புதன், 20 ஜனவரி, 2010

பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார்: விடுதலைப் புலிகள்



கொழும்பு, ஜன.19- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறை தெரிவித்துள்ளது.

இத்தகவலை விடுதலைப்புலிகளின் ஊடகத்துறைக்கான இணையதளத்தில் அதன் செய்தித் தொடர்பாளர் தமிழ் மாறன் வெளியிட்டுள்ளார்.

அதில், பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார் என்றும், விரைவில் உரிய நேரத்தில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் தலைமையில் புலிகளின் விடுதலைப் போரட்டம் மாறுபட்ட வடிவங்களில் தொடரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

சிங்களக் காடையரே மாவீரர்களின் மாபெரும் தலைவர் இருக்கிறார் என நம்பும்போது நமது நம்பிக்கையும் அதுவாகத்தானே இருக்கும். பதுங்கும் புலி தேவைப்படும் பொழுது பாய்ந்து எதிரிகள் தலை சாய்க்கும். சிங்கள நாட்டில் ஒரு பகுதியினரே அதற்கு உதவுவர். கவலற்க! மிகப் பெரும் கொடுஞ்சதி வலையால் மிகப் பெரும் துயரத்தைச் சந்தித்த பொழுதும் தமிழ்த் தேச ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வினைத்திட்பத்துடன் செயல்பட்டு எண்ணிய எண்ணியாங்கு எய்துவார். தமிழர் தாயகத்தை விரைவில் உலகம் ஏற்கும். வெல்க தமிழ் ஈழம்! ஈழ-உலக நட்புறவு ஓங்குக!

By Ilakkuvanar Thiruvalluvan
1/20/2010 2:32:00 AM

விடிய விடிய ராமர் கதை! விடிந்த பின் ராமர் சீதைக்கு என்ன முறை! எண்டு கேக்கிற மாதிரி இருக்கு! இந்த முட்டாள் கைக்கூலிகளின் கூத்து!!!தலைவர் பிரபாகரனா தீவிரவாதி???தமிழீழ தேசியத்தலைவரை நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஸ் சந்திரபோஸ்சுடன் ஒப்பிட்டவர் யார்? M.G இராமச்சந்திரன் அப்ப.. நேதாஜி! சுபாஸ் சந்திரபோஸ் இவர்கள் தீவிரவாதியா??????????????

By usanthan
1/20/2010 1:19:00 AM

very good news. thanks to dinamani for such an welcoming news posted.

By pamaran
1/20/2010 12:56:00 AM

dont miss see this video ...... very nice about karunanithi www.youtube.com/watch?v=vFne5UE_tNY இத கொஞ்சம் பாருங்க. நம்ம மு க ஊர்வலம் எச்சரிக்கை பார்த்துட்டு அழுதுடாதீங்க ஆத்திர படாதீங்க இது நடக்கதுன்னு சொல்லாதீங்க

By sugi
1/20/2010 12:40:00 AM

முகம்மதுஷா ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி (ஹுஜி) என்னும் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதி முகம்மது அம்ஜத் என்னும் காஜா இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். இவன் யாருடா உன் ஜாதிகரண்டா செதவன பத்தி பேசுறே இப்ப புடிபட்ட உன் ஜாதிக்காரன் தீவிரவாதி இவன பத்தி ஏன்டா பேச மாட்டேங்கிற நீ எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறக்காதவண்டா

By selva
1/20/2010 12:37:00 AM

long live tamil maveeran, tamil eelathin national leader!!

By subbu
1/20/2010 12:32:00 AM


By tamilan
1/20/2010 12:30:00 AM



1/20/2010 12:26:00 AM


By kamal
1/20/2010 12:19:00 AM

கருணாநிதி கடைசி ஊர்வலம் ரொம்ப நல்ல இருக்கு எங்க ஜாதிகரங்கள பொய் கேசு போட்டு உள்ளுக்கு தள்ளுனறு இல்ல நாங்கள குண்டு வைக்க வந்தோம் www.youtube.com/watch?v=vFne5UE_tNY இத கொஞ்சம் பாருங்க. நம்ம மு க ஊர்வலம் எச்சரிக்கை பார்த்துட்டு அழுதுடாதீங்க ஆத்திர படாதீங்க இது நடக்கதுன்னு சொல்லாதீங்க

By hussain
1/20/2010 12:11:00 AM

I do not like MK's approach in most of the cases. I strongly condemned the way he acted on the Srilankan Tamil Issue by staging drama in the same website. But after seeing the you tube clip, only one thing I can say... Any one who was really born to one father will not upload these kind of clips. These people are talking about the seriel killer prabakaran would come in front of the public.. He did not have the guts to come for his father's death. First he should be a real son to the parents; LTTE is running out of money; they were swindling the hard earned money of many Srilankan Tamils by giving these kind of messages. After Prabakaran's death probably, they would have not got any financial support to run their family life and hence they are giving this instigating message and cheat the srilankan tamils to donate funds for the LTTE. In that name, these people will survive.

By Hari
1/20/2010 12:07:00 AM

By Magesh 1/19/2010 9:51:00 PM நீ இன்னும் வடிகட்டின முட்டல இருக்க உனக்கு புத்தி சொல்ல அப்துல்லா மாதிரி ஆல் தன சரி www.youtube.com/watch?v=vFne5UE_tNY இத கொஞ்சம் பாருங்க. நம்ம மு க ஊர்வலம் எச்சரிக்கை பார்த்துட்டு அழுதுடாதீங்க ஆத்திர படாதீங்க இது நடக்கதுன்னு சொல்லாதீங்க

By suresh
1/19/2010 11:55:00 PM

Hello,katikudukkum throkikala(you cant be born for tamil father). All LTTE cadress(morethan 25 thousands) are in internatinal sea now.ltr u all will see.take care.

By Thamizhan,sg
1/19/2010 11:03:00 PM

சகோதரர் தஞ்சைத் தமிழன் அவர்களே! சரியான அடி தமிழினத் துரோகிகூட்டத்துக்கு

By usanthan
1/19/2010 10:53:00 PM

நம் இனச் சகோதரர்களே நமக்குள் ஏன் சண்டை? வாய்ச் சண்டை. கெட்ட வார்த்தைகள் ஏன்? யோசியுங்கள்! ஊர் இரண்டு பட்டால் கயவர்களுக்குத் தான் லாபம்! தமிழனுக்கு எதிரி இன்னொரு தமிழனாக இருக்கக்கூடாது!!!

By ராஜா செழியன், மதுரை
1/19/2010 10:46:00 PM

கூட நாலு பேரு இருந்தா ஆர்பாட்டம் பண்ணுவானாம் 14.05.1969ம் ஆண்டு சிங்கள அரசாங்கத்துக்கு தலைவரும் அவரது குளுவினரும் தங்கள் எதிர்ப்பைக்காட்ட என்ன செயதனர்?தமிழர் பேருந்து ஒன்றை எரித்தனர்!! அதக்கு பதில் அடி!எத்தனை பேர் பேரூந்தை எரிப்பதற்காக சென்றார்கள்? 4 பேர்! எத்தனை பேர் பயத்தில் பேரூந்தை எரிக்காமல் ஓடினார்கள்? 3 பேர் யார் பேரூந்தை எரித்தது? தமிழீழ தேசியத்தலைவர் மட்டுமே பேருந்தை எரித்தார்! தமிழீழ தேசியத்தலைவர் பேரூந்தை எரித்து எதிற்ப்பைக்காட்டும் போது எத்தனை வயது? 14 வயது.. பிரபாகரன் பெயனர கேட்டா உடன் முத்தீரம் போகும் முட்டாள் கைக்கூலிகள் இங்கு வந்து குனரக்குது

By usanthan
1/19/2010 10:44:00 PM

தமிழினத் துரோகி கருணாநிதியைப் பற்றி சில அடிவருடிகள் ஏதேதோ உளறிக் கொட்டுதுகள்! தமிழகத்தைக் கெடுத்து குட்டிச் சுவராக்கியது இந்த அயோக்கியன் தான்! இவனை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! இவன் பண்ணாத ரவுடித்தனமா? இவன் அலையாத பெண்கள் சினிமாவில் உண்டா? இவன் பண்ணாத கொலைகளா? பிரபாகரனைப் பற்றி மரியாதையில்லாமல் எழுதினால் எல்லாவற்றையும் நாங்கள் ஓப்பனாக சொல்ல வேண்டியிருக்கும்!

By தஞ்சைத் தமிழன்
1/19/2010 10:27:00 PM

With Ellam cause taken at the international level, the final war needs to be moved politically, financially with full people support, all scoundrels who try to live like a dog needs to be shown there is a puli tamilan who is here to save Tamils and not sing song on the back ground for buiscuits. Pulikalin thagam tamil ellam

By tamilan
1/19/2010 10:27:00 PM

நல்ல செய்தி சொன்ன தினமணிக்கு கோடானு கோடி நன்றிகள்!

By தஞ்சைத் தமிழன்
1/19/2010 10:21:00 PM

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே........................! என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே !இருட்டினில் நீதி மறையட்டுமே ! தன்னாலே வெளி வரும் தயங்காதே !ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே !

By shiva,Kovai
1/19/2010 10:12:00 PM

By Abi
1/19/2010 9:54:00 PM



By சிங்கத்தமிழன்
1/19/2010 9:48:00 PM

By abdulla
1/19/2010 9:44:00 PM



www.youtube.com/watch?v=vFne5UE_tNY

By suresh
1/19/2010 9:39:00 PM


I appreciate the views of "Sha". If any problem dealt with on Humanitarian grounds and Gandhian principle, there is a solution available for it. Of course, i agree that it's too difficult to follow. But for the permanent solution, it takes lot of patience. Innocent citizens of any nation,irrespective of any religion should not become a victim of the their worst civilization like Srilanka. The leaders should think about their people first than any other thing. If everybody realizes that, we human beings are like Electronic components who can be packed at any time; i.e. there is no guarantee that everybody can see the sunrise next morning.If this awareness comes to every individual, problems related to Racism, Aversion on people with any particular language and Religious issues will not arise. First and most important thing everybody loves in their life is "PEACE" & "GOOD HEALTH". Rest of the things like Education, financial independence will follow to every body. Hope nobody will refuse

By V balachandar
1/19/2010 9:04:00 PM

Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Yesu Varugiraar....! Adhe Pol Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!Prabhakaran Varugiraar...!

By Ganesh
1/19/2010 9:04:00 PM

It is nothing but Sri Lankan Government's propaganda. Previously they have released wrong messages in the name of Tigers. Minister Veeravansa said that Pirabaharan will come if Sarath wins. SLG is desperately trying to frighten Sinhalease and get their votes

By Renu.S
1/19/2010 9:02:00 PM

I appreciate the views of "Sha". If any problem dealt with on Humanitarian grounds and Gandhian principle, there is a solution available for it. Of course, i agree that it's too difficult to follow. But for the permanent solution, it takes lot of patience. Innocent citizens of any nation,irrespective of any religion should not become a victim of the their worst civilization like Srilanka. The leaders should think about their people first than any other thing. If everybody realizes that, we human beings are like Electronic components who can be packed at any time; i.e. there is no guarantee that everybody can see the sunrise next morning.If this awareness comes to every individual, problems related to Racism, Aversion on people with any particular language and Religious issues will not arise. First and most important thing everybody loves in their life is "PEACE" & "GOOD HEALTH". Rest of the things like Education, financial independence will follow to every body. Hope nobody wi

By V Balachandar
1/19/2010 8:56:00 PM

என்னண்னே, மு பெரியவன் அவர்களே, உங்க தலைக்கு உடம்பெல்லாம் வியர்குதாமுள்ளே, ஏன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க. தூக்கத்தில இப்பவே ரெண்டு மூணு தபா உச்சி கொட்டிட்டாரமே ? கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்கோ, கூடிய சீக்கிரமே விடிவு கிடைக்கும்.

By rizwan
1/19/2010 8:38:00 PM

Great news

By kumar
1/19/2010 8:00:00 PM

Mr tamil and others, I am an Indian, why still no political solution for son of the soil people. Tamils are the native people of the place. Why India is bend upon erraticating them from the island. What is the answer for the 300,000 people in the concentration camp.

By HUMAN
1/19/2010 7:54:00 PM



By usanthan
1/19/2010 7:41:00 PM

அப்பாவிப் தமிழ் பொதுமக்களை முதல் முதல் யார் கொன்றது 1987ம் ஆண்டு ஏறாவூரில் முஸ்லிம்கள் 6500 தமிழ்ழர்களை வெட்டிக்கொன்றது உங்களுக்குத் தெரியாதா? அனதவிடுங்கள்.மருதமுனையில் 1994ம் ஆண்டு இந்துகோவில் முன் கர்ப்பிணித்தாயினயயும் பிள்ளைகனளயும் வெட்டிக்கொன்றது உங்களுக்குத் தெரியாதா? முதலில் நீங்கள் சிங்கள ராணு​வத்தொடு செந்து செய்தனத மறந்து விட்டிர??? முஸ்லிம்களை கொன்று அதை புலிகள் மேல் போட எடுத்த முடிவு உங்களுக்குத் தெரியாதா? யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் போய் எத்தனை ஆண்டு ? ஏன் அரசு இன்னமும் மீளக்குடியிருத்தவில்லை ? உங்களையே கேளுங்கள்!! இலங்கை முஸ்லிம்கள் ஒன்றை புதிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பேசுவது தமிழாக இதுந்தபொதும் அவர்கள் தங்களை தமிழர் என இனம் காட்டுவது இல்லை..அவர்கள் சிங்களவனின் நிழலை தொடரும் குள்ள நரிகாளகவே உள்ளனர்

By usanthan
1/19/2010 7:30:00 PM

Amathi vali vidudalai porattame nallathu. If Telengana people are geeting together under one leader for their goal, Eelam people can also do that in the same way. After 9/11 world view changed on arms struggle eventhogh it is for fair reasons.

By sha
1/19/2010 7:26:00 PM

Piraba will rise from ashes.... wait and see....

By Searn
1/19/2010 7:24:00 PM

Koopu, concentrate on ur county development... SL is begging monies from all countires inculding india. shut up....

By theni
1/19/2010 7:14:00 PM

Ela koopu, paradisi pandaram... unaku entha naadu da? nade illathavan. eelam entra peril foreign il vettil ya alaihirvane.. un naatai sollu. appa un latchanam eluthalaam.

By he_he
1/19/2010 7:12:00 PM

..HE..HE..HE INDIANS HAVE RICH CULTURE ....CAN YOU LIST THESE PLEASE..???AFTER ALL INDIA IS NOT A COUNTRY AT ALL A PATCH WORK OF ETHINIC GROUPS....ARUNACHAL PRADESH HAS GOT CHINESE FACES ANDAMAN HAS GOT AFRICANS..HE..HE..HE..THEN WHO ARE THE PEOPLE URINATING AND SHITING ON ROADS IN INDIA ALL FOREIGNERS???? HE..HE..HE..HE..PARADESHIES OF A POVERTY COUNTRY TALK ABOUT CULTURE....LIKE HAVING TWO WIVES..MARRY OWN SISTERS DAUGHTER..KILLING BABY GIRLS....HE.HE..HE..AND SMELING CASTE SYSTEM ALSO YOUR GREAT CULTURE....??? THERE WAS NO INDIA 200 YRS AGO BUT GREAT CHINA WAS THERE EVEN 5,000 YEARS AGO..THE REAL DRAVIDIAN RACE ORIGINATED IN MOHENJEDARO WHICH IS IN PAKISTAN..HE.HE..HE NOT IN THRUKUVALI.....

By KOOPU
1/19/2010 6:55:00 PM

you see mr Abdul.com-

By MOHAMED
1/19/2010 6:51:00 PM


By Ranga
1/19/2010 6:51:00 PM

தமிழனை அழித்து சரித்திரம் எழுத நினைக்கிறார்கள். எதிரிகளை அழித்து சரித்திரம் எழுதிய தமிழனை மட்டுமே சரித்திரத்தில் காணமுடியும். சிங்கள இன வெறி நாய்கள் பிரபாகரன் இறந்து விட்டார் என்று சிங்கள,முட்டாள் கைக்கூலி நாய்கள்ளும் தினமும் பிரச்சாரம் பண்ணுகின்றன. அந்தோ பரிதாபம்! அவர்களின் எண்ணம் இது வரை ஈடேற வில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார்கள். வெள்ளைக்காரர்கள், முட்டாள் இந்திக்காரர்கள், சிங்களர்களை பொய் கூறி நம்ப வைத்து விட்டார்கள். தமிழ் மக்கள் யாரும் நம்ப வில்லை. அந்த ஆத்திரத்தில்தான் தலைவரை இப்படி போலியான உடலை காண்பித்தார்கள் துப்பாக்கி சிக்கியது தலைவர்ரது படகு சிக்கியது என்று சொன்னார்கள் அனத கேட்ட முட்டாள் கைக்கூலிகள் அப்படியா இப்படியா என்று செல்லி இல்லாத பொய்னய சொன்னார்கள் முட்டாள் கைக்கூலிகள் இப்போது இணையதளம் பார்த்த உடன் முத்தீரம் போயிருப்பார்கள்!

By usanthan
1/19/2010 6:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

1 கருத்து: