அதிமுக முன்னாள் எம்.பி.யும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன்(69) மாரடைப்பால் காலமானார்.திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தார். நிகழ்ச்சியில் பேசி முடித்த பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக பிரபலமான எஸ்.எஸ்.சந்திரன், அதிமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துவந்தார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 1:38:00 PM
10/9/2010 1:38:00 PM


By K Rajan
10/9/2010 1:24:00 PM
10/9/2010 1:24:00 PM


By Paris EJILAN
10/9/2010 1:19:00 PM
10/9/2010 1:19:00 PM


By Vel
10/9/2010 1:00:00 PM
10/9/2010 1:00:00 PM


By tamilan
10/9/2010 12:39:00 PM
10/9/2010 12:39:00 PM


By tamilan
10/9/2010 12:34:00 PM
10/9/2010 12:34:00 PM


By KOOPU
10/9/2010 12:26:00 PM
10/9/2010 12:26:00 PM


By KOOPU
10/9/2010 12:26:00 PM
10/9/2010 12:26:00 PM


By vetri
10/9/2010 12:23:00 PM
10/9/2010 12:23:00 PM


By santhosh.g
10/9/2010 12:17:00 PM
10/9/2010 12:17:00 PM


By M.J.AJMEERALI
10/9/2010 12:10:00 PM
10/9/2010 12:10:00 PM


By பாலா
10/9/2010 12:09:00 PM
10/9/2010 12:09:00 PM


By Subra
10/9/2010 11:42:00 AM
10/9/2010 11:42:00 AM


By Kannanukku Annan
10/9/2010 11:35:00 AM
10/9/2010 11:35:00 AM


By pugazhendhi s
10/9/2010 10:59:00 AM
10/9/2010 10:59:00 AM


By kannan
10/9/2010 10:46:00 AM
10/9/2010 10:46:00 AM


By திருக்குவளை திரு அடியார்
10/9/2010 10:14:00 AM
10/9/2010 10:14:00 AM


By manithan
10/9/2010 10:08:00 AM
10/9/2010 10:08:00 AM


By SARVESWAR
10/9/2010 10:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/9/2010 10:05:00 AM