பீஜிங், செப்.15- மீனவரை விடுவிப்பது தொடர்பான பிரச்னையில் விளக்கம் கேட்பதற்காக ஜப்பான் தூதருக்கு சீனா 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இருநாடுகளின் இடையே சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், ஜப்பான் படகுகள் மீது மோதியதாக சீன மீன்பிடி படகு ஒன்றின் கேப்டனை ஜப்பான் கைது செய்துள்ளது.
இது சட்டவிரோதமான கைது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் லீ ஸென்மின் நேற்று ஜப்பான் தூதர் உச்சிரோ நிவாவை நேரில் வரவழைத்து புகார் கூறினார். மீனவரை உடனே விடுதலை செய்து சீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மீண்டும் ஜப்பான் தூதரிடம் விளக்கம் கேட்பதற்காக 5வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2010 5:09:00 PM
9/15/2010 5:09:00 PM

By Karthick
9/15/2010 5:05:00 PM
9/15/2010 5:05:00 PM

By jass
9/15/2010 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/15/2010 4:56:00 PM