சனி, 23 ஜனவரி, 2010

ராணுவ வீரரின் உடலை பிரபாகரன் உடலாக இலங்கை அரசு காட்டியதா?பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ராணுவ வீரர் (வலதுபுறம்).

கொழும்பு, ஜன.22- இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் உடலை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் என்று இலங்கை அரசு போலியாக அறிவித்ததாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் போன்ற தோற்றத்தில் உள்ள அந்த ராணுவ வீரரின் புகைப்படங்களும் விடியோவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

ராணுவத்துடனான போரில் மே 17ம் தேதி புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக கூறியது இலங்கை ராணுவம். எனினும், ராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். மேலும், விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இணையதளத்திலும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபாகரன் போன்ற தோற்றத்தில் உள்ள ராணுவ வீரரின் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

இறப்பு என்பது காலததின் கட்டாயம். போரில் அடையும் வீர மரணம் என்பது போற்றுதற்குரிய அமர வாழ்வு. இவையே தமிழர்களின் நம்பிக்கை. உண்மையும் கூட. எனவே, நாட்டிற்காக எதையும் சந்திக்கத் துணியும் மாவீரர்கள் மரணம் பற்றி அஞ்சுவதில்லை. எனினும் தமிழ் ஈழ விடுதலையை அடைந்தே தீர வேண்டிய இலட்சிய வெறியில் உள்ள தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அடைந்து விட்ட பேரவலங்களுக்குப் பழி தீர்க்க வேண்டியும் நாட்டு மக்களை உரிமை வாழ்வில் மகிழ வைக்க வேண்டியும் புலிபோல் பதுங்கி உரிய பாய்ச்சலைக் காட்ட உள்ளார். வெல்க அவர்தம் முய்றசிகள்! எய்துக தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! (குறிப்பு:தேவையற்றதை வடிகட்டும் பன்னாடை என்பது நல்ல தமிழ்ச் சொல்லே! அகராதி காண்க! அதுபோல் ஒழுக்கத்தில் சிறந்தவள் கற்புக்கரசி என்று பெயர் மாட்டிக் கொண்டு திரிய மாடடாள்! போலியானவர்கள்தாம் original என்ற முத்திரையைப் பயன்படுத்த விரும்புவார்கள்!) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:27:00 AM

பன்கர் பிரபாகரன் உயிரோட இல்லை எண்டு நான் சொல்லுறன், யாரும் பந்தயம் கட்டத்தயரா, அவன் செத்து தொலைத்த படத்தை இலங்கை அரசாங்கம் வெளியுட்டுள்ளது, அந்த படம் உண்மையானதா இல்லையா என்று புலம்பெயர் புலிவால்களும் , வைகோவும், த (க)ம்பி சீமானும் நிரூபிக்க தயாரா? தீவிரவாதி பிரபாகரனை பெற்றவன் இறந்த போதும் கூட அனுகாபம் சொல்லாத சீமான், இலங்கையில், வன்னியில் உள்ள கன்னிப்பெண்களை தென் இலங்கையில் ரானுவத்திருக்கு விருந்தாகியதாக இலங்கை அரசு மீது குற்றம் சாடியுள்ளார், அவர் உண்மையை தான் சொல்வார் என்பது இலங்கை தமிழர்களுக்கும் தெரியும், அந்த நிலைமையில் தமிழர்களை நிர்கதியாக விட்ட பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரனா, வருங்கால வன்னி சமுதாய மக்கள் சிங்களவனுக்கு பிறந்தவர்கள் என்ற இழிவான நிகழ்வை பிரபாகரன் ஏற்படுத்தியதாக தான் சீமான் மறைமுகமாக கனடாவில் சொல்லியுள்ளார். ஆனால் சீமானின் பேச்சை கேட்டு கனடியவாழ் தமிழர்கள் கை தட்டி ஆமோதித்தது அதை விட கேவலம்.

By Kanthan
1/23/2010 2:25:00 AM

en iniya tamil sonthangali kondra elangai arasai kollum varai intha prapagaran illai entha prapakaran vendumanalum enguvenumalaum iruppan , kevalamana seithikalai veliidum some thavarana nanbarkale neengal ungalai thiruthikolungal , sinthiugnal .

By 2389jsdhafjb
1/23/2010 2:14:00 AM

புலி, புலி என்று சொல்லிக்கொண்டு சில நாய்கள் இருந்தச்சி. அதுவும் ஒழிஞ்சிடுச்சி!

By ujvirfvofhukzfhyuiqzkjopezkl
1/23/2010 1:57:00 AM

onece try www.youtube.com surch karunanithi u can see a video with monkey face. see that videio rellay fantstic

By guna
1/23/2010 1:23:00 AM

youtube க்கு போங்க karunanithi ன்னு அடிங்க. குரங்க முகத்தோட ஒரு leatset விடியோ வரும் அத பாக்க தவறாதீங்க, (watch?v=vFne5UE_tNY)இதன் அந்த வீடியோ நான் பாத்தேன் நல்ல இருக்கு நீங்களும் ஒரு தரம் பாருங்க

By selva
1/23/2010 1:20:00 AM

youtube க்கு போங்க karunanithi ன்னு அடிங்க. குரங்க முகத்தோட ஒரு leatset விடியோ வரும் அத பாக்க தவறாதீங்க, (watch?v=vFne5UE_tNY)இதன் அந்த வீடியோ நான் பாத்தேன் நல்ல இருக்கு நீங்களும் ஒரு தரம் பாருங்க

By bavani
1/23/2010 1:19:00 AM

prapakaran is tha true leader of tamils. sooriya

By sooriyakala
1/23/2010 1:10:00 AM

Aayiram thaan sollungal. Nammudaiya Rajiv Gandhiyai kolai seidha Kozhai Prabhakaranai veeranaaga chitharippavargal manidhargale illai. Kadavul Prabhakaranai Rajiv ninaivu madhathileye ozhithu kattinaar. Prabhakaran thirumbi vara vaaype illai.

By s.arul chennai
1/22/2010 11:44:00 PM

யார் இந்த தேசநேசன்? சோனியா மற்றும் ராகுல் போன்ற கயவர்களின் அடிவருடியா? பிரபாகரன் ஒன்றும் காந்தியைப் போன்ற உத்தமர் என்று எவரும் கூறவில்லை. ஆனால் ஐம்பதாயிரம் தமிழர்களின் சாவுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம். ஐக்கிய நாடுகள் அவையில், காசாவில் ஐநூறு பேரைக் கொன்றதற்காக இஸ்ரேலை விசாரிக்க வேண்டும் என்று இந்திஉஆ வாக்களித்தது. ஆனால் ஐம்பதாயிரம் பேரைக் கொன்ற போற்குற்றவாளிகலான ராஜபக்சே, பொன் சேகா போன்றவர்களை விசரிக்ககூடாது என்று வாக்களித்தது ஏன்? இதுதான் துரோகம். ஆனால் மானகெட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம்? ஐநூறு ருபாய், ஒரு குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணியை லஞ்சமாக வாங்கிக்கொண்டு மீண்டும் சூநியவுக்கே (காங்கிரஸ்) ஓட்டுப் போட்டோம்

By Manarkudi mannan
1/22/2010 10:55:00 PM

இங்கே சாசுதா, சரத், அக்பர் போன்றவர்கள் உண்மை என்ன வென்று தெரியாமல் எழுதுகிறார்கள். இவர்கள் பொன்றவர்கள் தமிழ் இனத்திற்கு சாபகேடுகள்...மாடசாமி

By madasamy
1/22/2010 10:46:00 PM

VALKA PRABAKARAN, VALARKA TAMIL

By senthil, Tirunelveli.
1/22/2010 10:45:00 PM

Naveen Chennai, Usanthan, Pannadai Pandian hats off to you!! Do not bow down to barking dogs,we like your opinion!Go Ahead!!

By shiva,Kovai
1/22/2010 10:38:00 PM

India's freedom is free from terrorism. The Englishmen are really gentlemen they allowed Gandhi to organize meeting on freedom issue. The People in England supported the movement and condemned the England rulers’ attitude. But, neither in liberated India nor in Sri Lanka one condemn theGovt’s activities. Even if anyone writes the reality, remember what happened to the Journalist in Sri Lanka. Among the Tamil News paper Dinamani is different please read the slogan, below the emblem.

By Mirror
1/22/2010 10:05:00 PM

நொந்து போனதமிழன் சென்னை நவீன் பன்னடை பான்டியன் உங்கள் அம்மா அப்பா நல்லதைசொல்லித்தரவில்லையா? பெயரிலேயே பன்னாடையை வைத்துக்கொன்டு வொருவன் கருத்து சொல்கிரான் உன் அப்பாஅம்மாவுக்கு நீ நல்ல பிள்ளையாக இருந்தாலுனக்கு நல்ல பெயர் வைத்து இருப்பார்கள் நீ பன்னாடையாக இருப்பதால்தான்? சென்னை நவீன் என்பவன் பெத்த தாயை தவரானவள் என்பது போல இந்தியாஎன பொய்யான முகவரியில் இந்தியாவிலிருந்து கொன்டு இந்தியாவையும் தமிழகத்தையும் தவறாகவே கருத்துசொல்லி பிழைப்பு நடத்தி வருகிரார்கள் இந்தியத்தமிழகளேஏ

By ameen-mpeettai t-nadu
1/22/2010 10:03:00 PM

ராஜீவ் கொலை வழக்கில் முசோலினியாவுக்கு பங்கு உண்டா என்று சந்தேகம் வருகிறது. போர் நடக்கும் வரை இந்தியாவுக்கு நண்பனாக காட்டிக் கொண்ட ராஜபக்சே, போர் முடிந்தவுடன் இந்தியாவை கண்டு கொள்ளாமல் சீனாவுக்கு முன்னுரிமை அளித்தான். இதனால் கடுப்பான இந்தியா கே.பியை அடுத்த புலித்தலைவராக அறிவிக்க வைத்தது. ரா உளவு பிரிவுக்கும் கே.பிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது (ராஜீவ் கொலைக்கு நிதி உதவி அளித்தார் என்று கே.பி மீது குற்றம் சாட்டிய சோனியா அரசு ஏன் கே.பியுடன் உடன்பாட்டிற்கு வர வேண்டும்?). கே.பியின் தலைமையிலான புலிகளை வைத்து ராஜபக்சேவை பணிய வைக்கலாம் என்று இந்தியா நினைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே, கே.பியை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டான். இந்தியாவால் முடியாததை இலங்கை அரசு செய்ததால் கே.பியை விசாரிக்க இந்தியாவை அனுமதிக்க வில்லை. கே.பியுடன் சோனியா அரசுக்கு என்ன உடன்படிக்கை வேண்டிக் கிடக்கிறது? ராஜீவ் கொலையின் சோனியாவுக்கு பங்கு இருக்கிறதா? என்ற மர்மங்கள் வெளிவர வேண்டும். சோனியா ஒன்றும் "கல்லானாலும் புருசன்" என்று நினைக்கும் இந்திய பெண்ணல்ல. வெளிநாட்டுக்காரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சோனி

By sekar
1/22/2010 10:02:00 PM

தான் பெற்ற மகனை போர் முனையில் பலி கொடுத்த தியாகி valga tamil vellga tamil eelam

By S.RAVIKUMAR
1/22/2010 9:59:00 PM

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

By shiva,Kovai
1/22/2010 9:47:00 PM

தமிழ் நாட்டு தமிழன், ஓட்டுக்காக விற்க்கப்பட்டுள்ளான், அவன் இலவச பொருளுக்காக கையேந்தி நிற்கிறான் அவனால் அவன் கோவணத்தை மட்டும்தான் காப்பாற்ற முடியும் மற்றவர்களை எப்படி அவன் காப்பாற்றுவான்...., சாதி,மததத்தால் தமிழ்ன் பிரிக்கப்பட்டுள்ளான்,அதர்க்குதான் அரசியல்வாதிகள் அவர்கள் கடமையை செய்கிறார்கள்,தமிழ்ன் தலைவிதி அனைவரிடமும் அடி உதை வாங்குவதை யாரலும் தடுக்கமுடியாது(மலேசியா, இலங்கை,கர்னாடகா,கேரளா,மும்பை.....) தமிழன்.அபுதாபி

By thamizan
1/22/2010 9:27:00 PM

பல லட்ச்சம் தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்மபவத்தை உலக நாடுகள் கைகட்டி நின்றதையும், இதற்க்கு இந்தியா இலங்கைக்கு அடி ஆளாகவும், தமிழக அரசியல் கட்ச்சிகள் சோனியாவுக்கு ஆள் காட்டியாகவும், குறிப்பாக திருமா காங்கிரஸ்காரன் காலை கழுவி ஓட்டுக்காக தமிழினத்தை அடமானம் வைத்துவிட்டு இன்று இல்ங்கை அதிபர் ராஜபக்ஷே காலை கழுவி இலங்கையில் சுற்று பயணம் செய்வது..., தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா குடும்பத்துக்கு விசுவாசியாக மாறி இலங்கை தமிழனுக்கு தூரோகம் செய்கிறார்கள், அடிமை மக்களை விடுதலை செய்ய முயன்ற மாவிரனை பாராட்ட வேண்டாம்,இழிவாக பேசாதீர்கள், நாம்(இந்திய அடிமைகள்)அவர்களயும் (தமிழ் ஈழ சகோதரர்களை)அடிமையாக இருக்க சொல்வது தவறு, தமிழன்‍,அபுதாபி.

By thamizan
1/22/2010 9:25:00 PM

Our National Leader is alive.

By V.L. Santhosh
1/22/2010 9:00:00 PM

தேசநேசன்...are you karuthu Kanthasaamy? ...பிரபாகரன் கொலைக்குற்ற வாளி;என்றுதான் நிலையாளர்கள் கூறுகிறார்கள்! Who is this so-called நிலையாளர்கள்? Rajapakse n Sonia (Singalava n Indian Rulers)!!!

By Martin Selvam
1/22/2010 8:49:00 PM

யார் இந்த தேசநேசன்? சோனியா மற்றும் ராகுல் போன்ற கயவர்களின் அடிவருடியா? பிரபாகரன் ஒன்றும் காந்தியைப் போன்ற உத்தமர் என்று எவரும் கூறவில்லை. ஆனால் ஐம்பதாயிரம் தமிழர்களின் சாவுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம். ஐக்கிய நாடுகள் அவையில், காசாவில் ஐநூறு பேரைக் கொன்றதற்காக இஸ்ரேலை விசாரிக்க வேண்டும் என்று இந்திஉஆ வாக்களித்தது. ஆனால் ஐம்பதாயிரம் பேரைக் கொன்ற போற்குற்றவாளிகலான ராஜபக்சே, பொன் சேகா போன்றவர்களை விசரிக்ககூடாது என்று வாக்களித்தது ஏன்? இதுதான் துரோகம். ஆனால் மானகெட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம்? ஐநூறு ருபாய், ஒரு குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணியை லஞ்சமாக வாங்கிக்கொண்டு மீண்டும் சூநியவுக்கே (காங்கிரஸ்) ஓட்டுப் போட்டோம்.

By நொந்துபோன தமிழன்
1/22/2010 8:18:00 PM

தேச நேசன், சூத்த மூடிகிட்டு போடா சீக்கிரம்; கருது சொல்ல வந்துட்டான் கோபாலபுர பொருக்கி.

By pannadai pandian
1/22/2010 8:09:00 PM

Every Thamizh should watch the below U-tube video on swindler, lier, hitler, etappan KARUNA. Thamizh Ezham will be an independent Nation again.

By Raja
1/22/2010 8:01:00 PM

பிரபாகரன் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லை தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே முக்கியம் அன்பர்கள் தேவை இல்லாது மோதிக்கவேண்டாம் பிரபாகரன் தியாகி இல்லை ;பல தமிழர் தலைவர்களை கொன்ற கொலைகாரன் என்றுதான் உலகம் அவரை பார்க்கிறது இவர் மட்டுமே இயக்கம் நடத்தவேண்டும் ;வேறு தலைவர்கள் நடத்தகூடாது என்று ஈவு இறக்கம் இல்லா து கொன்றவர என்று ம ஆகவே கொலைக்குற்ற வாளி;என்றுதான் நாடு நிலை யாளர்கள் கூறுகிறார்கள் பிரபாகரன் சேர்த்த சொத்து ;பணம் எங்கோ இருக்கலாம் ;அதை பலர் ;பதுக்கி இருக்கலாம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி அதை மீட்க முயலலாம் அதற்க்கா ககூட பழைய படங்களை ஒழி நாடாக்களை ஒழி பரப்பலாம் இதை மறுக்கும் பலர் இதை நினைக்கட்டுமே அப்படியானால் பிரபாகரன் நேரில் தோன்றட்டுமே ? ;அவர் உயிரோடு இருந்தால் பிரபாகரன் இந்நேரம் நார்வே நாட்டில் பேட்டியே கொடுத்து இருப்பாரே அவர்தான் மா வீரர் அல்லவா ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் என்ன ?பின் லேடன் வழியை பின்பற்றுகிரரா அவர் என மக்கள் நினைக்க மாட்டார்களா? இனியாவது ஈழத்தமிழர் வாழ்வு ஒழி பிறக்கட்டும் ,அவர்கள் நிம்மதியாக இருக்கட்டுமே

By தேசநேசன்
1/22/2010 7:57:00 PM

ஒரிஜினல் என்று ஒருவர் கூறி ஒன்றை விற்பார் எனின், அதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதே, இங்கும் ஒரிஜினல் என்று கூறி கருத்து சொல்லும் தமிழர்களே நீங்கள் ஒரிஜினல் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உன்பிறப்பு சந்தேகத்துக்கு உரியதே. பிரபாகரன் என்பது நெருப்பு, அழிவற்ற தமிழ் உணர்வு. உங்களை போன்ற ஒரிஜினல் தமிழருக்கு பிரபாகரன் பெயர் கேட்டாலே மூத்திரம் போகுது அதனால் இப்படி கத்துகுன்றிர்கள்.

By namudan
1/22/2010 7:55:00 PM

WELL SAID USHANATHAN. SEMMALAI

By SEMMALAI
1/22/2010 7:51:00 PM

some people are asking for importants news... For them already we have news paper which gives only cine related news... ask those stupids to go and see that newspaper

By Duman
1/22/2010 7:27:00 PM

திரு தினமணி ஆசிரியர் அவர்களே.. தயவு செய்து இங்கு அசிங்கமாக எழுதும் சில பொறுக்கிகள் ஐ.பி. அட்ரஸ் எடுத்து அவர்கள் மீண்டும இங்கு கேவலமான தங்களின் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.

By rajendran
1/22/2010 7:12:00 PM

முட்டாள் கைக்கூலிகள் இங்கு நாம் வைக்கும் உண்மை கருத்துக்களுக்கு பதில் பேச முடியாமல் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அசிங்கமாக எழுதுகின்றன. சிறீபெரும்புதூரில் குப்பை காட்டில் மண்டையை காணாமல் போட்டு விட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வீரத்தை பற்றி பிரபாகரனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். உலகெங்கும் உள்ள ராணுவப் பள்ளிகளில் பிரபாகரனின் போர் உத்திகள் (ஓயாத அலைகள், குடாரப்பு பாக்ஸ் சண்டை) சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படையின் ராணுவத் தளபதிகளே தலைவரின் அர்ப்பணிப்பு உணர்வையும், வீரத்தையும் வியந்து போற்றியுள்ளனர். அந்த கடுப்பில்தான் இங்கு வந்து தவறான தகவல்களை சொல்கின்றனர். ஆனால் பரிதாபம்! அவர்களின் ஒரு பொய்யை கூட மக்கள் யாரும் நம்பவில்லை. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழன் ஒருவனாவது நம்பியிருக்கிறானா????..Well said Naveen Chennai

By Martin Selvam
1/22/2010 7:01:00 PM

Also Tamil..WHY your tone of comments have changed ...WHY? சாயம் வெளுத்து விட்டதே என்ற ஆதங்கமா?....for your info MAKE SURE YOU COLLECT ALL THE OUTSTANDING BALANCE PAYMENT FOR YOU FROM RAJAPAKSE B4 26TH JAN AS HE HIM SELF NOT SURE WHERE WILL HE BE AFTER THAT!!!

By Veloo, Madurai
1/22/2010 6:56:00 PM

Original Tamilan, Tamilnadu!!!! Wow what great comment? original tamilan asking all others to ignore fellow tamilan's(brotheren) plight in Srilanka...you must have prepared to remain slave for ever...you rajapakse's shoe licker!

By John
1/22/2010 6:47:00 PM

நமது ஒப்பற்ற தலைவன் பிரபாகரனை எவனாலும் அழிக்க முடியாது. தமிழுக்கு மரணம் இல்லை நம் தலைவனுக்கும் மரணம் என்றும் இல்லை. தமிழ் ஈழம் நமது கொள்கை. அதை அடையும் வரை நமது லட்சிய பயணம் தொடரட்டும்

By usanthan
1/22/2010 6:47:00 PM

பு(லி)ளி வியாபாரிகள், ஒரு பூனை அளவுக்கு அணுசரணையுடன் கவனித்து (அரசியலை), தீர்க்க வேண்டியதற்கு, “புலி வேஷம் போட்டுவிட்டு (பூனைக்கு) கிலி ஏற்ப்படுத்தி” அடித்து நொறுக்கிவிட்டார்கள். இந்த புலிப் பூச்சாண்டியை சோனியா காந்தி, சிங்கள அரசாங்கங்கள் போன்றவற்றிர்க்கு “பூ” காட்டி தங்கள் வியாபாரத்தை நடத்திவிட்டார்கள் நடத்துவார்கள். பின் ஏன் இவர்கள் அரிசியையும், சீனியையும் (புளியையும்) வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்!. இவர்களை நம்பி குண்டு வைத்தவர்களும், ஊர்வலம் நடத்தி போலீஸிடம் மண்டை உடைந்தவர்களும், சிறை சென்றவர்களும், சயனைட் அடித்தவர்களும்தான் முழு மூடர்கள்!. தமிழ் என்பது இவர்கள் ஒளிந்துக் கொள்ளும் “பங்கர்”.

By COPY
1/22/2010 6:46:00 PM

/எனக்கு இன்னமும் இந்த “தமிழ்” பிரச்சனை” என்ன என்றே புரியவில்லை./- இதை எழுதியவரான!, நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!. இந்த “விடுதலை சிறுத்தைகள்”, தொல்.திருமாவளவனும், “கனடா தமிழ் காங்கிரஸ்?” நேரு? குணரட்ணமும்”, 1983 முதல் 1987 வரை அரசியலுக்காக ஒரு நாள் சிறை சென்றது கிடையாது!, போலீஸாரிடம் அடி வாங்கியது கிடையாது!. “இந்திய தமிழர் பிரச்சனையையும்”, “இலங்கைத் தமிழர் பிரச்சனையையும்” போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம்!. களளத் தோணி, இலங்கை சிங்கப்பூருக்கு சமமானது, அதை பிச்சைக்கார இந்தியர்கள் குழப்பி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு “இண்டிவியூஜுவல் பிரஸ்பெக்டிவ் புலம்பல்”, சமூக தாக்கங்களை ஏற்ப்படுத்துமா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும். நீங்கள், “இலங்கைத் தமிழர்கள்” புலி என்றீர்கள், “தமிழ்” என்றீர்கள், ஆனால், “இலங்கைப் பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”. இவைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பு(லி)ளி வியாபாரிகள், ஒரு பூனை அளவுக்கு அணுசரணையுடன் கவனித்து (அரசியலை), தீர்க்க வேண்டியதற்கு, “புலி வேஷம் போட்டுவிட்டு (பூனைக்கு) கிலி ஏற்ப்படுத்தி” அடித்து நொறுக்கிவிட்டார்கள். இந்த புலி

By COPY
1/22/2010 6:44:00 PM

எப்பொழுது சுப்ரமணிய சுவாமியும் நாராயண் சுவாமியும் ஒழிந்து போவாங்களோ ! அப்போ தான் தமிழனுக்கு விடிவு

By மலையாள பாப்பன்
1/22/2010 6:37:00 PM

Hey Kumar, LTTE, TAMILS and the STRUGGLE is overall Tamils issue yaah... furthermore DINAMANI is Tamil Paper yaahh, Are you Tamilan in the 1st place otherwise you wont be commenting in this idiotic way...for your info MAKE SURE YOU COLLECT ALL THE OUTSTANDING BALANCE PAYMENT FOR YOU FROM RAJAPAKSE B4 26TH JAN AS HE HIM SELF NOT SURE WHERE WILL HE BE AFTER THAT!!!

By Veloo, Madurai
1/22/2010 6:36:00 PM

அண்ணா நீ சாகவில்லை எம்மில் நீ வாழ்கிறாய் வா அண்ணா மீண்டும் போர்தொடுபொம் கொடியன் சிங்களவனின் கொடத்தை அடக்குவோம் மீண்டும் பறக்கும் புலிக்கொடி எம் தமிழ் ஈழத்திலும் ஜநாவிலும் தமிழரின் தாயகம் தமிழீழம்

By usanthan
1/22/2010 6:34:00 PM

எமது அன்புக்கும் பலத்திற்கும் மிஞ்சிய மாபெரும் தலைவன் பிரபாகரன்.எதிரியை அளித்த உலக நாயகன் .என்றும் வாழ்க அண்ணா பிரபாகரன்.இனி தமிழ் இழத்தை மட்டும் அல்ல முழு இலங்கையையும் அழப்போகிறார் .இது திண்ணம் கடவுளை நன் நேரில் பார்க்க ஆசைப்பட்டதில்லை..........உலக தமிழின தலைவன் பிரபாகரனை பார்க்க ஆசைப்படுகிறேன் எமது தலைவர் திரும்பவும் எம் முன் தோன்றுவர் ஏளனம் செய்ததவர் வியப்பில் ஆழ்வார் எமது தமிழினத்தின் தமிழ் ஈழத் தாயகம் கட்டாயம் மலரும்

By usanthan
1/22/2010 6:32:00 PM

தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சினை தலைக்கு மேல் இருக்கிறது. அதை விடுத்து இன்னும் தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத சிலோன்காரன் பிரச்சினையை பிடித்து தொங்கிக்கிட்டு இருக்கிறீர்கள். நேஷனல் ஹைவேஸ்ல லாரியில் அடிபட்ட சொறி நாய் மாதிரி அநாதையாக கிடந்தான் பிரபாகரன். புலி, புரட்சி, புடுங்கி என்று சவடால் விட்டுக்கொண்டு இருந்த ஒருத்தனும் மரியாதையுடன் அடக்கம் செய்ய உடலைக்கூட‌ கேட்கவில்லை. இப்போது தினம் தினம் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கொடுத்து கொண்டு இருக்கிறான்கள். நாம்தான்யா இப்படி எவன் எவனுக்கோ ஒப்பாரி வைக்கிறோம். வக்கனையா பணக்கார நாடுகளை தேடிப்போய் வசதியாக செட்டிலான சிலோன் அகதிகள், கத்துறத்துக்கு தமிழ்நாட்டுக்காரன் இருக்கிறான் என்று இருக்கிறான்கள். அடுத்த நாட்டுக்காரனுக்கு உருகுனது போதும், நம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனியுங்கள்.

By Original Tamilan, Tamilnadu
1/22/2010 6:31:00 PM

Hail! Prbakaran, the Great! As we are very eager, the born of Tamil Eelam will be established as soon as under the able leadership of Our Only Tamil leader, Prabakaran. You Sinhala Dogs, wait and see.

By Jesuraj
1/22/2010 6:31:00 PM

ராஜீவ் கொலை வழக்கில் முசோலினியாவுக்கு பங்கு உண்டா என்று சந்தேகம் வருகிறது. போர் நடக்கும் வரை இந்தியாவுக்கு நண்பனாக காட்டிக் கொண்ட ராஜபக்சே, போர் முடிந்தவுடன் இந்தியாவை கண்டு கொள்ளாமல் சீனாவுக்கு முன்னுரிமை அளித்தான். இதனால் கடுப்பான இந்தியா கே.பியை அடுத்த புலித்தலைவராக அறிவிக்க வைத்தது. ரா உளவு பிரிவுக்கும் கே.பிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது (ராஜீவ் கொலைக்கு நிதி உதவி அளித்தார் என்று கே.பி மீது குற்றம் சாட்டிய சோனியா அரசு ஏன் கே.பியுடன் உடன்பாட்டிற்கு வர வேண்டும்?). கே.பியின் தலைமையிலான புலிகளை வைத்து ராஜபக்சேவை பணிய வைக்கலாம் என்று இந்தியா நினைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே, கே.பியை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டான். இந்தியாவால் முடியாததை இலங்கை அரசு செய்ததால் கே.பியை விசாரிக்க இந்தியாவை அனுமதிக்க வில்லை. கே.பியுடன் சோனியா அரசுக்கு என்ன உடன்படிக்கை வேண்டிக் கிடக்கிறது? ராஜீவ் கொலையின் சோனியாவுக்கு பங்கு இருக்கிறதா? என்ற மர்மங்கள் வெளிவர வேண்டும். சோனியா ஒன்றும் "கல்லானாலும் புருசன்" என்று நினைக்கும் இந்திய பெண்ணல்ல. வெளிநாட்டுக்காரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சோனி

By நவீன் சென்னை
1/22/2010 6:28:00 PM

when Dinamani became 100% LTTE net work? Do you have no other important news?

By Kumar
1/22/2010 6:25:00 PM

எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையை நீட்டும் வேட்பாளருக்கு தான் வடக்கு,கிழக்கு, வாழ் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள், எனவே அவர்களின் வாக்கு மாவீரன் சரத் பொன்செகாவுக்கே, அவர் தலைமையில், ஜே.வி.பி. யின் வழிநடத்தலில் தமிழ்மக்களுக்கு எல்லா உரிமையும் கிடைக்கும் நாள் 27.01.2010 தான் தமிழரின் பொன்னான நாள், சரித்திர நன்நாள்.

By Sambanthan
1/22/2010 6:22:00 PM

என்றைக்கு தமிழன் உரிமையை மதித்து அவனை அணைத்து வாழ மறுத்தானோ அன்றைக்கே அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொண்டான் சிங்களவன். பிரபாவின் தலைமையில் சிறந்த அதி நவீன ராணுவ படையை அமைத்தோம், சொந்தமாக விமானம் பொருத்தி ரெடார் இல்லாமலே சிங்கள ராணுவ தளத்தில் குண்டு போட்டோம், அதுமட்டுமா சொந்தமாக Satelite வைத்து அவனுக்கு சித்து விளையாட்டு காட்டினார் எங்கள் தமிழ் தலைவர். அதோடு சிறந்த நிர்வாகம் மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய திட்டம் வகுத்தார்...ஏன், நல்லாட்சி அமைத்து எடுத்துக்காட்டாக இருந்தார் மற்றவருக்கு, இந்தியாவுக்கே!இன்னும் எவ்வளவோ! அவர் கண்ட ஒரு போராளி சாதாரணமாக மூன்று சிங்கள ராணுவவீரனுக்கு சமம், இதுதான் உண்மை. அதை விடுத்து ஏளனம் பேசுகிறது வயிற்றெரிச்சல் கும்பலோ கும்பல்!!!சாயம் வெளுத்து விட்டதே என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு! பொய் சொல்ல கூட மூளை வேண்டும் என்பது இந்த கைகூலிகளுக்கு தெரிய வில்லை போலும்!!!

By Tamilan
1/22/2010 6:01:00 PM

...கே.பியுடன் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கே.பியை விசாரிக்க சிங்கள அரசு இந்திய ரா உளவு அமைப்பை அனுமதிக்க மறுத்து விட்டது. பாகிஸ்தானை மட்டும் அனுமதித்தார்கள்...What a shame to "Soup er Power" INDIA!!!!

By John
1/22/2010 5:41:00 PM

இலங்கை கோமாளிகள் (ராஜபக்சே, பொன்சேகா சொன்னதை முசோலினியாவும், ராகுல் மந்தியும் வேண்டுமானால் நம்புவார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நம்ப தமிழர்கள் ஒன்றும் மாட்டு மூளை படைத்த இந்திக்காரர்கள் அல்ல. சிங்கள அரசு சொன்னதை ஏற்று ராஜீவ் கொலை வழக்கையும் முடித்து விட்டார்கள். பிரபாகரன் இறக்க வில்லை என்று தெரிந்தால் அந்த வழக்கை என்ன செய்வார்கள்? கே.பியுடன் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கே.பியை விசாரிக்க சிங்கள அரசு இந்திய ரா உளவு அமைப்பை அனுமதிக்க மறுத்து விட்டது. பாகிஸ்தானை மட்டும் அனுமதித்தார்கள்.

By நவீன் சென்னை
1/22/2010 5:19:00 PM

திரு தினமணி ஆசிரியர் அவர்களே.. தயவு செய்து இங்கு அசிங்கமாக எழுதும் சில பொறுக்கிகள் ஐ.பி. அட்ரஸ் எடுத்து அவர்கள் மீண்டு இங்கு கேவலமான தங்களின் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.

By tamilan
1/22/2010 5:16:00 PM

சஸ்ருதா, பிரபாகரன் யாருன்னு நெனச்ச? மற்ற அரசியல் வாதி மாறி சும்மா வாய் பேச்சு காரன்னு நினைச்சியா? தான் பெற்ற மகனை போர் முனையில் பலி கொடுத்த தியாகி. பிரபாகரன் ஈழ போரில் ஈடுபட்டு அவன் குடும்பத்தில் அடுப்பு எரிச்சானா? பிரபாகரன் ஈழ போரில் ஈடுபட்டு அவனுடைய எத்தனை பிள்ளை குட்டியும், பேரன் பேத்தியும் கோடீஸ்வரர்களாகவும் மந்திரிகளாகவும் வந்தாங்க? எழுத இடம் கிடைத்தா உலகமே பார்க்கும் ஒரு செய்தித்தாளில், பொது கழிப்பிடத்தில் மனவியாதியச்தர்கள் கிறுக்கி வைக்கிறது போல கிருக்குரியா நீ?

By Rajamannaar
1/22/2010 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக