செவ்வாய், 3 நவம்பர், 2009

மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் மராத்தியில் மட்டுமே பதவி பிரமாணம் எடுக்க வேண்டும்: ராஜ் தாக்கரே



மும்பை, நவ.2: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் மராத்தி மொழியில் மட்டுமே பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என்றும், வேறு மொழிகளில் பதவி பிரமாணம் எடுத்தால் தனது கட்சியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

தாய்மொழி உணர்விற்குப் பாராட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 2:55:00 AM

Nothing wrong in showing patriotism to his language. He is only against imposition of Hindi, like our Dravidian leaders.

By keeran
11/2/2009 9:10:00 PM

He is a nut. should be sent to Kilpauk immdiately

By kumar
11/2/2009 7:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக