விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள முன்னாள் பிரதமர் கண்டனம்
காத்மாண்டு, ஆக.3- விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காத்மாண்டுவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.
நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம்.
நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு பிரசந்தா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
பெரிய நாடுகளெல்லாம் இந்தியாவைக் கண்டு அஞ்சி கை கட்டி வாய்மூடி இருக்கையில் மிகச் சிறிய நாடான நேபாளத்தில் இருந்து திரு பிரசண்டா குரல் கொடுத்தமைக்குப் பாராட்டுகள். இவர் வழியில் உலகத் தலைவர்கள் குரல் கொடுக்கட்டும். இந்தியாவைப் போல இரட்டை அளவு கோல் கொண்டிராமல் உரிமையைக் காக்கக் குரல் கொடுக்கும் திரு பிரசண்டா வாழ்க! வாழ்க! வாழ்கவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/5/2009 2:26:00 AM
(தொடர்ச்சி...) கர்னாடகத்தில் காங்கிரஸை ஜெயிக்க வைக்க ஓக்கனேக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை காவு கொடுத்த சண்டாளர்கள் தான் இனி தமிழனை காப்பாற்றப் போகிறார்களா? ஒன்று மட்டும் மறுக்க முடியாத உன்மை. ***”தமிழனுக்கு முதல் எதிரி காங்கிரஸ் தான். காங்கிரஸை முதலில் தமிழகத்திலிருந்து ஒழித்து விட்டு மறு வேளை பார்க்கவேண்டும்.”***
8/4/2009 6:01:00 PM
இலங்கை தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிந்திக்கும் எவனும் தமிழனாக இருக்க முடியாது. தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் எட்டப்பர்கள், நீலிக்கண்ணீர் வடிக்கும் நடிப்பு நாயகிகள், இவர்களுடன் சேர்ந்து கொண்டு இருக்கும் ஜால்ராக்கள் எல்லாரையும் பிடித்துக்கொண்டுபோய் இலங்கை தமிழர் அகதி முகாமில் சிறை வைக்கவேண்டும். ரத்தம் கொதிக்குதப்பா. விடுதலைப் புலிகளுடன் சேர்த்து இலங்கையில் தமிழர்கள் மீது உச்ச கட்ட அழிவுப் போர் நடக்கும் போது குறந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டாமல், முடிந்த அளவுக்கு காங்கிரஸின் கால் நக்கி கொண்டும், எப்படியாவது ஜெயித்தால் போதும் என்று வாயை மூடிக்கொண்டும் இருந்த இந்த கேடு கெட்ட அரசியல் சாக்கடை புழுக்களை என்வெண்று சொல்வது.??? தமிழன் இந்திய அரசியலில் ஒதுக்கப் படுவதை வேடிக்கை பார்க்கும் ஈனப்பிறவிகள் மட்டும் தான் இப்போது தமிழக அரசியலில் இருக்கிறார்கள். நமக்கு இனி எது வேண்டுமானும் இனிமேல், பாரதிராஜாவையும், சீமானையும் தான் போய் பார்க்கவேண்டுமா. அய்யோ .. தமிழனை காப்பாற்ற தமிழகத்தில் ஒரு அரசியல்வாதி கூட இல்லாமல் போய்விட்டதே!!! கர்னாடகத்தில் காங்கிரஸை ஜெயிக்க வைக்க ஓக்கனேக்
8/4/2009 5:59:00 PM
புலிகளை அழிக்க சீனா ஆயுதம் வழங்கியது. அதே போல் பிரசண்டாவுக்கு ஆயுதம் கொடுத்து நேபாளத்தை சூழ்ச்சியால் பிடித்து, இந்தியாவுக்கு எதிராக வேலை செய்ய வைக்கிறது சீனா. சீனாவுக்கு விசுவாசம் காட்ட வாலை ஆட்டும் பிரசண்டாவின் வாலை ஒட்ட நறுக்கனும். புலிகளை இந்திய தீவிரவாத குழுக்களுடன் சம்மந்தப் படுத்தி இந்திய புலகள் உறவை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. சோனியா என்ற வெளிநாட்டு ஏஜண்ட் இருக்கும் வரை இந்தியர்கள் இலங்கை, ஆஸ்திரேலியா மட்டுடல்ல - எல்லா நாடுகளிலும் - ஏன் இந்தியாவிலேயே - மும்பை போல - தாக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்.
8/4/2009 11:16:00 AM
hey Ravi, you dont have anything other than Anti-tamil , Anti-Elem , Anti LTTE... What a pity! poor guy..
8/4/2009 4:31:00 AM
புலிகளைப் புரட்சிகர இயக்கம் என்று சொல்லும் இவரெல்லாம் என்னகையான கம்யூனிஸ்ட்டோ? அதற்காக(?) கம்யூனிசம் பேசும் சில தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் போன்றவரோ? ஒருவேளை புலிகளால் ஆயுத உதவி பெற்றவர்களோ? ஏனெனில் புலிகள் இந்தியாவிற்கு எதிராக உல்பா தீவிரவாதிகளிற்கும், மற்றும் அசாம் தீவிரவாதிகளிற்கும் ஆயுதப்பயிற்சியும் ஆயுத உதவியும் செய்தவர்கள். நேபாள பயங்கரவாதிகளிற்கும் செய்திருப்பார்கள். இந்திய அரசின் செயலை உலகநாடுகள் மத்தியில் நியாயப்படுத்துவது போல் அல்லவா இருக்கின்றது இவரின் பேட்டி.
8/4/2009 3:24:00 AM
i accept, you are a really Indian and tamilan's leader. please come to India and take power c. m of Tamil Nadu.
8/3/2009 10:09:00 PM
NEPALESE WAVED BLACK FLAG TO SS.MENON. NOW FORMER PM IS CONDEMNING INDIA AND SRILANKA FOR THEIR IRRESPONSIBLE HUMAN CARNAGE. THESE ARE NOT HAPPENING IN TAMILNADU. WHAT THESE TAMILS ARE DOING FOR THEIR FELLOW TAMILS/HUMANS?
8/3/2009 8:45:00 PM
நேபாள முன்னாள் பிரதமர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியாவும் இலங்கையும் எடுத்து வருவதைக் கண்டித்திருக்கிறார். இன்று பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உருக்குலைக்கப்படும் அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராகவும், இராமேசுவரம் கரையோரத்தில் மீன் பிடிக்கும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தி அதன் மூலம் இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கை நடந்து கொள்வதைத் திருச்சி சிவாவும், பா. ஜ. க வும் இன்று மக்களவையில் எடுத்துக் கூறிய பின்பும் பொறுப்புள்ள நடுவண் அமைச்சர்கள் மெளனிகளாக உள்ளது வியப்பையே தருகிறது. இலங்கைத் தமிழர்கள் இந்தியர்களல்லர் எனக் கொண்டாலும் இராமேசுவரம் தமிழர்கள் இந்தியர்கள் தான் என்ற உணர்வு கூடவா இல்லாமல் போகும்?
8/3/2009 8:41:00 PM
நேபாள முன்னாள் பிரதமர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியாவும் இலங்கையும் எடுத்து வருவதைக் கண்டித்திருக்கிறார். இன்று பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உருக்குலைக்கப்படும் அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராகவும், இராமேசுவரம் கரையோரத்தில் மீன் பிடிக்கும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தி அதன் மூலம் இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கை நடந்து கொள்வதைத் திருச்சி சிவாவும், பா. ஜ. க வும் இன்று மக்களவையில் எடுத்துக் கூறிய பின்பும் பொறுப்புள்ள நடுவண் அமைச்சர்கள் மெளனிகளாக உள்ளது வியப்பையே தருகிறது. இலங்கைத் தமிழர்கள் இந்தியர்களல்லர் எனக் கொண்டாலும் இராமேசுவரம் தமிழர்கள் இந்தியர்கள் தான் என்ற உணர்வு கூடவா இல்லாமல் போகும்?
8/3/2009 8:20:00 PM
A SMALL COUNTRY NEPAL IS WORRYING ABOUT THE KIILING OF TAMILS IN SRILANKS, BUT INDIA IS SUPPORTING INDIRECTLY TO SRILANKA TO FINISH TAMILS IN SRILANKA. INDIA SENT IPK, WE LOST RAJIV, NOW THE SAME MISTAKE IS CONTINUING, BY SENDING DEFENCE SUPPORT TO SRILANK TO KILL EASILY TAMILS
8/3/2009 6:49:00 PM
In his view of tamil tigers and tamil peoples is very currect. I wish you sir...
8/3/2009 6:44:00 PM
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என சிறிலங்கா,இந்தியா உலக நாடுகள் பட்டம் சூட்டி அவர்களை அழிதொழித்துவிட்டார்கள். உண்மை என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கு ஆயுதம் தூக்கியவர்கள். இன்று அவர்களது ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்டாலும் அதற்கான காரணங்கள் தொடர்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. உண்மையான மார்க்சீயவாதிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மார்க்சீயவாதிகளே அல்ல.
8/3/2009 6:24:00 PM
எங்கோ இருப்பவர் தமிழ்ர்களை ஆதரிக்கிறார். இங்கு தமிழின தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தமிழ்ர்களை வஞ்சித்து விட்டார்கள். இன்று வரை மீனவர்கள் துன்புறுத்த படுகிறார்கள். கேட்க நாதி இல்லை
8/3/2009 4:45:00 PM
NEPAL EX PRIME MINISTER CONDEMNS AGAINST SRILANKA AND INDIA .IN HIS VIEW IT IS REASONABLE.MOST WELCOME.
8/3/2009 4:16:00 PM
well done. India and sonia and poddai manmohan do not know rael friends.
8/3/2009 3:06:00 PM