வியாழன், 5 நவம்பர், 2009

தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்: திருமாவளவன்சென்னை, நவ.4- இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "மீனவர் மேம்பாட்டு பேராயம்' சார்பில் மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் மேற்கண்ட கோரிக்கையைத் தெரிவித்தார்.

'இதுவரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு முறை கூட இந்திய அரசு கண்டிக்கவில்லை. எனவே,. மீனவர் பிரச்னையில் மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம்'' என்றும் திருமாவளவன் கூறினார்.

கருத்துக்கள்

கூட்டணி அறத்திற்கு மாறாகப் பேசலாமா? தமிழர்களை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதுதான் காங்.கின் நோக்கம். அவ்வாறிருக்கக் கூட்டாளியின் கொலை கொள்ளையைத் தடுக்க காங். முயலுமா? தா.பா. கொலைகாரர்களுக்கு எதிரான அணியில் உள்ளதால் மீனவர்களுக்குத் தற்காப்பிற்காகத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்கிறார். அறியாத் தலைவர் . ஆனால், கொலைகாரக் கூட்டணியுடன் பிணைந்துள்ள நீங்கள் இவ்வாறு பேசுவது கூட்டணி அறத்திற்கு மாறானது. எனவே, கூட்டணியை விட்டு வெளியே வந்து உங்கள் கட்சியின் சார்பாக மீனவர்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்குங்கள் ; அவற்றைக் கையாளுவதற்குரிய பயிற்சிகளையும் வழங்குங்கள். இல்லையேல் காங்.கூட்டணிக்கு ஆள் பிடித்ததும் உங்களைக் கழற்றிவிட்டுச் சிறையிலடைப்பார்கள். விழிமின்! எழுமின்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 2:32:00 AM

theruma naayea nee paraiyan endru eeamaathi varugurai parayanin valvu unakku ariyadhu naayea eana pala mathiri palarukku piranthavan

By paraiyan
11/5/2009 2:11:00 AM

We like to Thank all our Tamil brothers and sisters of Tamil nadu, what happened to Thiruma valavan?

By cholan
11/4/2009 10:28:00 PM

thirumavalavani vimarchikka yantha nayeikkum thaguthi illai

By k.veeramani
11/4/2009 9:50:00 PM

வெற்றிமாறன் அவர்களே திருமாவளவனை மிகவும் மதித்தவன் நான் அவரின் கொள்கைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் தான் அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது...

By bala
11/4/2009 9:10:00 PM

bala avargalu ondrai solla virumbugiren thiruma golgai theriyamal vimarcikkathe

By vetrimaran
11/4/2009 7:51:00 PM

thiruma is a chemeleon who is facing a ''catch 22'' situation wanting to please tamil inam as well stick to his MP seat with tamil killer sonia/throki karuna/genicidal barbarian rajbakse.. he is laughing and cohorting with them as well trying to fool the tamil masses with enacting agitations to arm fishermen/ ''elzhum eelam'' dramas. If he is a true champion of independant tamil eelam.. he must say so openly and not have anything to do with karuna/jaya/sonia who are all masters in staging dramas to fool tamils. They do not even have the will as the americans/english/norwegians etc to ask for justice over the mass killing of 20000 tamils in 2 months with truths such as ''channel 4'' telecasts all over the world. Valga tamil!! velka tamil eelam!!

By durai
11/4/2009 7:26:00 PM

இலங்கை சென்று ராஜபக்சே கொடுத்த ம..த்தை சாப்பிட்டு வந்த நி - இதை பற்றி பேச தகுதி இல்லை. அதே மினவர்களுக்கு துப்பாக்கி கொடுத்தல் இரட்டை வேஷம் போடும் உன்னை தான் முதலில் சுடுவார்கள்.. சத்தியமூர்த்தி பவனை அடித்து நொறுக்க ஆள் வைத்த நி.. பின்பு அவர்கொளோடே கூட்டணி வைத்து ஓட்டு வாங்கிநாய் .... ஊரை ஏமாற்றுபவன் நி ...

By bala
11/4/2009 6:33:00 PM

அப்போதுதானே அவர்கள் சாவார்கள், இவர் அங்கே சென்று ஒப்பாரி வைத்து ஓட்டு பொறுக்கலாம். ஐயா புண்ணியவானே, கொஞ்சம் பேசாமல் இருந்தாலே நம் தமிழினத்தலைவர் ஒரு மீன் தொட்டி வாரியம் அமைத்து ஒவ்வொருவருக்கும் மீன் வளர்க்க ஒரு தொட்டி இலவசமாக கட்டித்தருவார். அந்த தொட்டிகள் கட்டும் கான்ட்டிராக்ட்களை திராவிட மீனவ முன்னேற்ற சங்கம் எடுக்கும், அவர்கள் கட்டும் தொட்டிகள் ஒரு மாதத்தில் உடைந்ததும் அவற்றை சரி செய்ய பொதுப்பணித் துறை ஓடும். அனைவரும் நலமாக இருப்பார்கள். இலங்கை அரசும் மகிழ்ச்சி அடையும். சோனியா காந்தியும் சந்தோஷம் அடைவார்.

By sbala
11/4/2009 5:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக