ஞாயிறு, 13 ஜனவரி, 2013

அனந்தகிருட்டிணன் விருது நாக.இளங்கோவனுக்கு


தமிழ் அறிதியியல் என்ற துறைக்கு அடிகோலும் கட்டுரைக்காக நாக இளங்கோவன் அவர்கள் பேரா. ஆனந்தகிருட்டிணன் விருது பெறுகிறார்.

Naga Elangovan receives the inaugural Prof. M. Anandakrishnan Prize for his paper on Tamil Informatics and applications where he outlined the framework for Tamil Informatics.

L-R Naga Elangovan, Prof. M. Ganesan, Mani Manivannan, Prof. Ponnavaikko, A. Elangovan (INFITT-ED)
— with Nayanan Nayanam and Muni Anandakrishnan at Annamalai University.


"தமிழ் அறிதியியல்" என்ற கணிமைத் துறையை
தமிழிற்கு அது அளிக்கக் கூடிய பயன்களை எடுத்துக்காட்டி
தமிழிற்கு முதலில் அறிமுகப்படுத்தும் கட்டுரைக்கும்,
அதனை நிறுவுகின்ற சொவ்வறைச் செயலியை உருவாக்கிக் காட்டியதற்கும், நாக.இளங்கோவன் அவர்களுக்குப்
"பேராசிரியர் அனந்தகிருட்டிணன் விருது" வழங்கி உத்தமம்
அமைப்பு சிறப்பித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற 11 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இது வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக