராந்திய பற்றா ? முருகன் , பேரறிவாளன் ஆகியோருக்கும் 5 வருட தண்டனை
வழங்கவேண்டும் .
சில சமயம் பெரிய மனிதர்கள் என்றும், அறிவு நிரம்பியவர்கள்
என்றும் நாம் நினைதிர்க்கும் பலர், சிறு பிள்ளை தனமாக, அல்லது
வெண்டுமெண்டெயொ பேசுவது போல் இருக்கிறது. சந்தர்ப்ப வாதம் , பிழைக்கும் வழி
என்பது இது தான் போலிருக்கிறது . பணமும், பதவியும், ஆள் பலமும் உள்ளவர்கள்
எதையும் கேட்பார்கள். சில பாறைகளை உடைக்கும் detonator வைத்திருப்பதே
தப்பு என்னும்போது AK 56?
இந்திய நீதித்துறை செயற்படும்விதமே கேலிக்குரியது. ஏகே-56
துப்பாக்கி மற்றும் ஆயதங்களை பதுக்கி வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு 5
ஆண்டுகள் மட்டுமே சிறை. அதிலும் சிறைத்தண்டனையை பிற்போடக் கோரும் மனு
பரிசீலனையில். ஆனால் ஒரு பற்றறி வாங்கிகொடுத்த பேரறிவாளனுக்கு
தூக்குத்தண்டனை (நிச்சயமாக ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் தங்கள் திட்டத்தை
பேரறிவாளனுக்குத் தெரிவித்திருக்க மாட்டார்கள்).
..நல்ல தலையங்கம் ! தான் ஜெயில் வாசம் செய்ய வேண்டிய
காலத்தில் கோடி கோடி பணம் சம்பாதிக்க சஞ்சய் தத் பண முதலீட் செய்தவர்களை
இழுக்கிறார் ! " இந்தியர்கள் முட்டாள் வாக்காளர்கள் " என்று கூறிய கட்ஜு
அவருக்கு சப்போர்ட் !! " ஏழ்மை நிலையால் தன குடும்பத்தை காப்பாற்ற சின்ன
திருட்டு செய்த ஒருவரும் இனி ஜட்ஜ் இடம்' தான் ஜெயிலுக்கு போவதை தான்
குழந்தைகள் படித்து முடிக்கும் வரை போஸ்ட் போன் செய்ய வேண்டலாம் ' !
..நல்ல தலையங்கம் ! தான் ஜெயில் வாசம் செய்ய வேண்டிய
காலத்தில் கோடி கோடி பணம் சம்பாதிக்க சஞ்சய் தத் பண முதலீட் செய்தவர்களை
இழுக்கிறார் ! " இந்தியர்கள் முட்டாள் வாக்காளர்கள் " என்று கூறிய கட்ஜு
அவருக்கு சப்போர்ட் !! " ஏழ்மை நிலையால் தன குடும்பத்தை காப்பாற்ற சின்ன
திருட்டு செய்த ஒருவரும் இனி ஜட்ஜ் இடம்' தான் ஜெயிலுக்கு போவதை தான்
குழந்தைகள் படித்து முடிக்கும் வரை போஸ்ட் போன் செய்ய வேண்டலாம் ' !
அடுத்து இந்திய குற்றவியல் சட்டம் நடிகர்களுக்கு பொருந்தாது என சட்டமியற்ற கோருவார்கள்
இது எல்லாம் அரசியல் விளையாட்டு . நாம் என்னதான் கூறினாலும் செவிடன் காதில் ஊதூம் சங்கு போல தான்.
சஞ்ச தத் சிறை செல்லத்தான் வேண்டும். இதில் மாற்று கருத்து என்பது இல்லை.
இவருக்காக நம் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு வக்காலத்து வாங்கி இருக்கிறதை என்னவென்று சொல்வது..