ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காங்கிரசில் சேருகிறாரா விஜய்?

First Published : 04 Sep 2009 11:04:28 PM IST

Last Updated : 05 Sep 2009 01:24:13 AM IST

சென்னை, செப். 4: தமிழ்த் திரையுலகில் இளைய தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் (35), இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது; இருப்பினும் கட்சியில் அவர் ஏதாவது முக்கிய பதவியை ஏற்பாரா என்பதுதான் இதுவரை தெரியவில்லை.

தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும், அதை அரசியல் வாயிலாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் விஜய், ஏற்கெனவே மக்களின் ஆதரவைப் பெற்ற தேசியக் கட்சியில் இணைந்து அதில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார்.

லயோலா கல்லூரியில் படித்த பட்டதாரியான விஜய், உலக நடப்புகளிலும் நாட்டு நடப்புகளிலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.

எனவே, அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில், அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், "விஜய் அரசியலில் ஈடுபடுவதில் மாற்றுக்கருத்து இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் புதுகோட்டையில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழா ஒன்றில் தன் அமைப்புக்கு ""மக்கள் இயக்கம்'' என்ற பெயரையும் சூட்டினார் நடிகர் விஜய். இந்த இயக்கம் சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் அவர் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளார் என அவரது தரப்பு செய்திகள் தெரிவித்தன.

அதே சமயம், தேசியக் கட்சியாக விளங்கும் காங்கிரஸில் தமிழ் மாநிலப் பிரிவில் பெயர் சொல்லக் கூடிய சினிமா நட்சத்திரங்கள் யாரும் இப்போது இல்லை என்பது காங்கிரஸ் வட்டாரத்தில், அதுவும் குறிப்பாக இளைஞர் பிரிவினரிடம் நீண்ட காலக் குறையாக இருக்கிறது. அதைப் போக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜயின் சந்திப்பு தில்லியில் சமீபத்தில் நடந்தது.

அரசியல் பாதையில் தடம் பதிக்க நினைத்த விஜயும், நட்சத்திரத்தை இழுக்க நினைத்த காங்கிரஸ் தலைவரும் சந்தித்துக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட விஜய், தான் யார், தனது ரசிகர்களின் பலம் என்ன, மன்றங்களின் எண்ணிக்கை என்ன என்பன போன்ற தகவல்களை அவரது இணையதளத்துக்கு அனுப்பி வைத்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.

இதை அறிந்த ராகுலும் விஜயைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய், ராகுலின் சந்திப்பு தில்லியில் அரங்கேறியுள்ளது. அப்போது, தமிழகத்தில் கட்சியின் நிலை மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் 45 நிமிஷங்கள் பேசி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதை ராகுல் காந்தியிடம் நடிகர் விஜய் அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் அறிவிப்பு? இதையடுத்து, நடைபெற்ற மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸில் சேருவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு தரப்பினரும், தனிக் கட்சியாகச் செயல்படலாம் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸில் இணைந்து பொறுப்புகளை ஏற்க நடிகர் விஜய் தயங்குவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதாக இருந்தால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே இந்த வாரத்தில் வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துக்கள்

(தொடர்ச்சி) கட்சி அரசியல்தான் அரசியல் என்று எண்ணாமல் மக்கள் இயக்கப் பணிகளையும் அரசியல் எனக் கருதி காங்.கிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தால் அவருக்கு நல்லது. இல்லையேல் கண்களைத் திறந்து கொண்டே பாழுங்கிணற்றில் விழுவேன் என்பவரைத் திருத்த வழியில்லை. கலையுலக வாழ்விற்கு முடிவுரையை இப்பொழுதே எழுதி விட்டார் என்பதை உணர்ந்து அவரைப் புறக்கணிக்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2009 2:16:00 AM

நடிகராக இருந்தாலும் தாம் விரும்பும் கட்சியில் சேர ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால், தான் வெளிப்படுத்திய உணர்விற்கேற்றதாக அக்கட்சி அமைந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணந்தவர் விசய் என்கிறார்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்காகப் போராட்டமும் நடத்தியுள்ளார். இவையெல்லாம் உண்மை என்றால் ஈழத்தமிழர்களின் பேரழிவிற்குக் காரணமான தமிழினப் பகையாளிக் கட்சியுடன் சேருவது அவரது எதிர்கால வாழ்ககையை மட்டுமல்ல, நிகழ்கால வாழ்க்கையையே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும். தமிழன், குரு, இரததினம், திலகர், வானதி முதலான இன உணர்வாளர்கள் கருத்தும் அன்புமணி போன்றவர்களின் கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. படவாய்ப்புகள் இருக்கும பொழுது ஏன் இந்தத் தற்கொலை முயற்சி. அவரைக் கலையுலகில் உருவாக்கிய தந்தைதான் இதற்குக் காரணம் என்றால் அவரது கருத்தைத் துணிந்து புறக்கணிக்க வேண்டும். அத்தகைய துணிவு இல்லை யெனில், அரசியலுக்கே தகுதியற்றவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.( தொடர்ச்சி காண்க.)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2009 2:15:00 AM

தமிழ் நாட்டு தமிழருக்கும், ஈழதமிழருக்கும் துரோகத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் காங்கிரசுடனா கூட்டு.அவர் கருணா & கருணாநிதி கூட்டத்தை சேர்ந்தவர் என்று நிரூபித்திருக்கிறார்!பணத்தாசை யாரை விட்டது.

By Karthi
9/6/2009 12:58:00 AM

The following information is wrong. He didn't complete his degree. ***********லயோலா கல்லூரியில் படித்த பட்டதாரியான விஜய், உலக நடப்புகளிலும் நாட்டு நடப்புகளிலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்*************

By Kutties Corner
9/6/2009 12:51:00 AM

0 vijay is loose & is faher is loose 0 loose ha ha ha they running their move by given money to devi theatre its true

By vinay
9/6/2009 12:19:00 AM

O...!Vijay will be another scapegoat in congress if he join the congress.Mr. Vijay, do your business and not care about the ugly politics.

By Ka.VEZHAVENDHAN
9/5/2009 11:28:00 PM

புலத்து அகதி இன் பணம் மட்டும் தேவை ஆனால் ............................

By ragu
9/5/2009 10:52:00 PM

PERIYA! PERIYA! THALAIVARALAM ARASIYALIL VARAVELAI, NEE VALARUM MUNANI NACHATHIRAM UDAN NEE MUNANI NACHATHIRAMA ERUKIRAI,UNAKU YAN ENTHA SAKADIEN METHU UNAKU ASAI. UNAKU VEDAM ARASIYAL.

By ARUMUGAM BAHRAIN
9/5/2009 10:19:00 PM

விஜய், தமிழ்நாட்டை சேர்ந்தவர். காங்கிரஸ் இந்தியாவில் இருக்கும் பெரிய கட்சி. அதில் அவர் தன்னை இணைத்துக்கொள்கிறார். இதுக்கெதுக்கு எங்கோ கிடக்குற அகதி நாய்கள் எல்லாம் கொலைக்கிது?

By NAZIMEDEEN, VANIYAMBADI
9/5/2009 10:16:00 PM

Inter-continental Nehru, Inter-national Indra, ExBar-attender 'Mother-India' Sonia, future India-PM-gayy Rahul.. where is our country's morals heading to? Is Vijay heading towards the same party, sht. Congress did not even respect local christian priests and pope, TN christian processions appeal to stop war. SL destroyed several churches. Do you want to claim Sonia as mother and go with Rahul? How much difference between you and Charles-Antony, Anton, Lawrence.. Instead go with a party which made G.Fernandes and Abdul Kalam as president or Vijayakant or go with Rajini next year.

By rasikan
9/5/2009 10:11:00 PM

WISH YOU ALL THE BEST VIJAY.CONGRESS IS THE BEST PARTY IN INDIA TODAY.IN THAT EALEM MATTER THERE NO RESPONSIBILTY FOR CONGRESS PARTY.THAT SRILANKANS MATTER.THE PAST ELECTION RESULTS TELLS THAT CONCLUSIONS FOR YOU.PEOPLES AGREE CONGRESS .AMERICA SPOIL THE MUSLIM NATIONS.INDIA HAVE TOUCH WITH AMERICA.BUT MORE MUSLIMS GIVE THE SUPPORT TO CONGRESS.

By abdul,dubai
9/5/2009 8:43:00 PM

விஜய்யின் படங்களை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்!

By SUMI KUMARAN
9/5/2009 8:22:00 PM

Please selvam! Don't partition on our tamil people. We are all tamil.Please don't do this mistake again.

By thilaga
9/5/2009 7:56:00 PM

Anti Tamilian party - Congress party, That is what we have seen in srilankan tamil issue so actor vijay showing that he is not interested about tamilian.

By R.Dayalan
9/5/2009 7:36:00 PM

விஜய்,நீ கோங்குரஸில் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு உழைக்காப்போகிறாயா?அப்படி என்றாள் உன் படம் வெளிநாட்டில் ஓடவிடமாட்டோம், புலம்பெயர் இலங்கை தமிழனா இந்திய தமிழனா எண்டு முடிவு செய்.

By selvan
9/5/2009 7:23:00 PM

you don't afraid above the commend.. you can win this race.. you will be successor in congress...Best of luck to you.. God bless you ..we like ur suddenly arrive....

By B. Karthikeyan
9/5/2009 7:22:00 PM

Hi R.ESTHOV ANTONY ASHOK, Are you denying Vatican's involvement in Indian Politics? Dont you know its bad for the united india...I agree with you India is a secular state but it should not be misused by religious groups to eradicate INDIA'S culture and identity in the name of any religion..sad to say it is what happening in India now...force/mass convertion of innocent into diffrent religion in the name of religion freedom...they are converting innocent people like doing MLM bussiness/recruiting people for army intake!!!Can you do that in a Muslim country...FOREIGNERS LIKE INDIA BECAUSE OF ITS GREAT CULTURE!!

By Indian
9/5/2009 7:20:00 PM

இதுவ‌ரை சினிமாவில் ப‌ற‌ந்து ப‌ற‌‌ந்து அடித்து ப‌ல‌பேர்க‌ளின் ச‌ட்டையை கிழித்த‌ விஜ‌ய் முத‌ன் முத‌லாக‌ அவ‌ருடைய‌ ச‌ட்டையை கிழிக்க‌ அனும‌திதிருக்கிரார் (யாருடைய‌ ச‌ட்டையானாலும் கிழிப்ப‌துதான் ச்த்ய‌மூர்த்தி ப‌வ‌னில் ம‌ர‌பு) ஏன் எல்லாரும் குதிக்கிறீர்க‌ள் ந‌ல்ல‌ செய்திதானே. மேலும் திராவிட‌ க‌ட்சிக‌ள் என்றால் சினிமாக்கார‌ன்க‌ள் என்று கேலிபேசிய‌ காங்கிர‌ஸ் த‌ற்போது அந்த‌ குட்டையில் உல்லாச்மாக‌ குளிக்க‌ நினைகிற்து விட்டுவிடுங்க‌லேன் அது ந‌ல்ல‌துதானே ? சிவாஜி முத‌ல் அமிதாப்ப‌ச்ச‌ன்வ‌ரை துன்டை கானும் துனியைகானும் என்று த‌ல‌தெரிக்க‌ ஓட்டான்டியாக‌ திரும்பி ஓடிவ‌ந்த‌ க‌ட்சி காஙகிர‌ஸ் என‌வே ந‌ன்றாக‌ ஓடிவ‌ரும் விஜ‌ய் அதில் சேர்ந்தால்தான் நாம் நிஜ‌மான‌ காட்சிக‌ளை கான‌ வாய்ப்பு கிடைக்கும். அச்த்துங்க‌ள் விஜ‌ய் நாங்க‌ளாவ‌லுட‌ன் காத்திருக்கிரோம். எம்.ஜெ.அஜ்மீர்அலி

By M.J.AJMEERALI
9/5/2009 6:58:00 PM

நல்ல முடிவு. இளைய தளபதிக்கு எனது வாழ்துக்கள்.

By Abdulhameed
9/5/2009 6:42:00 PM

SONIA it is very clear you are allowing foreign(Vatican) involvement into Great Indias politics. Therefore you are playing religious card very well..for sure you are making India's rival(China/Pakistan)job very easy by breaking up united India.Mahatma Ghandi sacrificed for United India but Sonia Ghandi doing every thing to break up united india...how come True Indians just watch this??? Its a disgrace to Mother India!!! Jaihind

By INDIAN
9/5/2009 6:32:00 PM

vijay decision i s good .bcs he got enough money so he trying to save this money and legend.politics is only the way to save that.he well understand tamil people.so he decided to come to politics .if he cant to achive anything in politics and not going to do anything to people but he can save his money and keep some young unemployed people behind him as a background .totaly he is comming to politics for his own advantage not social service so people have to think and give good lesson pls pls pls ............. anand

By anand beijin china
9/5/2009 6:16:00 PM

தமிழ் நாட்டு தமிழருக்கும், ஈழதமிழருக்கும் துரோகத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் காங்கிரசுடனா கூட்டு. இதுவரை நான் விஜயின் படங்களை பார்த்து வந்துள்ளேன், இனி பார்கமாட்டேன். உலக தமிழர்கள் அனைவரும் விஜயின் படங்களை புறக்கணிக்கவேண்டும். enaku vijy paamna romba pidikum ana intha news keta udnay ini vijay padatha paka kudathunu mudiuv pannitan , nijama innumum nama tamil makkalai ninacha manausu valikudu. ..........tamilana iruka vijay ku thakuthi illai ini...........namaku nama makkal than mukiyam.......

By sundar_ece2112@yahoo.co.in
9/5/2009 6:10:00 PM

விஜய் மட்டும்மல்ல கருணாநிதியீ காங்கிரஸில் சேர்ந்தாலும்,,, காங்கிராஸ் தீவிரவாத இயக்கத்தை காப்பாற்ற முடியாது... காங்கிரஸ் தீவிரவாத இயக்கத்தை முற்றிலும் ஒழித்து கட்டுவதுதந்ந் தமிழச்சி பால் குடித்த ஒவ்வொருவநுக்கும் குறிக்கொள்.. வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் விஜய் ஒரு நல்லவர் போல் தோற்றம் அளிக்கலாம்... இவர் பச்சை பொறுக்கி என்பது அப்பாவி தமிழர்களுக்கு தெரியாது.. வெந்ததை திந்றுவிட்டு வேடிக்கை பார்ப்பாந் தமிழன்... தடி எடுத்தவநெல்லாம் தண்டல்கராண் என்பது போல,, நடித்தவநெல்லாம் நாட்டை ஆலப்பார்க்கிறாண். தமிழிநத்த்ற்க்கு ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரந், அவருக்கு‌பி‌ன் "சீரும் சிறுத்தை சீமான்" மட்டுமே அதற்க்கு தகுதியாநவர்.. அண்ணனின் வழிதாண் தமிழனின் வாழ்க்கை... சீமான் வாழ்க.... எம் தலைவா வா தனிநாடு கானும்வரை பூராடுவொம் நம் தேசிய தலைவரின் கனவுகளை நிநைவாக்குவொம்... சாதிகளை சவுக்கால் அடிப்பொம், மதங்கலை மலத்தால் அடிப்பொம்... இனி நாம் தமிழர் , நாம் தமிழர் எ‌ன்று உரக்க முழக்கமிட்டு ஒ‌ன்று படுவொம் ... வென்று எடுப்பொம்..

By TAMIZHINIAN
9/5/2009 6:02:00 PM

Dear Readers and Editor, The entire world is moving towards Globalisation.Don't divide the nation in the name of RELIGION.For the narrow minded readers ,I wish to show the Preamble of the Constitution of India, WE,THE PEOPLE OF INDIA,having solemnly resolved to constitute India into a [ SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REBUBLIC] and to secure to all its citizens: JUSTICE,social,economic and political; LIBERTY of thought,expression,belief,faith and workship; Equality of status and of oppurtunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the [unity and integrity of the Nation]; IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of Novenber,1949,do HEREBY ADOPT,ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION. Moreover ,We have lot to fight such as Tsunami,Earth Quake,Cyclone,Global Warming etc., Congress party has strongly decided to capture power in Tamil Nadu.one of their options is pulling of the young act

By R.ESTHOV ANTONY ASHOK
9/5/2009 5:55:00 PM

Vijay's wife Sangeetha is a Srilankan Tamil settled in UK. If Vijay joins with congress which is the "TAMIL INA THROGI" party, It is a shame for him and his wife.

By Nilavan
9/5/2009 5:45:00 PM

Dear Readers, AFter Kamaraj, Tamilnadu politics under Cinema Custody. vijay you are Hero in only in cinema. In your real life you are Zero!!!!!!. "Poltics is the last resort of the countral Part" it is Pernadshaw told. Am very Sad, definately after 10 years Tamilnadu changed another Bihar" When will another Kamarajar,Kakkan, Rajaji,Annadurai born?

By Ramadurai
9/5/2009 5:41:00 PM

Vijay Moojai paaru inji thoona koorangu matiri unakku arasiyal oru keda, athuvum tamilanukkum ethiyarana congress kooda romba kevalam, ithuku nee thookula thogalam

By ram
9/5/2009 5:39:00 PM

Vijay no.1 dubakur, vijay appa no.2 dubakur vijay rasigarkal kenai kooos

By tam
9/5/2009 5:35:00 PM

Vijay is very poor actor.I dont like this.

By erfan basha
9/5/2009 5:19:00 PM

Vijay has made the blunder of his life by trying to align with Congress which is totaally anti-Tamil. Vijay has exposed his tru colours of his lust for power. All the fiery dialogues on protecting interests of Tamils will get exposed on the day he joins Congress, which opposed action to be taken on SriLanka when UK, US and the EU brought that in IMF. Maanam kidayaathu unakku.. Whn so many Tamils were killed in SL in the name of wiping out LTTE, Vijay just observed a token fast. Ok. But by openly aligning with Cong, he has revealed that is only concerned about power. Start counting the dead bodies of all the Tamils and then decide for urself as what needs to be done. When 200 indians got killed India cancelled the cricket trip to Pakistan. When more than 30,000 Tamils had got killed Vijay is thinking of joining Cong which is proposing to send the Indian team. Shame on you! Shame on you!

By Govind
9/5/2009 5:09:00 PM

unaku vanthuvidathu azivugaalam nathu padamgalay eninaangal pargamadoom pinamthinnigaludan kuduserathaa..

By germany bala
9/5/2009 4:46:00 PM

vijay ungaloda velai acting so you continue acting.you dont entire politics.suppose you entire politics your image loss. tamilnadu people didnot respect you.then next your film is always flopp.this is your end.please i request youd dont entire politics.you dont have in high knowledge in politics.so remeber please.

By vidhya
9/5/2009 3:44:00 PM

Dear all Tamils This JOSEPH VIJAY Who has any ability to become a move hero but he becom hero in tamil movies only, because tamilan all are idiot and they have brain in the knee. Tamil never think and come up they always slave people. Also This JOSEPH VIJAY Who is planing to become a politician and going to joint with congress party this is realy shame to tamil people.And one thing dear tamil people please try to understand that this is a strategy and well planing by sonia who need to be ruled and controled by cristian only that is the reson nothing else behind it. You know,Sonia who cry when Rajasekar reddy dide in accident but she did not cry when her husband assasinated, why?Reddy is a cristian and he was behind lot of conversion in Andrepredesh. i am pegging front of all tamil hindus please understand and wake up from sleeping mood for 40year otherwise no one help us in the world and do not forget what happened tamil people in Elam by congress which ruled only by sonia.

By Rajkumr
9/5/2009 3:35:00 PM

அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால் தனியாக ஒரு கட்சியை துவக்குப்பா. பத்தோட பதினொன்னா உன்னையும் நினைச்சுக்கறோம்.

By சத்யா
9/5/2009 3:33:00 PM

நண்டு கொழுத்தால் வளையில இருக்காது; நரி கொழுத்தால் காட்டுல இருக்காது; இப்போது இந்த நடிகர் கொழுத்திருக்கிறார் போலிருக்கிறது. இவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லையோ என்னவோ? எல்லோரும் எம். ஜி. இராமச்சந்திரனாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் இவர்களாகவே இருக்க முடியாத போது...............? எப்படியிருந்தாலும் இவர் எதற்கும் தகுதியில்லாதவர்தான். இதன் மூலம் அதை நிரூபிக்கப் போகிறார்.

By Murugadoss K
9/5/2009 3:24:00 PM

அன்பு தினமனியே நான் இங்கு பதிவு செய்யும் கருத்துக்கள் அரை மணி நேரத்துக்குள்ளாகவே தணிகை செய்யபப்பட்டு விடுக்கின்றன. உன் நடுநிலைமை மீது சந்தேகம் வலுக்க்க்கிறது! வருத்ததுடன்

By தஞ்சை ராஜு
9/5/2009 3:07:00 PM

Dinamani, Please send all this commends to Vijay and his father.

By புரட்சி
9/5/2009 2:53:00 PM

dear hindus and tamils please try to understand that this is well and systamatic planning of sonia. she need india and tamil nadu to tbe ruled and controled by cristian only that is the reason she has chosen this fellow JOSEPH ( Vijay). nothing secreat. if hinuds have some brain try to avoid him totally and give him fitting reply . in case if he want to work for the nation as a true citizen there are many other option and many other parites why he has chosen to associate with congress becuase he is a crisitan fellow and congrss is fully controlledd by crisitan missonaires from vatican and other non hinuds organisation. if you notice the majority of indian englsih news papers and tv chennals fully supporting to anti hindus , so please all hinuds in the world wake up from their sleep. try to understand the dimension of the problem and unite our self in order to be safe

By prem
9/5/2009 2:43:00 PM

நிஜத்திலும் நல்லா அப்பாவி போலே நடிக்கிறானயா,இந்த விஜய்!! ஆமை புகுந்த வீடும், சோநியா புகுந்த நாடும் அம்பேல்!

By Sivashankar
9/5/2009 2:36:00 PM

VIJAY you asked to send 1lakh telegram to PM to stop the war in Srilanka. All of cineworld starved and protested so much against the silence of Congress government. Nobody respected you or so many sacrifices and protests of Tamil community. You earned crores by Tamil audience. Now we need to send telegram to you via Dinamani. Don't be actor in reality too. Don't sell out to congress and become one of the zeros from hero.

By Thamizhan
9/5/2009 2:23:00 PM

We(Protestant Christian)dont encourage film stars politics and definately no support for this vijay...he is "Roman Catholic Christian"

By Protestant Christian
9/5/2009 2:18:00 PM

Vijay,Vijaykanth,Sharath kumar,Karthic-They are eyeing politics only to earn money-They will get money for spliting votes.This Vijay got inspiration from Vijaykanth who earned lot of money from Maran/DMK/Congress for spliting opposition votes. Tamil nadu voters should be very careful henceforth. All tamil nadu voters should vote for genuine opposition party only.The genuine opposition party is AIADMK only.Jayalalitha is the only person capable of defeating dmk. If any body supporting or voting for the above said actors,they are indirectly helping Karunanithi only.The educated people should inform this to all the common people especially in South tamil nadu

By Francis
9/5/2009 2:09:00 PM

தமிழகத்து இளைஞர்கள் முத்துக்குமாரையும் அவருடன் தீக்குளித்து இறந்த 16 பேரையும் எண்ணிப் பார்க்க வேண்டும்! ஈழத்தில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்! நம் தமிழக மீனவர்கள் கொல்லப் படும்போது எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழர்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் காங்கிரசுடன் சேரும் எந்த நடிகரும் தாக்குப் பிடிக்க முடியாது!

By தஞ்சை சோழன்
9/5/2009 2:09:00 PM

keedu varumpoothu mathi keddu varaum

By raavanan
9/5/2009 2:09:00 PM

We dont encourage film stars politics and definately no support for this vijay...he is roman catholic

By Protestant Chistian
9/5/2009 2:07:00 PM

தமிழர்களை கொன்று குவித்துவிட்டு வரும் காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கு தம் தொழிலுக்காக தமிழர்களை நம்பி இருக்கும் நடிகர்கள் சேர எப்படி துணிச்சல் வருகிறது? தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்!

By தஞ்சை சோழன்
9/5/2009 2:03:00 PM

Dear Jaleel -DXB !!!"Plese don't think non sense like india is only for hindu"...this is very bad remark. Let me tell you one thing we dont call ourselves HINDU, only others calling us by that. in fact there is no religion for so-called hindus..we dont bring outsiders and encourage/force them to follow our believe..we are almost 'free thinkers' and harmless people..we even respact our fellow collegues freedom to convert to some 'religion'(Muslim/Christion/Buddish etc).Can I ask you something " CAN YOU DO THAT?" ..sorry the answer is definately 'NO'..think wisely my dear friend.

By Indian
9/5/2009 1:59:00 PM

இளைஞர்கள் காங்கிரஸிலா? தமிழகத்து இளைஞர்கள் முத்துக்குமாரை இன்னும் மறக்க வில்லை! தமிழர்களை கொன்றுவிட்டு, தமிழர்களிடமே வந்து ஆதரவு கேட்டால் கொடுப்பதற்கு தமிழகத்து இளைஞர்கள் மான ரோசம் இல்லாதவர்கள் இல்லை!

By Tholkappian
9/5/2009 1:56:00 PM

This is the best Christians in TN can expect..! more conversions more sops...slowly dominate whole of TN politics....Gr8 Sonaji Gr8 Joseph Vijay

By Caesar
9/5/2009 1:54:00 PM

SHAME TO VIJAY. Christians won't vote for Vijay.

By Joe
9/5/2009 1:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

 1. Dear Readers and the editorial staff,
  Sad to say that we people are intrested in a personal level gossip rather a mature and productive discussion.Even i'm not diffrent.

  People wo try to enter into politics does so just cos they need a future way of having power.

  The same vijai was tossed in a fight in chennai
  on issues over kite..Yes you heard it right, over flying kites.

  This is one of the incidents in his life...Looking back i would like to comment one thing as Jesus once said ...Let the one who has no wrong throw the first stone....

  Even though he had major set backs. He has mangaged to mark his prescence in filmdom.

  He has a considerable fan following .which can be utilised for the good.

  Some one was commenting on his wife.

  How many know that this is not the exact sangeetha that he wanted to marry.

  Some one was commenting on globalisation.. and narrow minded people.

  Do you know that Globalisation is tool in the hands of the west to plunder the whole world wide economy.Wait and watch how it happens

  And why do you consider Vijai or Soniaji as symbols of chritianity.

  Some one was commenting abt vaticans hands in india polictics

  Ye vatican role is much wider than you think.

  whenver you have a proper schooling vatican is there

  Whenver you have a proper care for the vulnerable vatican is there.

  If you now debate whether india will become a world power.

  Think that without vatican or the portugues settlemnet we cannot even think about it.

  The congress is the unbiased ruling party of india.
  If a tamilian is in crisis no botheration,
  if Maywati builds her own fame in the form of statues no botheration.

  If chritsians are tormented in Karnatka again no boteration.

  if terrorist action such as the mumbai massacres ..At the most it does it starts talking...

  No actions...

  But because of the above i cannot say other parties are much benvolent.

  Any party going down the lane cannot have a single majority.

  As a matter of fact look unto you before you scrutinize others.

  Don escape from your responsibility.

  Just a word of caution who think abt globlisation watch the recent devlopments in erlations of russia ,iran,israel ,china.

  பதிலளிநீக்கு