வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சென்னையில் தொடரி, பேருந்து தகவல் மையம்

சென்னையில் ரயில், பேருந்து பற்றி தகவல் அறிய தகவல் மையம்சென்னை, ஆக., 2 :  சென்னையில் பேருந்து மற்றும் ரயில் சேவை குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள தகவல் மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைபேசி வாயிலாகவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெறலாம்.சென்னையில் பேருந்து, ரயில் புறப்படும் நேரம், நெரிசல், முன்பதிவு குறித்த அனைத்துத் தகவல்களையும் 8695959595 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பயணிகள் கேட்டறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக