செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 61 : பிரபாகரனின் சென்னை வருகை!




பாலசிங்கமும் அவரது மனைவி அடேலும் சென்னை வந்து இறங்கினர். அவர்களை வரவேற்ற பேபி சுப்பிரமணியம் இருவரையும் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். தற்போதைய நிலையை பேபி, பாலசிங்கத்துக்கு விளக்கினார்.
பாலசிங்கம் The Liberation Tigers and the Freedom Struggle என்ற பிரசுரத்துக்கானவற்றை எழுதினார். அதில் இயக்கத்தின் கொள்கை, பயிற்சி அளிப்பது, தாக்குதல், நிதி சேகரிப்பு முதலானவை இடம் பெற்றிருந்தன. பாலசிங்கம் தங்குவதற்கென சாந்தோமில் இரண்டு அறை கொண்ட வீடும் எடுக்கப்பட்டது. தமிழக உளவுத் துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு அவரை "ரா' அதிகாரிகள் முன் நிறுத்தினர்.
இந்த உரையாடலுக்குப் பின்னர், பிரபாகரன் சென்னை வருவதன் அவசியம் குறித்து தகவல் அனுப்பினார். ஏற்கெனவே பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜாமீனில் இருந்து தப்பிய காரணத்துக்காக கைது செய்யும் முயற்சி ஏதும் இதில் இருக்குமோ என ரகுவும், மாத்தையாவும் சந்தேகம் கிளப்பினர்.
எனவே முதலில் அவ்விருவரும் தமிழகம் வந்து பாலசிங்கத்திடம் விவாதித்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகப் போலீஸôர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று பாலசிங்கம் உறுதி கூறினார்.
தொடர்ந்து பிரபாகரன், ""ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஆதரவுப் போக்கு காரணமாகவே, இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க முன் வருகிறது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வந்தால், அவரின் ரஷிய ஆதரவுப் போக்கு வெளிப்பட்டால் இந்தியாவின் நிலைமை மாறிவிடும் என்பதுதான் எங்கள் சந்தேகம். நமக்கோ ஈழம் வேண்டும். இந்தியாவின் ஆயுதப் பயிற்சியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புகளின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே இந்திய அரசு காலந்தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவியும் - பயிற்சியும் தர முன்வந்ததை ஏற்றுக் கொள்வோம்'' (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு - 1987) என்று கூறியதுடன் சென்னைக்கு வரவும் சம்மதித்தார்.
இதையொட்டி பிரபாகரன் தமிழகம் வந்தார் "ஒரு நள்ளிரவில் பாண்டிச்சேரியில் "ரா' அதிகாரிகளை பிரபாகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபாகரன் பாலசிங்கம் மற்றும் "ரா' அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் தம்பியும் (பிரபாகரன்), பாலுவும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்' என்று அடேல் பாலசிங்கம் எழுதிய ‘பட்ங் ஜ்ண்ப்ப் ற்ர் ஊழ்ங்ங்க்ர்ம்’ நூலில் குறிப்பு உள்ளது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவது போன்று பிரபாகரன் வரலாற்றை எழுதியுள்ள நாராயணசாமியும் தனது நூலில், ""டெலோ இயக்கத்தினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து தனது கோபத்தை பிரபாகரன் வெளிப்படுத்தி அதற்கான காரணகாரியங்களையும் விளக்கினார். பிரபாகரனை வசப்படுத்தும் நோக்கில் "ரா' அதிகாரிகள் அவருக்கு சந்திப்பின் நினைவாக ஒரு பரிசு என்று கூறி 7.6 ம்ம் ஜெர்மன் லுகர் துப்பாக்கியை பரிசாக அளித்தார்கள்'' என்று கூறியிருக்கிறார்.
எல்.டி.டி.ஈ.-யைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவானது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், "500 பேர் கொண்ட மந்தையை வைத்திருப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாடும் மன உறுதியும், துணிச்சலும் கொண்ட 50 பேர் போதுமானது' என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு டேராடூன், தில்லி உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதிகளில் பல இடங்களில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். அவர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகளை தமிழக அரசு செய்தது. உணவுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் பொருள்கள் வழங்க ஏற்பாடாகியிருந்தது, வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை போதாது என்று மூன்றாவது ஏஜென்சி மூலம் இந்திரா உணர்ந்ததும், ஒவ்வொரு குழுவினரும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி "ஆட்கள்' சேர்த்தார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே நடந்ததால், அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சப்பட வைத்தது.

நாளை: ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!

Who has given the courage for some anti-Tamil newspapers like 'The Hindu, Dinamalar' etc to publish against Eelam Tamils in Tamil Nadu. where has our unity gone in voicing for the oppressed Tamils of Eelam? we are separated by castes, religions, political parties and so many other factors. By staying calm we are doing a greatest mistake which the history will never forget. All we can do is to voice & struggle for Eelam Tamils in Tamil Nadu. By seeing the magnitude of our struggle, our nation should take some useful step to save 3 lakh people in concentration camps.
By Prabhakaran, TN
7/31/2009 8:46:00 PM

WHAT A SHAME SOME BROTHER BORN LADS ACCUSING OUR WARRIORS AS BROTHELS. IT SEEMS CLEARLY THET THIS BROTHEL BORN LAD DID NOT HAVE ANY SUFFICIENT KNOWLEDGE ABOUT ELAM & ABOUT SINGALAVA DOGS. THESE BROTHEL BORN LADS WERE PAID TO BARK AGANIST TAMILS LIKE CHO RAMASAMY, HINDU RAM, SUBRAMANYASAMY & ECT. DON'T WORRY BROTHEL BORN LAD WE WILL WIN OUR FREEDOM ONE DAY. LONG LIVE LIBERTY. LONG LIVE TAMIL EELAM.

By Paris EJILAN
7/31/2009 6:17:00 PM

PRABAKARAN MAY NOT HAD A PROPER SCHOOLING, BUT AS A PURE TAMIL HE IS 100% FAR BETTER THAN YOU RAVI. IN INDIA OR IN TAMILNADU MANY FINISH ENG OR MEDICAL OR OTHER DEGREES TO DO CORRUPTION. BUT OUR TAMIL WARRIOR ONLY FOUGHT FOR FREEDOM, LIBERTY & AGANIST SLAVERY. SO THESE SO CALLED SELF DECLARED INTELLIGENTS HAVE NO MORAL RIGHT TO CRITIZE OUR BRAVE TAMIL WARRIOR. ALL PURE TAMILS WONDER HOW THIS MAN WITHOUT PROPER SCHOOLING BECAME A GREAT WARRIOR. SOME ACCUSE OUR TAMIL WARRIOR WITHOUT KNOWING THE FACTS. HE REMOVED SOME ANTI TAMIL ELEMENTS FOR THE BEST OF TAMILS. WHAT THE BLIND MISTAKE HE DID WAS HE DID NOT ERRADICATE ETTAYAPAN KARUNA. WHATEVER MAY BE THE PRESENT CONDITION OF EELAM TAMILS TODAY, THE BIRTH OF A TAMIL EELAM IS NOT FAR AWAY. TAMILS WERE NOT BORN TO LIVE AS SLAVES UNDER SINGALAVA DOGS OR UNDER INDIAN GOVT AS SOME PILLAI SAID. INDIA WAS BORN JUST ONLY IN 1947 BUT TAMILS WERE THERE FOR MANY THOUSANDS YEARS. LONG LIVE TAMIL. LONG LIVE TAMIL EELAM

By Paris EJILAN
7/31/2009 5:48:00 PM


Pillai and Ravi you are idiots.Prabha is alive all he is doing is making the world expose the bullshit lies of srilanka government and italian bitch controlled indian government.The Eeelam will start again Prabha's article is true,MGR was the main person in those days got all teh help politically through his control exclusively in Tamil Nadu for the Tigers and others.Unlike the salve Karunanidhi and his family after starved for 13 years with out power ,he now in his 13 years of full power has looted the powewr and money for 10 generations of his family.His per day income is 37 lakhs ,it means before Sun coming up the next day he is richer by 37 lakhs .He is good example of money talks and Bull shit walks.This bull shit can't even walk.Lucky he was a dummy when the real rising happened in Lanka in 1987-1991.

By Karthik
7/31/2009 4:39:00 PM

PRABAKARAN IS LEADER KILLER

By Ugandran
7/31/2009 4:19:00 PM


everyday dinamani print the real and past things. Tamil peoples dont have spirit and feelings compare to malayalese. The same problem (elam in srilanka) in malayalees side defenitely solved in with in few months. The politicians not good in tamilnadu. The acting TN govt., didnot taken any steps for elam tamil people (indian tamil people) .They are not srilankans. ( All are indian as per nehuruji statement, the problem also indians problem) Now how can handle and manage this problem by central government.

By suresh
7/31/2009 1:05:00 PM



pesikonduthan irukirom.........anal india naikal srilankavirku uthavikal seithu konduthan irukindrana.......muthalil seyalil irankukgal....

By raj
7/31/2009 12:20:00 PM

THIS IS THE ANSWER FOR THIS SLAVE INDIAN.YES IF YOU HAVE SELFRESPECT IF YOU ARE NOT SLAVES IF YOU HAVE BACKBONES OFCOURSE YOU CAN 6 CRORES TAMILS CAN THINK ABOUT A COUNTRY.BECAUSE BEFORE BRITISH ARRAIVAL THERE WAS NO COUNTRY CALLED INDIA.BUT YOU SLAVES LICKING HINDIWALLAHS,WORSHIPING AN ITALIAN VOTING FOR RS:500-AND BURIYANI,UNEDUCATED AND POOR HOW CAN YOU THINK ABOUT LIBERTY.IMAGINE IF A INDIAN URUDU NEWSPAPER WRITE SUPPORTING PAKISTAN RULERS FOR CASH WHAT WILL HAPPEN TO THEM?BUT IF YOU ARE REALLY TAMILS,IF YOUR MOTHER IS A REALLY TAMILS SRI LANKA HIGH COMMISSION CANT BUY THESE GODS LIKE HINDU,DINAMALAR,THUGLAK.SHAME ON YOU SLAVES.SHUT UP AND THINK ABOUT NEXT CINEMA ENOUGH FOR YOU.

By DANDY
7/31/2009 12:20:00 PM

If someone read the article of sri srikantha about Prabha's life .Everyone will understand that how he went into hiding to save the spirit of getting the Eelam ,from 1976-1984 ,it is a strategy.He is the master of the strategies at all times.teh only person he confides his secrets in Inida is Mr.Nedumaran.He is the one who isstill telling the truth taht he is still alive.He knows cowrds Sinhalese have joined hands with dirty alliance.Tiger ducs and then leaps with a startegy.Like Mao tang teh vietnamese saint said if you fight hard at bad situation to keep the land,we loose land and people,we loose both but if you strategically loose land and keep people you wil get it back.This was the fundamental of Prabha when he started the fight in 1972 so be it a master strategy is on the way.Eelam is seen shortly with Prabha lighting the flame again. people

By karthik
7/31/2009 12:16:00 PM

I AM PROUD OF MR.PRBAKARAN

By abdul razack
7/31/2009 12:05:00 PM


Hello Mr. Appa. Thank you for the nice advice. The problem is that only a brave heart can come and lead the flock. Whether we liked it or not, Mr. Prabha had emerged as a leader and the so called people you are mentioning are the stooges to the Lanka or Indian establishment betraying the virtuous cause of the organisation. Natually, they had to be weeded out. It is another matter that Mr. Prabha had himself become the target, because of the non-tamil attitude we most have and lifting KOOJA to Karunanidhi, the spineless bastard, Tamil Drogi, whom we still call leader, shame, what a shame.

By ramasamy
7/31/2009 11:24:00 AM

சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது.. சர்வாதிகாரி ஹிட்லரால் ïத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.. ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம். இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்தி

By Amjathkhan
7/31/2009 11:12:00 AM

தமிழ் நாட்டில் கலைஞர் போன்ற பட்சொந்திகள் இருக்கும் வரை... தமிழர்கள் இந்த பரதேசி நாட்டில் நாயினும் கேவலப்பட்ட பிறவிகள். தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு VISA வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை... புரட்சி வெடிக்கும்போது தமிழினம் தலைநிமிரும்! தமிழின த்ரூகிகள் விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை! வெல்க தமிழ்!

By Amjathkhan
7/31/2009 10:41:00 AM

ஈனர்களை போல் விலை போகாத " தினமணி " வாழ்க அவர்களதுவெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும்அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லிமெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய்ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்துசவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலாமுப்பது "லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும்,தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும்அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்...இன்னும் யார் யாருக்கு என்னென்ன "சப்ளை அண்ட் சர்வீஸ்' நடந்ததென்பதும்நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும். "மன்னவனும்,நீயோ, வளநாடும் உனதோ?' என்று மதர்த்த கம்பனும், "நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமே' என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், "தேரா மன்னா செப்புவதுஉடையேன்' என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், "நாம்ஆர்க்கும் குடி அல்லோம்' என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன்உலவித் திரிந்த இப்புனி

By Alanganallur Rajangaboopathy
7/31/2009 10:28:00 AM

பிரபாகரனின் செயல்களை தனி மனிதனின் செயல்களாக பார்க்காமல் ..ஒரு தேசத்தின் தேவையாக .. ஒரு உணர்வின் அடையாளமாக பார்த்தோமே ஆனால் . பிரபாவும் எங்கள் கடவுளே .. நாய்கள் குரைப்பது நன்றியின் அடையளமாகும்.. நரன்கள் (ரோ,சி. ஜ . எ , ஐ. எஸ் , ஜ ,சைனாவின் உளவுத்துறை (ஆய் ) குரைப்பது நயவஞ்சகத்தின் அடையாளம் ..

By Alanganallur Rajangaboopathy
7/31/2009 10:24:00 AM

பிரபாகரனின் செயல்களை தனி மனிதனின் செயல்களாக பார்க்காமல் ..ஒரு தேசத்தின் தேவையாக .. ஒரு உணர்வின் அடையாளமாக பார்த்தோமே ஆனால் . பிரபாவும் எங்கள் கடவுளே .. நாய்கள் குரைப்பது நன்றியின் அடையளமாகும்.. நரன்கள் (ரோ,சி. ஜ . எ , ஐ. எஸ் , ஜ ,சைனாவின் உளவுத்துறை (ஆய் ) குரைப்பது நயவஞ்சகத்தின் அடையாளம் ..

By Alanganallur Rajangaboopathy
7/31/2009 10:16:00 AM

Thank you denamani. u r doing great job. keep it up till get freedom for people who is stil struggling to get a fundamental right to live their own land

By Siva
7/31/2009 10:13:00 AM

குறுகிய வ(ட்)டத்திற்க்குள் சிக்கிருக்கும் மூ (மு)த்தையா அவர்களே .., தங்களின் கருத்திற்கு நன்றி .. பிரபாகரன் ஏன் கொலை செய்தான்? ஏன் கொள்ளை அடித்தான் உன்னைபோல்.. என்னைப்போல வசதியாய் வாழ வழி இல்லாமலா ? உன்னக்காக தானே ? பாலாசந்திரன் கொலைக்கு என்ன பதில் ? துவாரகா தியாகத்திற்ற்கு என்ன உன் பதில் ? இன்றைய கருணா அன்றைய உமாமகேஸ்வரன், ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப் தலைவர பத்மநாபா .. உன்கேள்விக்கு தலைவரின் இன்றைய நிலையே என் பதில் .. அண்ணன் சீமான் சொன்னது போல ஈழத்த்தில் பிறந்து தலைவரின் மடியில் மாவீரனை போல் மடிய முடிய வில்லையே என துடிக்கும் ஓருயிர் நான் என் இனத்திற்க்காக எங்கள் இந்திய அடையாளத்தை தொலைக்க துணித்வர்களில் ஒருவன் ... மாவீரன் முத்து குமாரனின் மடலை படி இல்லை என்ன்றால் நீ முத்தையா இல்லை மூத்திர ( அய்யா ) நீ .. கருத்துக்கள் கடுமையாய் தெரிந்தால் மன்னிக்கவும் இல்லை என்றால் சந்திக்கவும்

By ஆள் தொ(தோ) ட்ட பூபதி
7/31/2009 10:00:00 AM

Dinamani; You are doing a very very great job for tamils. Unlike others you bring so many unknown matters to this world. Many of the people and news papers who know the truth are covering the tigers positively due to money, threats, selfishness, etc. Even today Vikatan, Kumudham and so many prostitute papers are gaining their business by praising tigers. Politicians or business men on the ltte's payroll will not allow Tamils to have free minds, and continue polluting their thoughts. You should know how many politicians are behind your Prime minister Rajiv Ghandi’s killing. They are the poison of india. Indians, you must wake up and rise against these traiters. Telugu vaikko apparently has a heart for Tamils. But his own Telugu people are able to see his selfish heart and so he is using tamils to gain his business. Tomorrow, he may go with President Mahendra Rajapakse and fight for the Sinhalese against Tamils. These people are nothing but selfish prostitutes.

By chan
7/31/2009 8:37:00 AM

Booldy Indians you have mass murdered Tamils, You will pay for it. போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் வெளியிடும் தகவல் [வியாழக்கிழமை, 30 யூலை 2009, 06:08 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார். இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார். "இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும

By Veerappan
7/31/2009 8:23:00 AM

இந்திய 'ரா' உளவுத்துறையிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரபாகரனைப் பற்றி பொய்ச்செய்திகளை எழுத ஒட்டுண்ணிகள் இங்கும் ஊடுறுவியிருக்கிறார்கள். சிறீ சபாரத்னம் குட்டிமணியையும், தங்கதுரையையும் ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தால் கொல்லாமல் என்ன செய்வார்கள். சிங்கள அரசிடம் எலும்பு பொறுக்கி தின்னும் நாய்களா தனி ஈழம் வாங்கித் தரப் போகிறது.

By நவீன் சென்னை
7/31/2009 8:16:00 AM


இதுபற்றியெல்லாம் கே.பி-யிடமே நாம் பேசினோம்.. ‘பிரபாகரன் இறப்பதற்கு முன்பு என்னிடம், ‘ராணுவ ரீதியாக இனி புலிகள் செயல்பட முடியாமல் போகலாம். தீவிரவாதி என்கிற இமேஜ் என்னுடன் போகட்டும். இனி உலக நாடுகளை அரவணைத்து தமிழ் ஈழம் காணுங்கள். இயக்கத்தை வழி நடத்தி பிணைக் கைதிகளாக இருக்கும் தமிழர்களை மீட்டு, சிறையில் வாடும் தம்பிகளை வெளியே கொண்டு வாருங்கள்!’ என்று கூறினார். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்…” என்று நம்மிடம் கூறினார் —விகடன்


தமிழ் துச்சாதனர்களே..., பிரபாகரன் தனக்காகவும் தன் குடுபத்திற்ககவும் ஆயுதம் ஏந்தவில்லை .. தன் வாழ் நாள் எல்லாம் தன் நாட்டிற்காகவும், இனத்திற்க்ககவும் மொழிக்காக்கவும் வாழ்ந்தவன் .. அவன் ஒருத்தனால் தான் தமிழரின் வாழ நாள் ஈழத்தில் நீடிக்கப்பட்டது ...இனிமேல் பாருங்களேன் பச்சோநதிகளே...! அவனால் தான் அரசியல் தஞ்சம் கோர முடிந்தது உங்களால்.. கருவிலே அழித்திருப்பான் சிங்களன் .வேண்டுமானால் எங்களூர் ஜெயலலிதாவையும், கருணாவையும்,கட்டிபுரளும் காங்கிரசையும், வைத்துக்கொண்டு ஒற்றை சிங்கத்தை ஊருக்குள் அனுப்புங்கள் .உலக வல்லரசுகள் ஓடி ஒளிவதை நீங்கள் பார்ப்பீர்கள்

By Boopathy
7/31/2009 7:09:00 AM

By Nadigan
7/31/2009 5:45:00 AM

one day india will worry bse of supporrt to srilanka.one day india will lern who is real friend for india that time will be too late for india.

By dilaxan
7/31/2009 4:32:00 AM


Mr. Lankan, Sorry to say. I am also against violence. if any man is cornered and race is shamed to the core without even basic human rights and to live they will end up taking arms like WASHINGTON DC, BAGATH SINGH, SUBASH CHADRA BOSE etc etc. For every country the fighters who used arms are called FREEDOM FIGHTERS. Same way for SL Tamils what Prabhakaran did is a Freedom fight.

By tamizhan
7/31/2009 4:06:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக