புதன், 18 ஜனவரி, 2012

உங்கள் நண்பன் என்னும் காவல்துறை முழக்கத்தை நண்பன் என மாற்றி உள்ளதால்  நண்பன் திரைப்படத்திற்குக் காவல்துறை செய்யும் விளம்பரமாக உள்ளது. எனவே இதனை மாற்ற வேண்டும் அல்லது அகற்ற வேண்டும். உங்கள் நண்பன் என நமக்குச் சொல்வதை விடக் காவல்துறையினருக்கு மக்களின் நண்பன் என்னும் முழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் காவல்துறையின் வன் முறைகளும் அடக்குமுறைகளும் குறையும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
ஃபோட்டூன்
நண்பேன் டா

First Published : 16 Jan 2012 11:50:44 PM IST
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக