கருத்துகள்(6)
.. .. .. .. ....
நீங்க சொல்லி என்ன ஆகபோகுது கச்சதீவை மீட்டேதீருவோம் என்று
வீரவசனம் பேசிய அம்மாவின் எதிர்ப்பு குரலையோ கண்டனமோ தெரிவிக்கவில்லையே
கூட்டணி மாறுதோ !!வாழ்க இளிச்சவாயன் தமிழன்கள் !!
தமிழருக்கு துரோகம் செய்ய செய்ய இந்தியாவுக்கு அழிவு
வந்துகொண்டே இருக்கும். பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளால்
அழிவுதான். ஆனால் நாடுப்பற்று இல்லாதவர்கள் இந்தியாவை ஆள்வதால் அவர்கள் இது
பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
"கச்சத் தீவை மீட்க முடியாது. அது இலங்கை கடலோரப்
பகுதியில் உள்ளது; அது இலங்கைக்கு சொந்தம்" என்று மத்தியரசு உச்ச நீதி
மன்றத்தில் கூறியிருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்ப்படுத்தியச் செய்தி. இதையும் சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வது
தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய செயலா? நூற்றுக்கணக்கான மீனவர்கள்
கொல்லப்பட்டும் பலர் இன்னும் கொடுமை துன்பங்கள் அனுபவிக்கப்பட்ட நிலையில்
இப்போதுக் கூறுவது அதுவும் கட்டாயத்தின் பேரில் உச்ச நீதிமன்றத்தில்-
தமிழர்கள் சிந்திக்கவேண்டிய விஷயம்! கடந்தக் காலங்களில் திமுக, அதிமுக ஆகிய
2 கட்சிகள் மத்தியில் மாறி மாறி ஆட்சியில் இடம் பெற்றிருந்தார்களே?
அவர்களிடம் ஏன் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டது, இந்த உண்மைகளை இவர்கள்
கண்டறிய முயற்சிக்கவில்லையா? எது எப்படியிருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின்
வழி இந்தத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயமாக மேற்கொள்ள
வேண்டும். மத்திய அரசு சொன்னக் "காரணங்கள்" சரியானதா, நியாயமானதா, மேலும்
சரியான முறையில் இந்தத் தீவை இலங்கையிடம் கொடுத்தார்களா என்பதையெல்லாம்
சம்பத்தப்பட்டவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்க் கொள்வது நன்று.
கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் ஆட்சி.அப்போது
வேடிக்கை பார்த்தது கலைஞர்.ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உதவி செய்தது தற்போதைய
காங்கிரஸ் ஆட்சி.அப்போது வேடிக்கை பார்த்ததும் கலைஞர்தான்.காவரியில்
கர்நாடகா அணை கட்டுவதையும் முல்லைபெரியாறு பிரச்சனையிலும் வேடிக்கை
பார்த்தவர் அதே கலைஞர்தான்.தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதையும் வேடிக்கை
பார்த்தவர்தான் கலைஞர்.இதே சம்பவம் கேரளாவில் நடந்திருந்தால் கேரளா
கொந்தளித்திருக்கும்.ஆனால் இங்கு அப்படிப்பட்ட ஒற்றுமை இல்லை.
சரி பாஸ். காங்கிரஸ் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள், கூல்டௌன்.