செவ்வாய், 8 செப்டம்பர், 2009

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்மும்பை, செப்.7: 2007 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.பிரகாஷ்ராஜ் இருவர் படத்தில் நடித்ததற்காக 1998 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். கிரீஷ் கஸரவல்லியின் கன்னடப் படமான குலாபி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக உமாஸ்ரீ சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.'காஞ்சிவரம்' 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது மராத்தி திரைப்படம் திங்யா படத்தில் நடித்த சரத் கோயகருக்குச் சென்றுள்ளது.ஃபெரோஸ் அப்பாஸ் கானின் காந்தி மை ஃபாதர் படத்தில் நடித்ததற்காக தர்ஷன் ஜாரிவாலாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.தாரே ஜமீன் பார் படத்தில் மேரீ மா பாடலைப் பாடிய ஷங்கர் மகாதேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.சாய் பாரஞ்ச்பே தலைமையிலான திரைப்பட விருதுகள் தேர்வுக்குழுவில் அசோக் விஸ்வநாதன் மற்றும் நமீதா கோகலே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.விருதுப் பட்டியல் கடந்த வாரமே இறுதி செய்யப்பட்டாலும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவு காரணமாக பட்டியலை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துக்கள்

சிறந்த கலைஞர்கள் நல்ல மனிதர்களாகவும் வாழ வேண்டும்.

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2009 4:37:00 AM

Poonkada khalusadaihala

By Indian
9/8/2009 1:14:00 AM

Prakash raj mozhigal kalantha pravi kalaigan. nalla padaggalullukku mariyathai innum dheciya veeruthil mattume kedaippadhu nalla padaggalukku oru thurathishtam. idhu eppothu marum.

By gandhi.e
9/7/2009 10:34:00 PM

CONGRATULATIONS

By SUN
9/7/2009 10:20:00 PM

யதார்த்தமான திரைப்படம், இது போன்ற படங்கள் வெற்றியடைய வேண்டும் அக்கலைஞர்களின் திறமையான் நடிப்பை அங்கீகரிக்கவேண்டும். பிரகாஷ்ராஜ் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!

By Hariharan doha
9/7/2009 10:07:00 PM

Hello Prakash But you fail in ur own life,....winning award does not matter for any actor! winning in real life is true man! Mind it! God seeing ur activities!!!!!!

By Dovuit
9/7/2009 10:01:00 PM

அற்புதமான கலைஞர் ! மேலும் மேலும் விருதுகள் பெற எங்களது நல் வாழ்த்துக்கள் :)

By sinha
9/7/2009 9:25:00 PM

congrates prakashraj sir. u r the correct person to receive this award.

By vidhyur
9/7/2009 9:13:00 PM

In the current generation of actors he is the one who can adopt to any kind of character such a skill ful actor. May god bless you sir!!

By balasubramanian
9/7/2009 9:01:00 PM

Hai chellam congratulations for your achievement

By T.K.Vijayakumar
9/7/2009 8:58:00 PM

he is excellent actor. lots of awards awaiting for him.

By Shidu, CDM
9/7/2009 8:38:00 PM

hi chellam, you are great!!!!!

By Nallavan
9/7/2009 8:05:00 PM

real great work and he really DESERVE IT

By maranarenambi
9/7/2009 7:32:00 PM

He is very good acter. he deserve it. Congratulations Mr Prakash Raj. He always proves his talents.

By Raja
9/7/2009 7:32:00 PM

congrats gilly nice movie i watch more time

By diya
9/7/2009 7:30:00 PM

Mr. Prakash Raj Congrats and you are bust

By nagarajan
9/7/2009 7:19:00 PM

Congrats

By senthil
9/7/2009 7:00:00 PM

Congratulations...

By soupramanian
9/7/2009 6:37:00 PM

Congratulations...

By Sathiyabal
9/7/2009 6:23:00 PM

Great is great news. Congrats Mr. Prakash Raj. You are a Great actor and you done lot of very good movies production too... cheers

By Appar
9/7/2009 6:22:00 PM

for his hard work,he got it............congrats

By suresh
9/7/2009 6:11:00 PM

Congrats for this acievment Mr.Prakash May God shower u with his blessings pl dont stop this once get more and more

By s.ravi kumar
9/7/2009 5:37:00 PM

I always admire his acting. Congrats to Mr Prakash Raj. Yday only we saw film "Anniyan" for the 4th time only for Prakash Raj's acting.

By Rajasekaran Iyer
9/7/2009 5:34:00 PM

Congrats for this acievment Mr.Prakash May God shower u with his blessings

By Subash
9/7/2009 5:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக