புதன், 15 செப்டம்பர், 2010

கிருத்துவ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்  முழுநேரக் கிருத்துவராகவே மாறிச் சமய நேர்மையை வெளிப்படுத்தலாமே! வணங்குவதற்கு ஒரு சமயம்! வாய்ப்பு வசதிகளுக்கு ஒரு சமயம் என்ற பழிச்சொல் வராதே!  இருப்பினும் அவரது நேர்மையான போராட்டங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக