அம்மாடி, குட்டிச் செல்லம்... மனுசப் பயலுவ பக்கம் மட்டும் போயிடாதே கண்ணு... ரொம்பப் பொல்லாதவனுங்க... உனக்குக் குளிருமேன்னு கூடப் பாக்காமே உன் ரோமத்தை உரிச்சுக் கம்பளியாக்கி அவனுங்க போர்த்திப்பானுங்க... சுயநலக்காரனுங்க... அதனால, ஜாக்கிரதையா இருடி என் தங்கக் குட்டி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக