கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் ஒருவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கள்ளக் குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிப்பவர் பாஞ்சாலை (51). இவரது கணவர் நடராஜன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பாஞ்சாலையின் நான்கு மகன் களில், இருவருக்கு திருமணமாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவில் ஊக்குனராக இருந்து, பெண்கள் வங்கி கடனுதவி பெற உதவி வருகிறார். இவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி முடித்து சாதித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்து முழுவதையும் தலைகீழாக எழுதியுள்ளார். இதனை கண்ணாடி எதிரில் வைத்து பார்த் தால் மட்டுமே, நேராக படிக்க முடியும்.
|
வாசகர் கருத்து |
|
![]() அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ![]() |
by I. Thiruvalluvan,chennai,India 16-04-2010 05:17:52 IST |
![]() ![]() |
by palani,abudhabi,UnitedArabEmirates 16-04-2010 01:01:05 IST |
![]() ![]() |
by m prasanth,nellai,India 15-04-2010 21:20:59 IST |
![]() ![]() |
by S அபுதாகிர்,Dubai,UnitedArabEmirates 15-04-2010 19:18:13 IST |
![]() ![]() |
by Ramesh,NewJersey,UnitedStates 15-04-2010 18:59:51 IST |
![]() ![]() |
by A jeyanthi,Madurai,India 15-04-2010 18:44:06 IST |
![]() ![]() |
by Great thrikoodapuram,Thrikoodapuram,India 15-04-2010 18:17:36 IST |
![]() ![]() |
by N SenthilKumar,Dubai,UnitedArabEmirates 15-04-2010 16:56:34 IST |
![]() ![]() |
by m mahendran,salem,TN,India 15-04-2010 16:45:23 IST |
![]() ![]() |
by n vengudupathi,coimbatore,India 15-04-2010 16:44:26 IST |
![]() ![]() |
by N ரமேஷ்,coimbatore,India 15-04-2010 16:38:26 IST |
![]() ![]() |
by a எழில்,sankarapuram,India 15-04-2010 16:27:12 IST |
![]() ![]() |
by S Senthilmurugan,Singapore,Singapore 15-04-2010 16:16:32 IST |
![]() ![]() |
by நந்த குமார்,chennai,India 15-04-2010 15:51:17 IST |
![]() ![]() |
by T Murugadas,Singapore,Singapore 15-04-2010 15:43:28 IST |
![]() ![]() |
by s சேதுராமன்,Mohali,India 15-04-2010 15:27:29 IST |
![]() ![]() |
by s subramani,trichy-pudukkottai,India 15-04-2010 14:59:25 IST |
![]() ![]() |
by kr திருப்பதிராஜா ,konnathanpatti,India 15-04-2010 14:29:40 IST |
![]() ![]() |
by b.s. thiripurasundari,kumbakonam,India 15-04-2010 13:16:53 IST |
![]() ![]() |
by Bala,Poottai-sankarapuram.,India 15-04-2010 13:14:56 IST |
![]() ![]() |
by R பிரின்ஸ் ,dubai,UnitedArabEmirates 15-04-2010 13:05:42 IST |
![]() ![]() |
by K செல்வம்,KALLAKKURICHI,India 15-04-2010 12:33:55 IST |
![]() ![]() |
by S பாலா ஸ்ரீனிவாசன் ,Chenna,India 15-04-2010 12:19:56 IST |
![]() ![]() |
by k anjanenjan,dubai,UnitedArabEmirates 15-04-2010 12:12:16 IST |
![]() ![]() |
by SV Vel,Tokyo,Japan 15-04-2010 11:56:35 IST |
![]() ![]() |
by K Godfather ram,Tirupur,India 15-04-2010 10:19:51 IST |
![]() ![]() |
by m சிலம்பரசன் சேகுவேரா,தோஹா,India 15-04-2010 10:18:20 IST |
![]() ![]() |
by ponn nanthan,pekan,pahang,Malaysia 15-04-2010 10:11:43 IST |
![]() ![]() |
by dhaamu,muscat,India 15-04-2010 10:06:35 IST |
![]() ![]() |
by TA Elayalvar,Chennai,India 15-04-2010 09:47:02 IST |
![]() ![]() |
by A shankar,male,Maldives 15-04-2010 09:27:51 IST |
![]() ![]() |
by MU ANBAZHAKAN,thirukoilr,India 15-04-2010 08:59:30 IST |
![]() ![]() |
by K GNANASEKARAN,TRICHY,India 15-04-2010 08:27:12 IST |
![]() ![]() |
by Raja v,Woodlands,Singapore 15-04-2010 08:10:25 IST |
![]() ![]() |
by P RAJU,MARINABAY,Singapore 15-04-2010 07:45:43 IST |
![]() ![]() |
by muthukumar,Mysore,India 15-04-2010 07:31:57 IST |
![]() ![]() |
by a arun,singapore,Singapore 15-04-2010 07:20:46 IST |
![]() ![]() |
by N Bala,Singapore,Singapore 15-04-2010 06:52:25 IST |
![]() ![]() |
by k murugan,Kallakurichi,,India 15-04-2010 06:46:44 IST |
![]() ![]() |
by ரமேஷ்,NewJersey,UnitedStates 15-04-2010 06:34:25 IST |
![]() ![]() |
by ப கேசவன்,சிங்காபூர்,Singapore 15-04-2010 06:33:29 IST |
![]() ![]() |
by tom,usa,India 15-04-2010 05:40:48 IST |
![]() ![]() |
by v veeran,india,India 15-04-2010 05:13:58 IST |
![]() ![]() |
by து.செந்தில்குமார் ,vellore,India 15-04-2010 04:54:35 IST |
![]() ![]() |
by T.G பிரேம்குமார்,OverlandPark,UnitedStates 15-04-2010 03:55:25 IST |
![]() ![]() |
by நா ஜெயராமன் ,Suva,Fiji 15-04-2010 02:15:28 IST |
![]() ![]() |
by p vasu,villupuram,India 15-04-2010 00:57:56 IST |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக