வியாழன், 15 ஏப்ரல், 2010

பிரபாகரனின் வீடு இலங்கை ராணுவத்தால் அழிப்பு



கொழும்பு, ஏப்.14- வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் வீடு அழிக்கப்பட்டதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. இதை தற்போது இலங்கை ராணுவத்தினர் அழித்துள்ளதாகவும், ஏற்கெனவே விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மாவீரர் நினைவுச் சின்னங்களை ராணுவத்தினர் அழித்துவிட்டனர் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இவ்வாறு அழிக்கப் போவதாக இணையச் செய்திகள் முன்பே வந்தன. எனவே, சிங்களச் சதிகளை அறியும் ஆற்றல் இன்னமும் ஈழத் தமிழர்களிடம் உள்ளது. வாழ்ந்த இல்லங்களையும் மாவீரர் நினைவிடங்களையும் மட்டும்தான் அழிக்க முடியும்.நாளை அமையும் ஈழத்தில் இவை மேலும் சிறப்பாகக் கட்டி எழுப்பப்படும். ஒவ்வொரு கட்டடமாய் அழிக்க அழிக்க ஈழத்தமிழர்கள் உள்ளத்தில் விடுதலைக் கோட்டைக் கட்டப்பட்டு அது நனவாக மாறும். தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழ் ஈழக் குடியரசு விரைவில் அமையும்.

கயவர்களின் ஆட்சிகள் விரைவில் முடிவுற வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
4/15/2010 2:34:00 AM

PRPAKARAN.>IS A NAMPEKAI DUROKI INDIA MKKALEN ETHERE

By regee
4/15/2010 12:01:00 AM

ethaimattumthaan seiyamudiyum

By Saravanan
4/14/2010 10:58:00 PM

By these acts you can not remove Prbakaran from our heart!

By Shiva,Kovai
4/14/2010 10:10:00 PM

ஒர் அரசின அடக்கு முறை அளவுக்கு மீறி செல்லும் போது அரசை தேர்தெடுக்கும் மக்களே அதை விமர்சன் செய்யவும் பாதிக்கப் பட்ட மக்களுக்காக குரல் தரவும் தொடங்குகின்றனர். இந்திய விடுதலைக்கு ஏ.ஒ.ஹியூம் தான் காங்கிரஸ் கட்சியை தந்தார். நேருவோ காந்தியோ இல்லை. அந்த வழியில் நல் மனம் கொண்ட சிங்கள சமுதாயத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் சமுக ஆர்வளர்களும் ஆதரவாக உள்ளனர். வழக்கம் போலவே அரசியலவாதிகள் அதிகார வெறி பிடித்தவர்களாக உள்ளனர்.

By Palay, Arumugam
4/14/2010 9:57:00 PM

சிங்களன் உருவாக்கும் ஒவ்வொரு வடுக்களுக்கும் விலை கொடுக்கத்தான் வேண்டும். சுதந்திரச்சிந்தனைகள் ஒவ்வொரு தமிழ் உதிரத்திலும் ஊறி உள்ளது! அழிக்கவே முடியாதது!

By tamizhan
4/14/2010 7:00:00 PM

singalane ... unnal ithai thaan seiya mudiyum.

By GANDHI CHINNA
4/14/2010 5:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக