புதன், 9 செப்டம்பர், 2009

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இன்னும் உள்ளது: இலங்கை காவல்துறை



கொழும்பு, செப்.8- விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும், அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் இன்னும் உள்ளது என்றும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிழக்குப் பகுதியில் மின்னேரியா என்னுமிடத்தில் காவல் நிலையம் ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசுகையில் காவல்துறை தலைவர் ஜெயந்த விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

''புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களில் பலர் சாதாரண உடைகளில் பொதுமக்களுடன் கலந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இன்னும் உள்ளது. எனவே, புலிகள் மூலம் அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்றும் அவர் தெரிவித்ததாக அந்த இணையதளங்கள் குறிப்பிட்டுள்ளன.


கருத்துக்கள்

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டே இன்னும் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ஓலமிடுவதில் 2 உண்மைகள் இருக்கின்றன. முதலாவது இவ்வாறு கூறிக் கொண்டே எஞ்சியுள்ள தமிழர்களையும் ஒழிக்கத் திட்டமிடும் சிங்களக் குள்ளநரித்தனம். மற்றொன்று புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பது. சிங்களம் விரைவில் வீழும்! ஈழம் நன்கு எழும்! நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கான விலையை உரியவர்கள் செலுத்தத்தான் போகிறார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்று அதற்குத்தான் சொன்னார்கள். வெல்க விடுதலைப் புலிகள்! மலர்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நட்புறவு!

வீர வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/9/2009 3:24:00 AM

Italian whore's son is in TN,yethavathu pannunghada...

By Kunchidapadam
9/9/2009 2:39:00 AM

R either could be a Malayale or a North India bastered or atleast would be a local Brahmain thevidiya paiyan....

By Sonia
9/9/2009 2:38:00 AM

If the above statements are true by SL police thevidiya paiyan sottai koodi,otha LTTE will come back and omala no Singhale will be alive in Srilanka.....i've seen the way Singhale thevidiya pasangha have celebrated the day,when Govt announced the Civil war is over in the country...no matter who...every one has to be killed...otha everyone...including Indian's ( Karunanidhi,Sonia,Menon's and Nair's,till the last family members) who helped SL govt to kill innocent tamils and the root cause for the today's pity condition of the Tamil's in Concentration camps....That will be the Judgement Day....

By Elango
9/9/2009 2:34:00 AM

Almost all of the Tamils except in Tamilnadu, and about 30% of Tamils in Tamilnadu are supporters of LTTE in some form. Another 40% in Tamilnadu does not know the issue. The rest in Tamilnadu are non-Tamils. On the whole world Tamils support LTTE. How are they going to eliminate all the Tamils? It is impossible. The whole thing is going to burst some day. Then the Singhalses Chauvenists will realise the mistake. Please note that there are several Singhalese who don't support the action of Rajapakse, and want power sharing in some form with Tamils. This bothers some north Indians. One day it will happen, and several states other than Tamilnadu would like to separate from India. The enemies of Tamils are more in India than in SL.

By observer
9/8/2009 11:27:00 PM

R HAS NOT SEEN ANY SUFFERINGS OF TAMIL PEOPLE. THAT IS WHY HE IS VOMITING.

By Paris EJILAN
9/8/2009 9:21:00 PM

All students join politics.

By Maaran
9/8/2009 8:01:00 PM

I also feel that LTTE has still not been wiped out fully. I am sure, they must be mingled in the general public and retaliate when they get a suitable opportunity. But, their problem is that they do not realise the suffering of the common public - be it Srilankan Tamils. This is their real problem. Srilankan Police & Army must be alert all times.

By R
9/8/2009 7:54:00 PM

Affected Tamils will repay back. God will give major earth quake, tsunami and natural disasters to India too who is responsible for today's tamil's plight by 58%. Karunanidhi will die in train accident; Rahul in flight accident; sonia will get cancer and priyanka will be divorced. This is my curse.

By N.Jiang Wen Ming
9/8/2009 7:48:00 PM

"புலிகள் இன்னும் தாக்குதல் நடத்த சாத்தியமுள்ளது" என்று அறிவிப்பது ஒரு சதிச்செயல். அல்லல்படும் இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபத்தை நீக்குவதற்கும், சிங்கள அரசாங்கத்தின் கொடுமைச் செயல்களுக்கு நியாயம் கூட்டவும், உலகை ஏமாற்றவும் நினைத்து வெளியிடும் ஒரு சதிச்செயலே இது.

By Gopal
9/8/2009 7:36:00 PM

I am sure & bet, again something will be happen by SL government in the name of LTTE soon

By rava
9/8/2009 7:18:00 PM

LTTE is no more

By நவீன் சென்னை
9/8/2009 7:17:00 PM

போராட்டத்தில் நானும் கல்ந்து கொள்கிறேன் நவீன் சென்னை.

By நவீன் சென்னை
9/8/2009 6:45:00 PM

Rajapaksae Cabal & Co and Shoes-lickers! You all already have lost peaceful sleep. You will have only haunting nightmares - sleepless nights - as the Italian Barmaid enjoys nowadays. These are not my desires or wishes - but the wishes of your own deeds.

By Ananthan
9/8/2009 5:28:00 PM

Yes Mr.Vikramarathna you are right,tigers are not fully vanished,they will come,yes they will come with big blow,now it is like head to head stint,now it's the turn of tamilians,we will put your rajapakshe down.The days are not far away."Porkalathil neengal engalai veelthavilai,padhilukku vidaithu vittirgal,naangal mulaippom alamaramaga. By Giridharan

By A.V.Giridharan
9/8/2009 5:17:00 PM

Yes Mr.Vikramarathna you are right,tigers are not fully vanished,they will come,yes they will come with big blow,now it is like head to head stint,now it's the turn of tamilians,we will put your rajapakshe down.The days are not far away."Porkalathil neengal engalai veelthavilai,padhilukku vidaithu vittirgal,naangal mulaippom alamaramaga. By Giridharan

By A.V.Giridharan
9/8/2009 5:16:00 PM

துன்பத்தில் இருக்கின்ற மக்களை நிச்சயமாக விடுவிப்போம்: உலகத்தமிழர் பேரவை....."""அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த எலின் சான்டர்ஸ் அவர்கள் (யூத இனத்தைச் சேர்ந்தவர். சுனாமி அனர்த்தத்தின் போது வன்னிப்பகுதிக்கு சென்று தமிழ் மக்களுக்கு உதவியவர்) தெரிவிக்கும் போது, நான் அங்கு இருக்கும் போது, அங்கு நான் "ஒரு நாட்டைக் கண்டேன்". என்னுடைய மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்பைப்போல், தமிழ் மக்களும் அழிக்கப்பட்டு, நாடும் அழிக்கப்பட்டு இருக்கின்ற இந்த நிலைமையில் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முயற்சி எடுங்கள் என்று கூறினார்"""".....

By Ulaga Tamilargal
9/8/2009 4:47:00 PM

எல்லாவற்றையும் ஏற்கனவே செய்து விட்டீர்கள், இன்னும் என்னடா வேணும் உங்களுக்கு?

By நவீன் சென்னை
9/8/2009 4:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

1 கருத்து: