அமைச்சருக்காகச் சாலைப்பணியை மேற்கொள்வதாகத் தகராறு எழுந்து தொடர்ச்சியான மோதல் நடைபெற்றுள்ளது. வழக்கமான சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும். அடிபட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தினால் அச்சட்டத்தின் நோக்கம் பாழ்பட்டு விடும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
கருத்துகள்


By ப
3/29/2011 3:21:00 PM
3/29/2011 3:21:00 PM


By Abdul Rahman - Dubai
3/29/2011 2:55:00 PM
3/29/2011 2:55:00 PM


By முத்துக்குமார்
3/29/2011 2:32:00 PM
3/29/2011 2:32:00 PM


By பாலா ஸ்ரீனிவாசன்
3/29/2011 2:14:00 PM
3/29/2011 2:14:00 PM


By femina,dubai
3/29/2011 2:04:00 PM
3/29/2011 2:04:00 PM


By வெங்கடேசன்.k
3/29/2011 1:53:00 PM
3/29/2011 1:53:00 PM


By raj
3/29/2011 12:44:00 PM
3/29/2011 12:44:00 PM


By சிவா
3/29/2011 12:40:00 PM
3/29/2011 12:40:00 PM


By மன்மோகன்
3/29/2011 12:32:00 PM
3/29/2011 12:32:00 PM


By mc arasu
3/29/2011 12:25:00 PM
3/29/2011 12:25:00 PM