சனி, 23 ஜனவரி, 2010

முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் பெருவிழா
முனைவர் சி.இலக்குவனார்
நூற்றாண்டு விழா


நாள்: தி.பி.2041 தை 11 '' 24.01.2010 ஞாயிறு காலை 9.30 மணி முதல்
இடம்: பாலாசி திருமண மண்டபம், மறைமலை நகர்காலை:
சிறப்புரை &
மொழிப்போர் மறவர் முனைவர் சி.இலக்குவனார் உருவச் சின்னம் வழங்கல் :
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

மாலை பட்டி மன்றம்
நடுவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
பொதுச் செயலர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இங்ஙனம்
வள்ளுவர் மன்றம். பெரியார் அண்ணா இலக்கியப் பேரவை
மறைமலை நகர் 603 209
(பேராசிரியர் சி.இலக்குவனார் படைப்புகளையும் அவர் பற்றிய படைப்புகளையும் அறிய காண்க:
http://ilakkuvanar.org)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக