ஞாயிறு, 15 ஜனவரி, 2012

http://www.natpu.in/?p=19951

 

பொங்கல் வாழ்த்து அட்டைகள் ~

பதிவிறக்கமும் செய்யலாம்

பதிவு செய்த நாள் : 14/01/2012
நட்பு இணைய வாசகர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
கீழே உங்களுக்காக சில வாழ்த்து அட்டைகளை நட்பு வழங்கியுள்ளது…
மாதிரிப் படத்தை அழுத்துவதன் மூலம் வாழ்த்துஅட்டைகளை காணலாம்.
இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப தங்களுக்கு பிடித்த மாதிரிப் படங்களை சுட்டியில் இழுத்து மின்னஞ்சலில் வைக்கவும். (Click and Drag the sample image to your mail compose box).[நகல் எடுத்து ஒட்ட வேண்டாம்/ Don't copy and paste].
மின்னஞ்சலில் இதைப்போல் சேர்த்துக் கொள்ளலாம்.
“ ****** ****** வாழ்த்துக்கள் ***** கீழே உள்ள/ மேலே உள்ள படத்தை அழுத்தி வாழ்த்து அட்டையைக் காண்க”
“hey, Click this image to view the ECard”
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக