வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Cannibal Rajapakshe visit Thirupathy

கொடுமை! கொடுமையிலும் கொடுமை! ஆன்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! கொடுமைக்கு முடிவு ஏற்படுவது எப்போது? திருப்பதிக்கு வருபவனைத் திரும்பப் போகவிடாமல் வைத்துக்கொள்வானா இறைவன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக