ஆப்பிரிக்கர்கள் பேசும் தமிழ் மொழி::
***********************************
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பேசிய மொழி ”தமிழ்” தான் என்பது மீண்டும் ஒரு முறை நிருபனமாகியுள்ளது...
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள்
பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்பது அவர்களின் பேசுவதிலிருந்து
தெள்ளத் தெளிவாக தெரிவது இந்த ஆய்வறிக்கையில் நிருபனமாகியுள்ளது. தமிழின்
தாக்கம் அவர்களின் பேச்சு வழக்கில் இன்றும் அப்படியே இருக்கிறது.
மேலும் எரித்திரியா, சூடான்,எத்தியோப்பியா என்பவை நாடுகளின் பெயர்கள்
வெப்பத்தை குறிக்கும் தமிழ் பெயர்கள் என்பதை ஆதாரத்தோடு இந்த ஆய்வறிக்கை
வெளிச்சத்திற்கு கொண்டுள்ளது..
ஆப்பிரிக்கர்களின் எழுத்துமுறையான தமசைட் (Tamazit) தமிழ் மொழியை குறிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு
நன்றி. மேலும் அவர்கள் இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து தமிழின்
அழிக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுகொள்வோம்...
தமிழ் வாழ்க!! வளர்க!!பின்வரும் படத்தைச் சொடுக்கி அல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக