ஞாயிறு, 1 நவம்பர், 2009

கிழக்கு மாகாண முதல்வரிடம் ஆதரவு கோரினார் ராஜபட்சே



கொழும்பு, அக்.31- கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு ராஜபட்சே கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பு நேற்று நடைபெற்றதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தங்கள் கட்சி ராஜபட்சேவுக்கு ஆதரவளிக்கும் என்று பிள்ளையானின் இணைச் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்

சிங்கள ஒற்றர்களும் அடிவருடிகளும் கைக்கூலிகளும் தத்தம் உண்மைப் பெயரில் பரப்புரை செய்ய வேண்டியதுதானே! ஏன் நல்ல தமிழ்ப் பெயர்களிலும் இறைப் பெயர்களிலும் ஒளிந்து கொண்டு பித்தலாட்டம் செய்கிறார்கள்? எந்தப் பெயரில் ஒளிந்து இருந்தாலும் தமிழ்ப்பகைவன், தமிழ்பகைவனே!எந்தப் பெயரில் இருந்தாலுமதமிழ் உணர்வாளர்கள், தமிழ் உணர்வாளர்களே! பொயப் பெயர்களில ஒளிந்து இருக்கும் பேடிகளே! வினை விதைத்தவன் வினை அறுப்பான்! அதற்குத் துணை நின்றவனும் உடன் அழிவான்! உங்களுக்கு மனித நேயம் இருந்தால் இப்பொழுதாவது திருந்தி இறைப்பழியில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்!

வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2009 3:05:00 AM

Sivanesan, You are not human being at all. Please stop writing your comments here. As well please be careful, Rajabhakesh can kill you also by the name of eliminating terrorism.

By A tamil slave from india
10/31/2009 9:59:00 PM

Is there any restriction for murders, thiefs, scoundrals to visit temple. There is no such thing in the temple. everybody is equal at god sannathi. Rajabakshe is a great man who has eliminated terrorism in his home land. he deserve this respect.

By B Sivanesan
10/31/2009 8:55:00 PM

Mr.Alagarsamy you are absolutely correct,ONLY TAMIL BROTHERS AND SISTERS OF TAMIL NADU CAN MAKE THE CHANGE.

By cholan
10/31/2009 5:18:00 PM

Rajapakshe isa war Criminal. He killed many Tamils.. How he can be allowed to have Dharshan in Tirupati Temple??????? with blood stains in his hands ...how Can Lord Balaji bless Him??? Alagarsamy

By S.A.Alagarsamy
10/31/2009 4:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக